
“வங்காள விரிகுடா” திரைப்பட விமர்சனம்…
நடித்தவர்கள்: –
குகன் சக்கரவர்த்தி, பொன்னம்பலம், அலினா ஷேக்,
வையாபுரி மற்றும் பலர் நடித்துள்ளனர்…
டைரக்டர் :- குகன் சக்கரவர்த்தியார்.
மியூசிக் : – குகன் சக்கரவர்த்தியார்.
ஒளிப்பதிவு :-
ஒகே.
தயாரிப்பு: குகன்
சக்கரவர்த்தியார்.
தமிழ் நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தின் மக்கள்
செல்வாக்கு மிக்க
தொழிலதிபரான
கதாநாயகன் குகன் சக்கரவர்த்தி, சந்தோஷ்ம் இல்லாத இல்லற
வாழ்க்கையில்
மனம் உடைந்து கடற்கரையில் தனிமையில் இருக்கும் போது,
அவரது முன்னாள் காதலி தற்கொலைக்கு
முயற்சிப்பதை கண்டு
அதிர்ச்சியடைந்து
அவரை காப்பாற்ற போகிறார். முன்னாள் காதலியின் திருமண
வாழ்க்கையும்
தன்னைப் போலவே இருப்பதை அறிந்துக் கொள்ளும் குகன்
சக்கரவர்த்தி, அவர்
வாழ்க்கையின் மறுசீரமைப்புக்காக ஒரு கொலை
செய்வதால், அவருடன் வாழவும் தொடங்குகிறா…
[1:38 PM, 1/26/2026] Chandersekar Photographer Repoter: “வங்காள விரிகுடா” திரைப்பட விமர்சனம்…
நடித்தவர்கள்: –
குகன் சக்கரவர்த்தி, பொன்னம்பலம், அலினா ஷேக்,
‘வையாபுரி மற்றும் பலர் நடித்துள்ளனர்…
டைரக்டர் :- குகன் சக்கரவர்த்தியார்.
மியூசிக் : – குகன் சக்கரவர்த்தியார்.
ஒளிப்பதிவு :-
ஒகே.
தயாரிப்பு: குகன்
சக்கரவர்த்தியார்.
தமிழ் நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தின் மக்கள்
செல்வாக்கு மிக்க
தொழிலதிபரான
கதாநாயகன் குகன் சக்கரவர்த்தி, சந்தோஷ்ம் இல்லாத இல்லற
வாழ்க்கையில்
மனம் உடைந்து கடற்கரையில் தனிமையில் இருக்கும் போது,
அவரது முன்னாள் காதலி தற்கொலைக்கு
முயற்சிப்பதை கண்டு
அதிர்ச்சியடைந்து
அவரை காப்பாற்ற போகிறார். முன்னாள் காதலியின் திருமண
வாழ்க்கையும்
தன்னைப் போலவே இருப்பதை அறிந்துக் கொள்ளும் குகன்
சக்கரவர்த்தி, அவர்
வாழ்க்கையின் மறுசீரமைப்புக்காக ஒரு கொலை
செய்வதால், அவருடன் வாழவும் தொடங்குகிறார்.
இதற்கிடையே குகன்
சக்கரவர்த்தியால் கொலை செய்யப்பட்டவர்,
அவரது காதலியை
தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டுஎடுக்கிறார்.
இறந்தவர் எப்படி
திரும்பவும் பேச முடியும், என்ற குழப்பத்தில் இருக்கும்
தருவாயில்,
தான் தனிமையில் இருக்கும் அவரது காதலியை அச்சப்பட
வைக்கும் சில
சம்பவங்கள் நடக்கின்றன. இதனால், மேலும் நிலுவையில் இருக்க
குழப்பமடைந்த
குகன் சக்கரவர்த்தி, தனது காதலியை, தன்னையும் மிரட்ட
முயற்சிக்கின்றனர் நபர்கள் யார் ? என்பதை அறியும் தருவாயில் முயற்சியில்
ஈடுபடுகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது, என்பது தான் படத்தின்
மீதிக்கதை.
கதைக்களம்
சொல்வது தான் “வங்காள விரிகுடா “
கதைநாயகனாக நடித்து படத்தை இயக்க செய்திருக்கிறார். குகன் சக்கரவர்த்தி,
ரஜினிகாந்த் பாணியில், விஜயகாந்தாக திரை
முழுவதும் தனது வசமாக்கி பார்வையாளர்களை கவரப் பரவசப்படுத்துகிறார்
யாரும் தப்பு செய்தால் அது யாராக இருப்பினும் அவர்களை நேராக
தட்டி கேட்கும் அதிரடி, பலசாலியாக இருக்கிறார்.
தனது மனைவியிடம் காதல், முன்னாள் காதலி மீது அக்கறையுடன், அனைவருக்கும்
மிகப்பெரிய மரியாதை கொடுக்கிறதும்
மற்றும் அவரது அமைதியான குணம், ஏழை
மக்களுக்கு உதவும் கரமாகக் கொடை உள்ளம்க் கொண்ட பண்பும், நிறைந்தவர்
தமிழ்
சினிமாவின் அத்தனை ஹீரோக்களை போல
தனது ஒற்றை உருவத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார். குகன் சக்கரவர்த்தி.
கதாநாயகனின் மனைவி மற்றும் முன்னாள் காதலி
என்று இரண்டு கதாநாயகிகளும், கமர்ஷியல் கதாநாயகிகளாக பாடல்கள் மற்றும்
காதல் காட்சிகளுக்கு மட்டும் பயன்படுத்தாமல், கதைக்கு
முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்
களாக பயணித்திருக்
கின்றனர்கள்.
பொன்னம்பலம், வையாபுரி, வாசு விக்ரம் ஆகியோர் அனுபவம் வாய்ந்த
தனது நடிப்பில் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
ஏராளமான புதுமுகங்கள், தங்களுக்கு
கொடுத்த வேலை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்
அவ்வபோது தலைகாட்டி செல்கிறார்கள்.
திராவிட தலைவர்களையும், தமிழ் சினிமா கதாநாயகர்களை மையமாக வைத்து
எழுதியிருக்கிறார். பாடலில் கவனம் அவை ஈர்க்கின்றன. பின்னணி இசையும்
காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறார். ஒளிப்பதிவு ஓகே .
கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன், ஒளிப்பதிவு, இசை,
உள்பட- 24
துறைகளில் பணியாற்றி
தனியாக ஒரு நபராக இப்படத்தை தனது தோளில்
சுமந்திருக்கிறார். குகன் சக்கரவர்த்தியின் சினிமா ஆசை
தீவிரமாக மட்டும் இல்லாமல் தீயாக அவர் நெஞ்சில்
தீயாக எரிவதால், படத்தின் ஒவ்வொரு காட்சியிலும்
தெளிவாக தெரிகின்றன. குறிப்பாக நடிகராக
அவரது ஒவ்வொரு அசைவுகளும் மாஸ் ஹீரோக்கள் நிகராக
மிரண்டும் போகும் வகையில் செம மாஸாகவும் இருக்கின்றன.
மாஸான ஆக்ஷன் ஹிரோவின் கதையாக தொடங்கும் இந்த
படம் பிறகு குடும்ப டிராமா வழியில்
பயணிக்கின்றது.
பிறகு சஸ்பென்ஸ் திரில்லர் பாதைக்கு
திரும்புகின்றன. இப்படி பல ஜானரில் பயணிக்கின்றது
திரைக்கதை, பல எதிர்பார்க்காத
அளவில் திருப்பங்கள் மூலம் பலவித
குழப்பங்களை பார்வையாளர்கள் மனதில் உண்டாக்குகின்றன.
ஒரு நடிகராக கவனம் ஈர்க்கும் குகன் சக்கரவர்த்தி, இயக்குநராக
பார்வையாளர்களை கதிகலங்க வைத்திருக்கிறார்.
இப்படியும் ஒரு படமா? என்று ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்,
பல இடங்களில், இது ஒரு படமா…!, என்று அதிர்ச்சியளிக்கும் படி செய்திருக்கிறார்.
படம் பார்த்தத்தில், “வங்காள விரிகுடா” இந்த திரைப்படத்தை அனைவரும்
திரையரங்குகளில் பார்க்க வேண்டிய திரைப்படம்…