பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்ட பாரத குடியரசு தலைவர் வேட்பாளர் திருமதி. திரௌபதி முர்மு அவர்கள் பெரும்பான்மை ஆதரவுடன் மகத்தான வெற்றி.! வெற்றி.!! வெற்றி.!! பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கியவர் “கோழிக்கடை” G.கெஜபதி மற்றும் ச.சோமசுந்தரம், மார்கெட் பாஸ்கர்,
S.ஜெய்சங்கர், பத்மநாபன்,
L.மணிவண்ணன், விஜயகுமார், C.சரவணன், அரவிந்தன், D.செந்தில்… ஆகியோர் கலந்துகொண்டனர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது கோமலீஸ்வரன் பேட்டை பா.ஜ.க. 63-வது வட்டம்.


