” பாம்”திரை விமர்சனம் !

Share the post

பாம்” படத்தின் ‌திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள் :-
அர்ஜுன்தாஸ், காளி வெங்கட்,சிவாத்மிகா ராஜசேகர், நாசர், அபிராமி,சிங்கம்புலி,

பாலசரவணன்,கிச்சா ரவி, சரவணன், டிஎஸ்கே,பூவையார்,
மற்றும் பலர் நடித்துள்ளனர்…

இயக்குநர்:-விஷால் வெங்கட் .

கதை வசனம் :- நடிகர்.பி.எம் மணிகண்டன்.

மியூசிக்:-டி .இமான்.

ஒளிப்பதிவு:-
பி.எம்.ராஜ்குமார்.

படத்தொகுப்பு:-
ஜி.கே.பிரசன்னா.

கலை இயக்குனர்:-
மனோஜ் குமார்.

தயாரிப்பாளர்கள்:-
கேம்பிரோ‌ பிக்சர்ஸ்.
சுதா சுகுமாறன்.
சுகுமாறன்.
பாலகிருஷ்ணன்.

இந்த கதையில் நம்மை சிரிக்கவும், சிந்திக்கவும், அழவும், வைத்திருக்கிறார்கள்

இந்தபடத்தின் இரண்டு விதமான கதையில் சொல்லிகிறார்கள்.

ஒன்று அணுகுண்டு என்ற “பாம்” மற்றோன்று மனிதனின் உடலில் வெளிவருகின்ற

காற்று பற்றியது.
காளகம்மாய்பட்டி என்கின்ற குக் கிராமத்தில் நடக்குற கதைக்களம்.

அந்த ஊரில் நடக்கும் சம்பவங்களை வைத்து
கற்பனையில்‌ புனைக்கப் பட்ட
கதை ஆகும் .

அந்த ஒரு மனிதன் மரணம் அடைகிறார்.அவர் உடம்பில் வருகின்ற காற்றை வைத்து, அந்த கிராமத்தையே அலற வைக்கும் அளவுக்கு பீதி வரவைத்துக் கொண்டுபோய்
கின்றன.கதைக்களம்

அவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையே? என்ற கேள்வி குறியாக

இருக்கிறது.அவரது
உடம்பில் அந்த ஊர் மக்கள் கூறும் பதில்கள் என்ன?

அவரது உடலில் சாமி புகுந்து விட்டது. வார்த்தையும் என்ற

புரளியும் ‌ சர்ச்சை வைரலாகிக் கொண்டு

போகிறது.இதன் முடிவு என்ன? அந்த ஊர் சாமிக்காக நடக்கிற சண்டை சச்சரவுகள் சேர்ந்த கிராமம் சார்ந்த கதையை சமூகத்தின் பார்வையில் என்ன சொல்கிறது.

என்பதை கமர்ஷிலாக கதைக்களமாக சொல்வது தான்” பாம்”

மூலம் ரசிகர்களின் மனதில் நிறைய‌‌ கனெக்ட் ஆகிறது.

காமெடியில் மற்றும் மெளனம் கலந்த சைலண்ட்டில்

முகபாவனையின்
மூலம் நடிப்பின் திறன் தெரிய வந்துள்ளது .

ஆக்ஷனில், உணர்வு பூர்வமான கதாபாத்திரத்தில், நடித்துள்ளார். அர்ஜுன் தாஸ்!

அவர் நடித்த “கைதி” “மாஸ்டர்” போன்ற படங்களில் வில்லனாக

மிரட்டியுள்ள அர்ஜுன் தாஸ், இந்த படத்தில் தற்போதைய

நாயகனாக பலவிதமான பரிநாமத்தில் பல வேடத்தில் உணர்ச்சி மிக

நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்றுள்ளார்.

“போர்” “ரசாவதி” “அநீதி”போன்ற படங்களில்‌ தனது

சிறப்பான கதாபாத்திரத்தில் வித்தியாசமான

கதைக்களத்தில் சிறப்பான ஹீரோவாக நடித்து நம்மை அனைவரையும் கவனத்தை ஈர்த்துள்ளார்,

மற்றும் அஜித்தின் “குட் பேட் அக்லி” படத்தில் வில்லனாக நடித்து, ஆட்டம், பாட்டம்,

கொண்டாட்டம், போன்ற ஆக்‌ஷன், நடிப்பில் தனது நவரச

நடிப்பின் மூலம் தனது திறமையால் தமிழ் சினிமாவின் திசையில் தனக்கென்று பங்களிப்பை‌

கொடுத்து. ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி வருகிறார்.

