Bloody beggar” திரைப்பட விமர்சனம்…
Filament Pictures நெல்சன் தயாரித்து முத்துக்குமார் எழுதி இயக்கி கவின், ரெடின் கிங்ஸ்லி, கூட்டணியில் வெளிவந்திருக்கும் படம் Bloody beggar”
முத்துக்குமார் எழுதி இயக்கி
ஒளிப்பதிவு சுஜித் சாரங்
இசை ஜென் மார்ட்டின்
கவின் மாற்றுத்திறனாளி, கண் பார்வையற்றவர் என ஒவ்வொரு நாளும் ஒரு வேஷம் போட்டு பிச்சையெடுக்கிறார்.
ஆனால் ஜேக் என்ற சிறுவன் உழைத்து வாழ வேண்டும் என, பள்ளிக்கு சென்றுகொண்டே
இடையில் புத்தகம், பேனா என விற்று கவினுடன் சேர்ந்து ரோட் ஃபிளாட் பாரத்தில் வசிக்கிறார்கள்.
ஒருநாள் ஆதரவற்றவர்களுக்கு விருந்தளிக்கும் நாளில் பிச்சைக்காரர்களுள்
ஒருவராக கவினும் ஆடம்பர மாளிகைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். மாளிகைக்குள்
யாருக்கும் தெரியாமல் நுழையும் கவின் பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். அதன் பின்னர்.
உயிருக்கு ஆபத்தான பிரச்சனையில் இருந்து
கவின் தப்பித்தாரா இல்லையா ? என்பது. இப்படத்தின் கதைக்களம்
கவின், ரெடின் கிங்ஸ்லி, நடித்து அருமை சிவபாலன் முத்துக்குமார் படத்துக்கு பலம்
ஜென் மார்ட்டின் அருமை
சுஜித் சாரங
ஒளிப்பதிவு சிறப்பாக செய்துள்ளார்.
மொத்தத்தில்
*கவினுக்கு இது ஒரு மையில்கல்