“பிரதர் திரைப்பட விமர்சனம் !!

Share the post

“பிரதர் திரைப்பட விமர்சனம் !!

Screenஸ்கிரின் சீன்ஸ்
மிடியா எண்டர்டெயின்மெண்ட் பி.வெட் லிமிடெட் தயாரித்து வெளிவந்திருக்கும் படம் “பிரதர்

பிரியங்கா மோகன் ” பூமிகா ” ராவ் ரமேஷ், வி.டி.வி.கணேஷ் ” நட்டி” சரண்யா பொன்வண்ணன்’

அச்யுத் குமார் சீதா எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர்.

ஜெயம் ரவி சின்ன வயதிலேயே பாயிண்ட் பிடித்து பேசுவதால்

அவருடைய அப்பா வக்கிலுக்கு படிக்க வைக்கிறார். ஆனாலும்,

தெரிந்தவர்களை மூலம் வேலைக்கு அனுப்பும் எல்லா இடத்தில் லா பாயிண்ட் புடிச்சு பேசி,

எல்லாரையும் தன்‌வசம் இழுக்க முயற்சி செய்யும் போது எல்லாருக்கும்

ஒருவிதத்தில் கோபத்தை‌‌ வரவைத்து கடைசிவரை ஒரு வேலை செய்யாமல் தன் குடும்பத்தில் தன் சொந்தங்கர்களிடம் கெட்ட பெயரை

சம்பாத்திக்கும் ‌ கதாபாத்திரத்தில் ‌எல்லா ‌கட்டத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.

ஜெயம் ரவி அப்பாவிற்கு நெஞ்சு வலி வர,

இதுக்கு மேல் இனி நீ வீட்டில் இருக்காதே என்று திட்டுகிறார்.

ஜெயம் ரவியின் அக்காவா நடித்துள்ளார். பூமிகா இனி நான் தம்பியை

பார்த்துக்கொள்கிறேன், அவனை ஒரு நல்ல பையனாக

மாற்றுகிறேன் என தன் குடும்பத்திற்குளங அழைத்து செல்கிறார். ஆனால், அங்கே

சென்றதும் ஜெயம் ரவியால் அவர்கள் குடும்பமே பிரியும் நிலை ஏற்பட பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

ஜெயம் ரவி பிரியங்கா மோகன் இவர்கள் கூட்டணி

புதுமையாகவும் அருமையாகவும் அமைந்துள்ளது.

சிறப்பான அக்கா கதாபாத்திரத்தில் ஏற்று பொருத்தமான
அக்காவாபூமிகா வாழ்ந்துள்ளார்.

ராவ் ரமேஷ் நடிப்பு சலூட் VTV கணேஷ் ” நடிப்பும்நட்டி” சரண்யா பொன்வண்ணன்’

அச்யுத் குமார் சீதா எம்.எஸ்.பாஸ்கர் இவர்கள் கூட்டணி பிரதர் .
படத்துக்கு மிக பலம்.

ராஜேஷ்.எம் எழுத்தும் வசனமும் படத்தை கையாளியாது.

அருமை ஹாரிஸ் ஜெயராஜ் இனிமையான இசை

படத்துக்கு பலம் சேர்த்து இருக்கிறது.

“பிரதர்” படம் எல்லாரும் பார்க் வேண்டிய ‌ஒரு உன்னதமான படைப்புகள்.

ஒற்றுமை என்பது‌ என்ன என்று எல்லாரும் தெரிந்து கொள்ளலாம். இந்த ‌படம் ஒரு குடும்பம் கதம்பம் . வாய்ச் சொல்லில். வீரனடி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *