*பாம்பாட்டம் திரை விமர்சனம்!!

Share the post

வைத்தியநாதன் பிலிம் கார்டன் இணை தயாரிப்பாளர் – பண்ணை இளங்கோவன் தயாரித்து-வி.பழனிவேல் –
வி.சி. வடிவுடையான் கதை, திரைக்கதை, வசனம், பாடல் & இயக்கி வெளிவந்திருக்கும் படம் பாம்பாட்டம்

ஜீவன்,யாஷிகா ஆனந்த், மல்லிகா ஸ்ர்வேட் மற்றும் பவர் நடித்து உள்ளனர்

ஒளிப்பதிவாளர் – இனியன் ஜே ஹரிஸ்

இசையமைப்பாளர் – அம்ரிஷ்

கலை இயக்குனர் – சி.சண்முகம்

எடிட்டர் – சுரேஷ் யுஆர்எஸ்

அதிரடி – சூப்பர் சுப்பராயன்

படத்தில் சுதந்திரத்திற்கு முன்னாள் நடக்கும் கதையை காண்பிக்கிறார்கள்.

அந்த கதையில் ராணி மகாதேவி தன்னுடைய சமாஸ்தானத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்.

அந்த சமயத்தில் ஒரு ஜோசியர், நீங்கள் பாம்பு கடித்து இறந்து விடுவீர்கள் என்று கூறுகிறார்.

இதனால் அந்த சமஸ்தானத்தில் உள்ள அனைத்து பாம்புகளையும் ராணி மகாதேவி கொள்ள உத்தரவிடுகிறார்.

இதிலிருந்து ஒரு பாம்பு தப்பித்து வந்து ராணி மகாதேவியை கொன்றுவிடுகிறது

அதற்கு பிறகு ராணி மகா தேவியின் மகளுக்கும் இதே ஆபத்து இருக்கிறது என்று ஜோசியர் கூறுகிறார்.

இதனால் அவர்கள் ஊரை விட்டு வெளியேறுகிறார்கள். அதன் பின்பு ராணியின் ஆவி அந்த அரண்மனையை சுற்றிக் கொண்டிருப்பதாக ஊர் மக்கள் பேசுகிறார்கள்.

இப்படி இருக்கும் நிலையில் தான் போலீஸ் அதிகாரியாக ஜீவன் வருகிறார்.

அவர் வந்த பிறகு என்ன நடக்கிறது? என்பது
மீதி கதை.

ஆக்சன், திரில்லர், அட்வென்சர் போன்ற பாணியில் படத்தை இயக்குனர் கொடுத்திருக்கிறார்.

ஜீவன் நடிப்பு சிறப்பு

ஜீவன்,யாஷிகா ஆனந்த், மல்லிகா ஸ்ர்வேட் தங்களுக்கு கொடுத்த கதா பாத்திரம் ஏற்று நடித்து உள்ளனர்

பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது

மொத்தத்தில்

சுவாரசியமாக உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *