மூடபழக்கங்களைத் தட்டிக் கேட்கும் முற்போக்கான சமூக அக்கறையுள்ள கதை – பொம்மி B.A, B.L !

மூடபழக்கங்களைத் தட்டிக் கேட்கும் முற்போக்கான சமூக அக்கறையுள்ள கதை – பொம்மி B.A, B.L ! ~கலர்ஸ் தமிழில் வரும் மே 3 ஆம் தேதி முதல் திங்கள் முதல் சனி வரை  இரவு 6.30 மணி முதல் 7 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது பொம்மி B.A, B.L. எனும் நெடுந்தொடர்~ சென்னை, 28, ஏப்ரல் 2021: ஏன், எதற்கு, எப்படி என்கிற கேள்விகளை சமூகத்திடம் எழுப்புபவள் பொம்மி. சமூகத்தால் ஒடுக்கப்பட்ட , புறந்தள்ளப்பட்ட கைம்பெண் ஒருத்தி தன் உரிமைகளுக்காக கேள்வி எழுப்புகிறாள். படிக்க வேண்டிய வயதில் திருமணம். விளையாட வேண்டிய வயதில் விதவை பட்டம். காலத்தின் கோலத்தில் கைதியான ஒருத்தி தனக்காக மட்டுமல்ல, தன்னை போல் உரிமைகள் இழந்த அத்தனை பேருக்காகவும் வாதாடுகிறாள். தர்க்க ரீதியான அவள் கேள்விகள் சமூகத்தின் மூடபழக்க வழக்கங்களையும் முட்டாள் தனங்களையும் அசைத்துப் பார்க்கிறது. கேள்வி கேட்பவள் எட்டு வயது சிறுமி. பொம்மி! சிறார் திருமணம், உடன்கட்டை ஏறுதல், பெண்ணுக்கு மறுமணம் மறுக்கப்படுதல் உள்ளிட்ட பல கொடுமைகள் உச்சகட்டமாய் நடந்தேறிய நூற்றாண்டுகளுக்கு முந்தைய கதைதான் பொம்மியின் கதை. பொம்மியின் வாழ்க்கை நம் முன்னோர்கள் பலரின் வாழ்க்கை முறையை நம் கண் முன்னே படம் பிடித்துக் காட்டுகிறது. பொம்மி போன்ற ஒடுக்கப்ப்பட்ட சிறுமிகள் பலர் தங்கள் வாழ்க்கையை பலி கொடுத்தும் தங்கள் வாழ்வின் மூலம் நடத்திய போராட்டங்களின் மூலமும் தான் பெண்களுக்கு எதிரான பல மூட பழக்கவழக்கங்களுக்கு இன்றைய அளவில் தீர்வு கிடைத்திருக்கிறது எனலாம். 60 வயதான ஒருவரை திருமணம் செய்துகொண்ட 8 வயது சிறுமிக்கு நடக்கும் இரண்டாம் திருமணம் அவள் வாழ்வில் ஏற்படுத்தப் போகும் மாற்றங்களே கதை.  இக்கட்டான சூழலில் விதவையென தள்ளப்பட்ட சிறுமியான பொம்மியை திருமணம் செய்துகொள்கிறார் வழக்கறிஞர் அனிருத். சிறு வயதில் இருந்தே முற்போக்கான பார்வை கொண்ட பொம்மி தன்னைப் போலவே படித்துப் பட்டதாரியாக வேண்டும் என நினைக்கும் அனிருத், அவளை வழக்கறிஞராக்குறார். தான் பெற்ற கல்வியின் மூலமாக தன்னுடைய வாழ்க்கைத் தரத்தையும் தன்னை போன்ற பெண்களின் வாழ்க்கை உரிமைகளுக்காகவும் பொம்மி போராடிய கதை தான், `பொம்மி B.A, B.L.’ பெண் என்றால் ஒரு கூட்டுக்குள் ஒடுங்கிய பறவையாக இல்லாமல் அவள் சிறகு விரித்துப் பறக்க வேண்டும், தனக்காக சுய அடையாளத்தைத் தேட வேண்டும் என்பதை உணர்த்தும் கதையே பொம்மியின் கதை.  கலர்ஸ் ஹிந்தி தொலைகாட்சியில் வெற்றி நடை போட்ட `பரீஸ்டர் பாபு’ தொடரின் தமிழாக்கமாக்கமான `பொம்மி B.A,…

Upcoming Actress #AadhiraiSoundararajan’s Spectacular Blue Lehenga Look Steals All Attention.

