தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் தேர்வு இயக்குனர்கள் மற்றும் நட்சத்திரம் மேளாளர்கள் சங்கம்


நமது சங்கம் சார்பாக
தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் முரளி ராமசாமி தேனாண்டாள் பிலிம்ஸ் மற்றும் துணைத் தலைவர் ஆடுகளம் கதிரேசன் தயாரிப்பாளர் நிர்வாகிகளை சந்தித்து…



நமது Sifcdcma சங்கத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தி கௌரவத் தலைவர் நெல்லை சுந்தரராஜன், தலைமையில் திரு. தலைவர் நசீர் ஹுசைன், செயலாளர் திரு. தங்கராஜ், பொருளாளர் திரு ஶ்ரீதரன் அவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் இணைச் செயலாளர்கள் செயற்குழு உறுப்பினர்கள் மனு அளித்து இருக்கிறோம் .