Category: CINEMA
Boom Boom Kaalai Movie Details & Stills for Review
Boom Boom Kaalai Movie Details & Stills for Review ஒளிமார் சினிமாஸ் சார்பாக J.தனராஜ் கென்னடி தயாரிப்பில் உருவாகியுள்ள…
ரீவைண்ட் படம் மூலம் மீண்டும் தமிழுக்கு திரும்பிய நடிகர் தேஜ்
இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளில் பிரமாண்டமாக தயாராகும் ‘காட்’* ரீவைண்ட் படம் மூலம் மீண்டும் தமிழுக்கு திரும்பிய நடிகர் தேஜ் காட்…
பூதமாக முனீஸ்காந்த்; தொடர் 72 மணி நேரப் படப்பிடிப்பு: ‘ஆலம்பனா’ ரகசியம் பகிரும் இயக்குநர் பாரி கே.விஜய்!
பூதமாக முனீஸ்காந்த்; தொடர் 72 மணி நேரப் படப்பிடிப்பு: ‘ஆலம்பனா’ ரகசியம் பகிரும் இயக்குநர் பாரி கே.விஜய்!தமிழ்த் திரையுலகில் வித்தியாசமான அதிலும்…
En Anbe Song is releasing today @ 5PM
Music: Sheik MeeranSinger: Udhaya KumarChorus : Sheik Meeran & S DurgashEdit : S DurgashCameraman: Vibin RaveendranProducer:…
காக்டெய்ல் பட இயக்குனரின் அடுத்த படமாக உருவாகி வரும் “ஜகா”
காக்டெய்ல் பட இயக்குனரின் அடுத்த படமாக உருவாகி வரும் “ஜகா” ஓம் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் ஜகா மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்ட யோகிபாபு நடித்த காக்டெய்ல் படத்தை இயக்கிய ரா.விஜயமுருகன் இப்படத்தை இயக்குகிறார்… ஆடுகளம் முருகதாஸ் மைம் கோபி இவர்கள் இருவரும் இதுவரை பன்னாத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்… இவர்களுடன் ஹரி யோகி வலினாபிரின்ஸ் தயாரிப்பாளரும் நடிகருமான M.S குமார் மற்றும் வளர்ந்து வரும் நடிகர்கள் பலர் நடிக்கின்றனர்… தேனி ஈஸ்வரின் சீடரான V.ராஜசேகர் ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆகிறார்… இசை சாய் பாஸ்கர் படத்தொகுப்பு ராம் செழியன் பாடல் சதிஷ் தயாரிப்பு மேற்பார்வை ஆத்தூர் ஆறுமுகம் மக்கள் தொடர்பு A. ஜான் படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது… கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் மனநல காப்பகம் நடத்தி வருகிறார் மைம் கோபி அந்த இடத்தை அடைய ஒரு கும்பல் பல வழிகளில் முயற்சி செய்கிறது ஆனால் அவ்விடத்தை கொடுக்க மறுக்கிறார் மைம் கோபி… காப்பகம் காப்பாற்றப்பட்டதா? கைப்பற்றப்பட்டதா? என்பதை நகைச்சுவையுடன் சொல்லி இருக்கிறோம்……