

கோமளீஸ்வரன்பேட்டையில் இன்று காலை ஆலயங்களை திறக்கவும் மதுக்கடைகளை மூடவும் வழியுறுத்தி கோமளீஸ்வரன் கோயில் முன்பாக பாஜக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் ஜெய்சங்கர் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் இதர பிற்படுத்தப்பட்டோர் அணி மார்கெட் பாஸ்கர் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு அரங்கண்ணல் முன்னால் சே.திருவல்லிக்கேணி தொகுதி தலைவர் ஆர் எஸ் எஸ் சதீஷ் வர்த்தக பிரிவு மற்றும் பலர் கலந்து கொண்டனர்