Business

“பொன்னி C/O ராணி”பொன்னிக்கு எதிரான சதி..! -முறியடிப்பாரா ராணி..?

“பொன்னி C/O ராணி”பொன்னிக்கு எதிரான சதி..! -முறியடிப்பாரா ராணி..? கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:00 மணிக்கு…

“பாரம்பரிய வைத்தியம்”ஜெயா தொலைக்காட்சியில் நம் பாரம்பரிய மருந்துகளின் முக்கியத்துவத்தை பார்வையாளர்களுக்குக் உணர்த்தும் விதமாக அன்றாடம் நம் வாழ்வில் பயன்படுத்தப்படும் இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி நோய்களுக்கான தீர்வுகளை நடைமுறையில் விளக்கி காண்பிக்கும் விதமாக “பாரம்பரிய வைத்தியம்” எனும் பகுதி ஒளிபரப்பாகிறது.இப்பகுதியை பிரபல சித்த மருத்துவர் ராஜமாணிக்கம் தொகுத்து வழங்குகிறார். அன்றைய தினம் அவர் தயாரிக்கப் போகும் மருந்தைப் பற்றியும், அந்த மருந்தின் நன்மையையும் விரிவாக எடுத்துரைப்பார். நம்மைச் சுற்றி ஏராளமாகக் கிடைக்கும் இயற்கைப் பொருட்களின் மருத்துவப் பண்புகளையும் விளக்குகிறார்.வரும் வாரங்களில் வயோதிகர்களுக்கு ஏற்படும் முட்டு வலி,காலநிலை மாற்றத்தால் ஏற்படும் காய்ச்சல்,அடிபட்ட வீக்கம் மற்றும் மூலம் போன்ற பிரச்சனைகளுக்கு எளிய மருத்துவ தீர்வுகளை ஒளிபரப்பாக இருக்கிறது.“பாரம்பரிய வைத்தியம்” திங்கள் முதல் சனி வரை தினமும் காலை 7:00 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் காலை மலர் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஒளிபரப்பாகிறது.

“பாரம்பரிய வைத்தியம்”ஜெயா தொலைக்காட்சியில் நம் பாரம்பரிய மருந்துகளின் முக்கியத்துவத்தை பார்வையாளர்களுக்குக் உணர்த்தும் விதமாக அன்றாடம் நம் வாழ்வில் பயன்படுத்தப்படும் இயற்கைப் பொருட்களைப்…

“ரெட் கார்பெட்”(Red carpet)புதுயுகம் தொலைக்காட்சி யில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி ‘ரெட் கார்பெட்’ (Red carpet).தமிழ்த் திரையுலகச் செய்திகளை சூடாகவும் சுவையாகவும் பரிமாறும் நிகழ்ச்சி “ரெட் கார்ப்பெட்” திரையுலக நட்சத்திரங்களின் பரபர பேட்டி, இசை வெளியீட்டு நிகழ்ச்சி, படபூஜை விழா ,ஷூட்டிங் ஸ்பாட் அனுபவங்கள், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு மற்றும் நட்சத்திரங்களின் நேர்காணல் என தமிழ் சினிமா பற்றிய சுவாரசிய தகவல்களை உங்கள் கண்களுக்கு விருந்தாக்கும் விதமாக ஒளிபரப்புகிறது புதுயுகம் தொலைக்காட்சி. இந்நிகழ்ச்சியை சப்னா (Sapna) தொகுத்து வழங்குகிறார்.

“ரெட் கார்பெட்”(Red carpet)புதுயுகம் தொலைக்காட்சி யில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி ‘ரெட்…

எறும்பு’ பட முன்னோட்டம் வெளியீடு

எறும்பு’ பட முன்னோட்டம் வெளியீடு ஒரு கிராம் தங்கம் பற்றிய கதை ‘எறும்பு’ – இயக்குநர் சுரேஷ் ரசித்து ரசித்து இசையமைத்தேன்,…

நான்கு கதாப்பாத்திரங்களோடு இருக்கை நுனியில், ஒரு திரில் பயணம் “காட்டேஜ்” !

நான்கு கதாப்பாத்திரங்களோடு இருக்கை நுனியில், ஒரு திரில் பயணம் “காட்டேஜ்” ! “காட்டேஜ்” பின்னணியில் பரபரக்கும் புதுமையான திரைக்கதையில், அசர வைக்கும்…

Westlife Foodworld elevates Amit Jatia as Chairperson and Smita Jatia as Vice Chairperson

Westlife Foodworld elevates Amit Jatia as Chairperson and Smita Jatia as Vice Chairperson CHENNAI: Westlife Foodworld…

அசோக் செல்வன் – சரத்குமார் இணையும் ‘போர் தொழில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

அசோக் செல்வன் – சரத்குமார் இணையும் ‘போர் தொழில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு அசோக் செல்வன் மற்றும் ஆர். சரத்குமார்…

‘குட் நைட்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா

‘குட் நைட்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா தமிழ் சினிமாவில் எழுத்தாளர்கள் கொண்டாடப்பட வேண்டும் – இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் நடிகர்…

Parsa Pictures P.R. Meenakshi Sundaram and Big Print Pictures I B Karthikeyan present

Parsa Pictures P.R. Meenakshi Sundaram and Big Print Pictures I B Karthikeyan present Gautham Karthik &…

பர்சா பிக்சர்ஸ் பி.ஆர்.மீனாட்சி சுந்தரம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐ பி கார்த்திகேயன் வழங்கும், கெளதம் கார்த்திக், சரத்குமார் நடித்துள்ள ‘கிரிமினல்’ படத்தின் டப்பிங் நேற்று பூஜையுடன் தொடங்கியது!

பர்சா பிக்சர்ஸ் பி.ஆர்.மீனாட்சி சுந்தரம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐ பி கார்த்திகேயன் வழங்கும், கெளதம் கார்த்திக், சரத்குமார் நடித்துள்ள…