Business
உச்சகட்ட பரபரப்பில் “கெளரி” !!
உச்சகட்ட பரபரப்பில் “கெளரி” துர்காவை கொன்று நதியில் தூக்கி எறியும் ஆவுடையப்பன்..! கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மெகாத்தொடர் “கெளரி”. இந்த தெய்வீகத் தொடருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், தற்போது தொடரின் ஓர் மிக முக்கிய பகுதி இந்த வாரத்தில் ஒளிபரப்பாக இருக்கிறது. பிரிவது, சேர்வது என மாற்றி மாற்றி அவதிப்பட்டுக் கொண்டிருந்த துர்காவை, அசோக் முழு மனதுடன் ஏற்றுக்கொள்ள, இவர்களுக்கு சாந்தி முகூர்த்தத்துக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. இவ்வாறாக அசோக்-துர்கா மீண்டும் இணைந்தால் அது ஆவுடையப்பன் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று காலன் எச்சரிக்கிறார். பின்னர் காலனின் அறிவுறுத்தல்படி சாந்தி முகூர்த்தத்தை தடுத்து நிறுத்த ஆவுடையப்பன் தனது சதி வேலைகளை ஆரம்பிக்கிறார். மேலும் துர்காவை கொல்லவும் ஆட்களை அனுப்பி வைக்கிறார். ஆனால், அதில் இருந்து துர்கா தப்பிக்க, பின்னர் ஆவுடையப்பனின் குடும்பமே துர்காவை கொல்ல களத்தில் இறங்குகிறார்கள். இறுதியில், அசோக்குக்கு தெரியாமல் துர்காவை கடத்தி கொலை செய்து நதியில் தூக்கி எறிகிறார்கள். இத்தகைய இக்கட்டான சூழலில் துர்காவை காப்பாற்ற அம்மன் வருமா? துர்காவின் கதி என்னவாகும்? என்கிற உச்சகட்ட பரபரப்பில் கௌரி மெகாத்தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
80-களில் நடக்கும் காதல் கதையாக உருவாகியுள்ள ‘ஆர்யமாலா’ அக்-18ல் ரிலீஸ் !!
தெருக்கூத்துக்கலையை மையப்படுத்தி உருவாகியுள்ள 80-களில் நடக்கும் காதல் கதையாக உருவாகியுள்ள ‘ஆர்யமாலா’ அக்-18ல் ரிலீஸ் தெருக்கூத்துக்கலையை மையப்படுத்தி உருவாகியுள்ள ‘ஆர்யமாலா’ ’வேட்டையன்’…
“வேட்டையன்”திரைப்பட விமர்சனம்…
“வேட்டையன்”திரைப்பட விமர்சனம்… நடித்தவர்கள் :-ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் ஃபகத்,பாசில், ராணாடக்குபதி, மஞ்சு வாரியர், கிஷோர், ரித்திகாசிங், துஷாரா விஜயன், ஜி.எம்.சுந்தர்,அபிராமி, ரோகிணி, ராவ்…
நடிகர்கள் விஜய் சேதுபதி & சூரி ‘விடுதலை பார்ட் 2’ படத்திற்கான டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளனர்!
நடிகர்கள் விஜய் சேதுபதி & சூரி ‘விடுதலை பார்ட் 2’ படத்திற்கான டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளனர்! நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும்…
ராமுவின் மனைவிகள் !!
ராமுவின் மனைவிகள் (பாதிக்கப்படும் பெண்களின் அவல நிலை பற்றிய கதை) ராமுவும் மல்லியும் முறைப்படி செய்து கொள்கின்றனர். புகுந்த வீட்டிற்கு வந்த…
இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ, “மஹாகாளி”!
இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ, “மஹாகாளி”! பிரசாந்த் வர்மா PVCU3 இன் முதல் பெண் இந்திய சூப்பர் ஹீரோ மஹாகாளி…
ZEE5 வேதா, சம்விதன் கா ரக்ஷக் திரைப்படத்தை டிஜிட்டல் பிரீமியர் செய்கிறது ! தசரா பண்டிகை நாளில், கொண்டாட்டத்திற்குத் தயாராகுங்கள் !!
ZEE5 வேதா, சம்விதன் கா ரக்ஷக் திரைப்படத்தை டிஜிட்டல் பிரீமியர் செய்கிறது ! தசரா பண்டிகை நாளில், கொண்டாட்டத்திற்குத் தயாராகுங்கள் !…
முதன் முதலாக ஹிந்தி பிக்பாஸ்க்கு சென்ற தமிழ் நடிகை !!
முதன் முதலாக ஹிந்தி பிக்பாஸ்க்கு சென்ற தமிழ் நடிகை நம் தமிழகத்தில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி வழங்கும் நடிகர் விஜய் சேதுபதி…
மனதை வருடும் “அம்முகுட்டி” !!
மனதை வருடும் “அம்முகுட்டி” இயக்குனர் பாலாஜி ஜெயராமன் இயக்கியிருக்கும் ‘அம்முகுட்டி’ பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இளைய தலைமுறையின் காதலின் உணர்வுகளை…
ஆர்எம்பி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் வி.ஜி. தனலட்சுமி கோபாலன் வழங்கும், அறிமுக இயக்குநர் பிரேம் நசீர் இயக்கத்தில் பிக் பாஸ் புகழ் தர்ஷன்-மாளவிகா நடிக்கும் ‘யாத்ரீகன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது!
ஆர்எம்பி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் வி.ஜி. தனலட்சுமி கோபாலன் வழங்கும், அறிமுக இயக்குநர் பிரேம் நசீர் இயக்கத்தில் பிக் பாஸ் புகழ் தர்ஷன்-மாளவிகா…