எந்த வேடமாக இருந்தாலும் அதில் கனகச்சிதமாக

பொருந்தும் வகையில் ஒரு சில நடிகர்களின்

பட்டியலில் இடம் பிடித்து தமிழ் சினிமாவில் தவிர்க்க

முடியாத நாயனாக உயர்ந்து வருகிறார். அர்ஜுன் தாஸ்,

அவரது நடிப்பில் வரும் செப்டம்பர் 12 -ந் தேதி வெளிவந்துள்ள படம் “பாம்”ஆக்‌ஷன்

மற்றும் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்த அர்ஜுன் தாஸ்,

“பாம்” படத்தின் மூலம் முதல் முறையாக சைலண்ட் காமெடியில்
கலக்கியுள்ளார்.

முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து

உருவாகியுள்ள இந்த படத்தின் மூலம் அர்ஜுன் தாஸ்,

தன்னை ஒரு கமர்ஷியல் ஹீரோவாக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்,

என்று படக்குழு தெரிவித்துள்ளார்கள்

“சில நேரங்களில் சில மனிதர்கள்” இயக்குனர் விஷால் வெங்கட் ஒரு

மனிதனின் வாழ்வியல் வாழ்க்கையின்

வினோதமான குணங்களை வைத்து மக்கள் பேசும் ,

அன்றாட வாழ்க்கையில் நடக்கும்

விஷயங்களை கமர்ஷியல் பொழுது போக்கு திரைப்படமாக நமக்கு கொடுத்துள்ளார்கள்.

“பாம்” திரைப்படம் அனைவரும் குடும்பத்தோடு பார்க்க கூடிய

கலகலப்பான படமாக உருவாக்கியுள்ளார்
கள். குறிப்பாக, தனது மிரட்டலான பார்வை

மற்றும் நடிப்பின் மூலம் மிரட்டியது அர்ஜுன் தாஸ், இந்த

படத்தின் மூலம் தனது நகைச்சுவை திறனை அதிகரித்து

வெளிப்படுத்தியுள்ளார், தனது நடிப்பின் திறமையால் நகைச்சுவைக் காட்சிகளை கூட,

வழக்கமான பாணி இல்லாமல், தனது பாணியில் சற்று புதிதாக வித்தியாசமான முறையில்
கையாண்டிருக்கிறார்

காதல் காட்சிகள் மற்றும் பாடல்களில் தனது சிறப்பான
நடிப்பால் ரசிகர்களை

கவர்ந்து ஈர்க்கும் வகையில் நடித்துள்ளார்.

நிச்சயம் இந்த படத்தில் அர்ஜுன் தாஸுக்கு மட்டும்

இல்லை அவரது ரசிகர்களுக்கும் இது ஒரு புதியதோர்

அனுபவத்தை கொடுக்கும். என நாங்கள் நம்புகிறோம்.

மேலும், இந்த படம் வரும் செப்டம்பர் 12-ந் தேதி முதல் பல

படங்கள் வெளியாக உள்ளது.
இந்நிலையில், படத்தின்

விளம்பரங்களை வித்தியாசமான வழியில் மேற்கொண்டு வரும்

படக்குழு, படத்தின் இயக்குநர் விஷால் வெங்கட் சாலையில்,

துண்டு பிரசுரங்கள் கொடுத்து, “பாம்…பாம்…பாம்…”

என்று கூறி விளம்பரப்படுத்தி, தனது கம்பீரமான காந்த குரல் மூலம்

நாயகன் அர்ஜுன் தாஸ், படத்தின் புரோமோஷன் மூலம்,

வீடியோ தற்போது வெளியாகி வருவது குறிப்பிட்டுள்ளார் கள்.

அர்ஜுன் தாஸ் நடிக்கின்ற படங்கள், தரமான படமாக இருக்கும்

என்ற எதிர்பார்ப்புடன் இந்நிலையில், அவர் முதல் முறையாக

கமர்ஷியல் காமெடி படத்தில் நாயகனாக
நடித்திருக்கிறார்

“பாம்” படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அனைவரும்‌ “பாம்” படத்தை திரையரங்குகளில் பார்த்து கண்டுகளிக்கலாம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *