அனுராக் காஷ்யப் மற்றும் வெற்றி மாறன் இணைந்து வழங்கும் “BAD GIRL” !!

Share the post

அனுராக் காஷ்யப் மற்றும் வெற்றி மாறன் இணைந்து வழங்கும் “BAD GIRL”

தயாரிப்பு: காக்கா முட்டை, விசாரணை, வட சென்னை உள்ளிட்ட பல விருதுகளை வென்ற படங்களைத் தயாரித்துள்ள

வெற்றி மாறனின் க்ராஸ் ரூட் பிலிம் கம்பெனி இப்படத்தை தயாரித்துள்ளது.

இந்தப் படத்திற்காக தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் அமித் திரிவேதி முதல்முறையாக தமிழில் அறிமுகமாகி 6 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

வெற்றி மாறனுடன் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் “BAD GIRL” படக்கதையை எழுதி இயக்கியுள்ளார். குறிப்பாக இவர் விசாரணை மற்றும் வட சென்னை ஆகிய படங்களில் வெற்றி மாறனுடன் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது .

மேலும் காலம் போற்றும் குடும்ப உறவுகளைப்பற்றிப் பேசும் இந்த “BAD GIRL” படமானது வரும் 2025 ஜனவரி 30 முதல் பிப்ரவரி 9 வரை ராட்டர் டாம் சர்வதேச திரைப்பட விழாவின் 54 வது பதிப்பில் நடைபெறும் Tiger Competition போட்டியின் ஒரு பகுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் விவரங்கள்

நடிப்பு: 

அஞ்சலி சிவராமன் 

சாந்தி பிரியா 

ஹ்ரிது ஹாரூன் 

‘TeeJay’ அருணாசலம் 

சஷாங்க் பொம்மிரெட்டிப்பள்ளி 

சரண்யா ரவிச்சந்திரன்

படக்குழு:

ஒளிப்பதிவாளர்: ஃப்ரீதா ஜெயராமன் (ISC), ஜெகதீஷ் ரவி, பிரின்ஸ் ஆண்டர்சன்

படத்தொகுப்பு: ராதா ஸ்ரீதர்

தயாரிப்பு வடிவமைப்பு: வி.ஷண்முகராஜா

ஆடை வடிவமைப்பாளர்: ஸ்ருதி மஞ்சரி

நடிகர்கள் ஒருங்கிணைப்பாளர்: வர்ஷா வரதராஜன்

Intimacy ஒருங்கிணைப்பாளர்: ஜெயலட்சுமி சுந்தரேசன்

ஒலி வடிவமைப்பு: வினோத் தானிகாசலம்

Sound Design: பிரதாப்

DI: இன்ஃபினிட்டி மீடியா

Colorist: சிவ சங்கர்

VFX தலைமை: R.ஹரிஹர சுதன் (Lorven)

தயாரிப்பு மேலாளர்: வெ.கி.துரைசாமி

நிழற்படம்: அமீர் ராஜ்

விளம்பர வடிவமைப்பாளர்:பரணிதரன்

PRO: ரேகா

COO(கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி): அப்துல் ரஹ்மான்

நிர்வாக தயாரிப்பாளர்: விக்ரம் வைபவ் R.S.

தயாரிப்பு: வெற்றி மாறன்

இறுதிக்கட்டப் பணிகளை எட்டியிருக்கும் “BAD GIRL” படம், வரும் 2025 ஆம் ஆண்டின் முற்பகுதியிலேயே திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *