*கேப்டன் மில்லர்’ திரை விமர்சனம் !!*
சத்ய ஜோதி பிலிம்ஸ் – டி.ஜி.தியாகராஜன், செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் தயாரித்து அருண் மாதேஸ்வரன் இயக்கி வெளிவந்திருக்கும் படம் கேப்டன் மில்லர்!
தனுஷ், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன், காளி வெங்கட், எட்வர்ட் சொன்னன்ப்ளிக், நிவேதிதா சதீஷ், வினோத் கிஷன், அதிதி பாலன், விஜி சந்திரசேகர், ஜெயபிரகாஷ், இளங்கோ குமாரவேல் மற்றும் பலர் நடித்துள்ளனர் !
பிரிட்டிஷ் ஆதிக்க இந்தியாவில் தமிழ்நாட்டின் சிறு கிராமத்தில் வாழும் தனுஷ், ஆதிக்க சாதியினரிடம் அடிமைத்தனமாக வாழ்வதை விட, பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்து மரியாதையாக வாழலாம் என்று நினைத்து ராணுவத்தில் சேருகிறார்.
ஆனால், அங்கேயும் ஒடுக்குமுறை வேறு ரூபத்தில் இருப்பதை உணர்ந்துக்கொள்ளும் தனுஷ், ஒட்டுமொத்த அடக்குமுறைகளுக்கு எதிராக நடத்தும் ஆயுத போராட்டம் மற்றும் எழுச்சியை அனல் பறக்கும் அரசியல் வசனங்களோடும், அதிர வைக்கும் ஆக்ஷன் காட்சிகளோடும் சொல்வது தான் இத்தா ‘கேப்டன் மில்லர்’.
என்ற சாதாரண இளைஞர் யின்
தனுஷ் யின் அனலீசன் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார்!
தனுஷ் நடிப்பு ,வசனம் ஆக்ஷன் காட்சிகள் அருமை !
ஒரு போராளியின். வாழ்க்கையை எப்படி இருக்கணுமோ அப்படி நடித்துள்ளார்
தனுஷின் நடிப்பு கண்முன் நிறுத்துகிறது !
போராளி வேடத்தில் நடித்திருக்கும் பிரியங்கா மோகன், நடிப்பு அழுத்தமான வெளிப்படுத்தியிருக்கிறார்!
சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் நடிப்பு திரையரங்கில் கைதட்டல்
விசில் சத்தம் துடன் காட்சிகள் அருமை.!
காளி வெங்கட், இளங்கோ குமரவேல் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். வில்லன்களாக நடித்திருக்கும் ஜெய பிரகாஷ் மற்றும் ஜான் கொக்கன் இருவரும் வில்லத்தனத்தோடு, வஞ்சகத்தை வெளிக்காட்டிய விதம் அருமை !.
அப்துல் லீ, விஜி சந்திரசேகர், அருணோதயன், நிவேதிதா சதீஷ், வினோத் கிஷன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களும் திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுனி ஆக்ஷன் காட்சிகளிலும், சேஸிங் காட்சி அருமை
ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் படத்துக்கு பலம் “
கலை இயக்குநர் டி.ராமலிங்கத்தின் கைவண்ணம் படம் தில் தெரிகிறது!
ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் சண்டைக் காட்சிகள் ரசிக்க வைத்திருக்கிறார்!
மொத்தத்தில
அசுரன் நடிப்புயில் இந்த ’கேப்டன் மில்லர் !!