         

காதல், காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகும் ‘கும்பாரி’..!

காதல், காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகும் ‘கும்பாரி’..! ராயல் எண்டர்ப்ரைசஸ் சார்பில் ‘பறம்பு’ குமாரதாஸ் தயாரிக்கும் தமிழ் மலையாளம் என…

நடிகை ரைஸா வில்சன் மீது 5 கோடி நஷ்ட ஈடு வழக்கு, தொடுத்தது Skin Health Foundation

நடிகை ரைஸா வில்சன் மீது 5 கோடி நஷ்ட ஈடு வழக்கு, தொடுத்தது Skin Health Foundation சென்னை, ஏப்ரல் 27,…

அப்போலோமருத்துவமனை,அமெரிக்காவைச்சேர்ந்தஒருபெண்ணுக்குமுதுகெலும்புவளைவைசரிசெய்வதற்கானஉலோகஇணைப்பற்றஅறுவைசிகிச்சையை (பியூஷன்-லெஸ்ஸ்கோலியோசிஸ்) வெற்றிகரமாகமேற்கொண்டுள்ளது!!

அப்போலோமருத்துவமனை,அமெரிக்காவைச்சேர்ந்தஒருபெண்ணுக்குமுதுகெலும்புவளைவைசரிசெய்வதற்கானஉலோகஇணைப்பற்றஅறுவைசிகிச்சையை (பியூஷன்–லெஸ்ஸ்கோலியோசிஸ்) வெற்றிகரமாகமேற்கொண்டுள்ளது!! சென்னை, 27 ஏப்ரல் 2021:-ஆசியாவின்மிகப்பெரியமற்றும்மிகவும்நம்பகமானபன்னோக்குமருத்துவமனைகள்குழுமமானஅப்போலோமருத்துவமனை, ஒருபெண்ணின்வாழ்க்கையைஆக்கப்பூர்வமாகமாற்றியமைக்கும்மற்றொருமாபெரும்சாதனையானஅறுவைசிகிச்சையைசெய்துள்ளது. டாக்டர்சஜன்கேஹெக்டேமற்றும்அவரதுகுழுவினர்முதுகெலும்புஅசாதாரணமாகவளையக்கூடியபாதிப்பான,இடியோபாடிக்ஸ்கோலியோசி, நோயால்பாதிக்கப்பட்டஅமெரிக்காவைச்சேர்ந்தஒருபெண்ணுக்குஉலோகஇணைப்புஇல்லாதஸ்கோலியோசிஸ்அறுவைசிகிச்சையைவெற்றிகரமாகமேற்கொண்டுள்ளனர். டேனியல்ப்ரை, அவர்கள்கடந்த 30 வருடங்களாகஇந்தமுதுகெலும்புவளைவால்பாதிக்கப்பட்டுஅவதிப்பட்டுவந்தார். கடந்த 2…

விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களும்,முகக் கவசங்கள் & கையுறைகள் வழங்கிய தளபதி விஜய் மக்கள் இயக்கம் !

விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களும்,முகக் கவசங்கள் & கையுறைகள் வழங்கிய தளபதி விஜய் மக்கள் இயக்கம் ! தளபதி விஜய்…

Actress #tejuashwini looks vibrant and beautiful in the yellow salwar.

         

14 years of journey as a director!! Kuddos and lot more to come to our very own @vp_offl Best wishes from team #Maanaadu

         

And it’s Wrap for #Kumbaari Directed by #Kevin

         

“விதியை வெல்லும் மதியுடையாள்” மாயோள் Decteamworks @rakshi_kr1