கொஞ்சம் காதல்” “கொஞ்சம் மோதல்.”திரைப்பட விமர்சனம் !

Share the post

கொஞ்சம் காதல்” “கொஞ்சம் மோதல்.”திரைப்பட விமர்சனம் !

உதயகீதம், உன்னை நான் சந்தித்தேன், , உயிரே உனக்காக,

நினைவே ஒரு சங்கீதம் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய

இயக்குனர் K.ரங்கராஜ்
அவர்களின் இயக்கத்தில்

நடித்தவர்கள் :-ஸ்ரீகாந்த், புஜிதா, டெல்லி

கணேஷ், சிங்கம்புலி, நளினி, பரதன், நிமி, சச்சு, கே ஆர் விஜயா,

ரமேஷ் கண்ணா, பருத்திவீரன் சுஜாதா,

சாம்ஸ், வினோதினி மற்றும் பலர் நடித்துள்ளனர்…

கதைக்களம்…

மிகப்பெரும்
கோடீஸ்வரர் ‌ஒருவருக்கு

மேனேஜராக பணிபுரிந்து வரும் ஏழ்மை வீட்டு

கதாநாயகன் ஸ்ரீகாந்த். பெரிதாக எந்த‌ வித வேலையும் உழைப்பும் செய்யாமல்

சீக்கிரமாகவே பெரும் பணக்காரனாக ஆக வேண்டுமென

என்ற எண்ணத்தில் இருப்பவர் ஸ்ரீகாந்த்.
ஒரு கோடீஸ்வரரை

பார்த்து திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட வேண்டுமென என்ற

எண்ணத்தில் இருப்பவர் கதாநாயகி புஜிதா.

இவரும் ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான்.

இவர்கள் இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட போது

இருவரும் தங்களை வசதி படைத்தவர்களாக அறிமுகம் செய்து கொள்கின்றனர்.

அதன் பிறகு, இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.

இந்த காதல் வளர்ந்து கொண்டு இருக்கும் சமயத்தில் உண்மை முகம்

ஒருவருக்கொருவர் தெரிந்து விடுகிறது, இவர்களின் காதல் அதனால் திடீரென உடைந்து போகிறது.

மீண்டும் இவர்களின் காதல் ஒன்றுகூடியதா

இல்லையா.? காதலின் அருமையை இவர்கள் புரிந்து கொண்டார்களா இல்லையா.? என்பதே

படத்தின் மீதி கதைக்களம்.
கதாநாயகன் ஸ்ரீகாந்த் வழக்கமான தனது

நடிப்பை இயல்பாக கொடுத்திருக்கிறார். கதாநாயகி புஜிதா

அழகிலும் நடிப்பிலும் நன்றாகவே நடிக்கச் செய்திருக்கிறார்.

சீனியர் நடிகர்களான டெல்லி கணேஷ், சிங்கம்புலி, நளினி, பரதன், நிமி, சச்சு,
கே ஆர் விஜயா, ரமேஷ் கண்ணா, பருத்திவீரன் சுஜாதா, சாம்ஸ்,

வினோதினி இவர்கள் அனைவரும் தங்களது அனுபவ நடிப்பைக் வாரி வழங்கி நடித்துள்ளனர்.

பெரியவரின் உதவியாளராக முறுக்கு

மீசை கொண்ட நபர் சற்று சிரிக்க வைத்திருக்கிறார்.

ஒரு அருமையான கதையை கையில் எடுத்த இயக்குனர், அதை திரைக்கதையாக

காட்சிகளை காட்சிப்படுத்திய இடத்தில் இயக்குனர்.
பாடல்கள் ஓகே

இரகமாக இருந்தாலும் பின்னணி இசையில் நன்றாகவே கவனம் செலுத்தி இருக்கிறார்.

இசையமைப்பாளர்.
இன்னும் சற்று பாடல் காட்சிகளை அழகுற கொடுத்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர். இயக்குனருக்கு

ஆகப்பெரும் பாராட்டுகள். கூற வேண்டும்.வந்ததை

சுவாரஸ்யம் கலந்து கொடுத்திருக்கிறார் ”கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்”

அனைவரின் விருப்பமான படமாக அனைவரின் மனதில்

பதிய‌ வைத்திருக்கும் திரைப்படம் கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *