பாரதிய ஜனதா கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்.
மத்திய சென்னை கிழக்கு மாவட்ட பா.ஜ.க சேப்பாக்கம் தொகுதி 63-வது வட்டம் சார்பில்..
திருட்டு திராவிட மாடல் ஸ்டாலினின் ஊழல் ஆட்சியை கண்டித்து “கண்டனஆர்ப்பாட்டம்” நடைபெற்றது. இடம். மவுண்ட் ரோடு தாரப்பூர் டவர் அருகில் நாள் 23.07.2023 காலை 10.30 மணிக்கு.
ஆர்ப்பாட்டத்தின் தலைமை-வட்டத் தலைவர் பிரேம்குமார் வரவேற்ப்பு மண்டல் தலைவர் திரு.R.தீபன் குமார்
சிறப்பு அழைப்பாளர்
பிரச்சார அணி மாநில செயலாளர் திரு.காசி ரங்கநாதன் அவர்கள்
மற்றும் மத்திய சென்னை மாவட்டசெயலாளர் திரு.ச.சோமசுந்தரம் உள்ளாட்சி பிரிவு மாவட்டத் தலைவர் திரு.சுப்பிரமணி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
தொகுதி செயலாளர் திரு.சிவானந்தம் நன்றி உரை கூறினார்.
ஏராளமான பா.ஜ.க தொண்டர்கள் கலந்து கொண்டனர்.