Rocking Star Yash inaugurates MS Gold

Rocking Star Yash inaugurates MS Gold Just like his dialogue from the blockbuster film ‘KGF’, “Powerful…

Mark Your Calendars: Shah Rukh Khan’s Jawan Prevue to Drop on 10 July at 10:30am

Mark Your Calendars: Shah Rukh Khan’s Jawan Prevue to Drop on 10 July at 10:30am The…

ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் ப்ரிவ்யூ (Prevue) ஜூலை 10ஆம் தேதியன்று காலை 10:30 மணிக்கு வெளியிடப்படுகிறது.

ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் ப்ரிவ்யூ (Prevue) ஜூலை 10ஆம் தேதியன்று காலை 10:30 மணிக்கு வெளியிடப்படுகிறது. இதனை உங்களது நாட்காட்டியில் குறித்து…

இயக்குநர் ஷங்கர் வழங்கும் வசந்த பாலனின் ‘அநீதி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

இயக்குநர் ஷங்கர் வழங்கும் வசந்த பாலனின் ‘அநீதி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு தேசிய விருது பெற்ற இயக்குநர் G.வசந்த பாலனின் அடுத்த…

Press Meet of Vasantha Balan’s ‘Aneethi’ to be released by director Shankar

Press Meet of Vasantha Balan’s ‘Aneethi’ to be released by director Shankar National award winning director…

மாமன்னன் திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!!

மாமன்னன் திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!! ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின்,…

Kantārā” paṭattiṉ veṟṟi

Kantārā” paṭattiṉ veṟṟi riṣap ṣeṭṭi kūṟukaiyil, ‘oru ciṟiya kirāmattaic cērnta ciṟuvaṉ, ciṉimā tuṟaiyil nuḻaiya vēṇṭum eṉṟu…

’அஸ்வின்ஸ்’ பட வெற்றி: நன்றி தெரிவிக்கும் விழா!

’அஸ்வின்ஸ்’ பட வெற்றி: நன்றி தெரிவிக்கும் விழா! ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ராவின் (SVCC) BVSN பிரசாத் தயாரித்திருக்க, பிரவீன் டேனியல்…

Balamurali is Abhinava KalidasaDr.Padma Subrahmanyam the celebrated Bharathanatyam dancer expressed about the genius vaggeyakara Dr.M.Balamuralikrishna as Abhinava Kalidasa during 93rd Birth Anniversary of Dr.M.Balamuralikrishna, Balamurali Nāda Mahotsav 2023, jointly organised by Dr.M.Balamuralikrishna Memorial Trust and Bharatiya Vidya Bhavan Chennai Kendra and Supported by SSVM Institutions.

Balamurali is Abhinava KalidasaDr.Padma Subrahmanyam the celebrated Bharathanatyam dancer expressed about the genius vaggeyakara Dr.M.Balamuralikrishna as…

Dr.M.பாலமுரளிகிருஷ்ணா அவர்களின் 93வது பிறந்த நாள் முன்னிட்டு பாலமுரளி கிருஷ்ணா நினைவு அறக்கட்டளை வருடந்தோறும் கலையில் சிறந்தவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு 06/07/23 நடைபெற்றது.இவ்விழாவினை பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் மகன்கள் Dr.வம்சி மோகன் Dr.சுதாகர் மற்றும் மகள் மஹதி சீனிவாசன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்அதனை தொடர்ந்து கலைமாமணி Dr.k.கிருஷ்ணகுமார் மற்றும் கலைமாமணி திருமதி பின்னி கிருஷ்ணகுமார் அவர்கள் குழுவுடன் வழங்கிய இசை அஞ்சலியுடன் நிகழ்ச்சி சிறப்பாக துவங்கியது.Dr.வம்சி மோகன் வரவேற்புரையாற்றினார்.பாரதிய வித்யா பவன் கோவை மண்டல தலைவர் Dr.B.K. கிருஷ்ணராஜ் வானவராயர்சிறப்பு விருந்தினராக பங்குபெற்று சிறப்புரை வழங்கினார்.மேலும் பரதநாட்டிய‌ கலைஞர் Dr.M . பத்மா சுப்பிரமணியம் அவர்களுக்கு Dr.M. பாலமுரளி கிருஷ்ணா நினைவு அறக்கட்டளையின் 2023ம் ஆண்டுக்கான “முரளி நாத லஹரி” விருது மற்றும் ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலை வழங்கி கௌரவித்தார்.பின்னர் Dr.M.பத்மா சுப்பிரமணியம் வழங்கிய ஏற்புரையில் Dr. பாலமுரளி கிருஷ்ணா ஒரு “அபிநவ காளிதாஸ்” என்று கூறி மகிழ்ந்தார். மேலும் தான் பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் இசையமைப்பில் நடத்திய நாட்டிய நிகழ்ச்சி பற்றி‌ நெகிழ்ந்து பேசினார்.இந் நிகழ்ச்சியில் பாரதிய வித்யா பவன் சென்னை மண்டல தலைவர் N.இரவி, இயக்குனர் K.N.இராமசாமி, மற்றும் பழம்பெரும் கர்நாடக இசை கலைஞர் T.V.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தங்களளுடனான பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் நினைவலைகளை பகிர்ந்து கொண்டனர்.பாலமுரளி கிருஷ்ணா நினைவு அறக்கட்டளை மாதந்தோறும் பாலமுரளி அவர்களின் பிறந்த நட்சத்திரம் விசாகம் அன்று பாலமுரளி கிருஷ்ணா விசாகம் தொடர் இசை நிகழ்ச்சிகள் நடத்த இருக்கின்றது.இந்நிகழ்ச்சியில் பாலமுரளி அவர்களின் க்ருதிகளையும் வளர்ந்து வரும் இளம் கர்நாடக இசை கலைஞர்கள் வழங்க இருக்கின்றனர்.இதன் முதல் நிகழ்ச்சி ஜூலை 27 அன்று பாரதிய வித்யா பவன் அரங்கில் சாய்‌ விக்னேஷ் வழங்க இருக்கிறார்.இத் தொடர் இசை நிகழ்ச்சிக்கான சின்னத்தை பாரதிய வித்யா பவன் துணை இயக்குனர் திரு K.வெங்கிடாசலம் அவர்கள் அறிமுக படுத்திதுவக்கி வைத்தார்.Dr.K.கிருஷ்ணகுமார் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியினை இசைக்கவி ரமணன் தொகுத்து வழங்கினார்.

Dr.M.பாலமுரளிகிருஷ்ணா அவர்களின் 93வது பிறந்த நாள் முன்னிட்டு பாலமுரளி கிருஷ்ணா நினைவு அறக்கட்டளை வருடந்தோறும் கலையில் சிறந்தவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு…