ஆங்கில புத்தாண்டு 2026 முன்னிட்டு நடைபெற்ற Product Launching & Business Meet நிகழ்வில் நடிகர் கதிரவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.!

Share the post

ஆங்கில புத்தாண்டு 2026 முன்னிட்டு நடைபெற்ற Product Launching & Business Meet நிகழ்வில் நடிகர் கதிரவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அவர் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்ததுடன், திறமைக்கு அறிவு இணைந்தால் வெற்றி உறுதி என வலியுறுத்தி அழகு மற்றும் ஃபேஷன் துறையினரை ஊக்கமளித்தார்.
நிகழ்வில் புதிய தொழில்முறை தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டு, வணிக வளர்ச்சி மற்றும் தொழில்முனைவை மையமாகக் கொண்ட செய்தியுடன் நிகழ்வு சிறப்பாக நிறைவடைந்தது.

ActorKathiravan #NewYear2026 #BayamUnnaiVidathu #SceneNumber62.

On the occasion of English New Year 2026, Actor Kathiravan attended the Product Launching & Business Meet as a special guest.

He conveyed his New Year wishes and motivated beauty and fashion professionals by emphasizing the importance of combining talent with knowledge for long-term success.
The event also witnessed the launch of new professional products and concluded with a positive message on business growth, entrepreneurship, and unity.

ActorKathiravan #NewYear2026 #BayamUnnaiVidathu #SceneNumber62

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *