அர்ஜுன் தாஸ் பயோகிராபி”.!

Share the post

அர்ஜுன் தாஸ் பயோகிராபி”.

இவர் கைதி என்ற படத்தின் மூலம் முதலில் அறிமுகமானவர்.

அர்ஜுன் தாஸ் நடித்துள்ள “பாம்” என்ற படத்தின் மூலம் நவரச நாயகனாக நடித்தவர் அவர் இன்னொரு அவதாரம்
எடுத்துள்ளார்.
அர்ஜுன்தாஸ்

இவர் “கைதி” “மாஸ்டர்” போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ்,

தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று

வருகிறார். “போர்”, “ரசாவதி”, “அநீதி” போன்ற மூன்று திரைப்படத்தில் வித்தியாசமான கதைக்களம்.

கொண்ட படங்களில் ஹீரோவாக நடித்து கவனம் ஈர்த்தவர்.

அஜித்தின் “குட் பேட் அக்லி”படத்தில் வில்லனாக

நடித்தால், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், ஆக்‌ஷன், நடிப்பு என தனது நவரச

திறமையால் தமிழ் சினிமாவில் தனக்கென்று

மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார்.

எந்த வேடமாக இருந்தாலும் அதில் கனகச்சிதமாக பொருந்தும்

வகையில் ஒரு சில நடிகர்களின் பட்டியலில் இடம்

பிடித்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உயர்ந்து வரும்

அர்ஜுன் தாஸ், நடிப்பில் வரும் செப்டம்பர் 12- ந்

தேதி வெளிவர உள்ள படம் “பாம்” ஆக்‌ஷன் மற்றும் அழுத்தமான கதாபாத்திரங்களில்

நடித்த அர்ஜுன் தாஸ், “பாம்” படம் மூலம் முதல் முறையாக உணர்வு பூர்வமான நடிப்பில்

கலக்கியிருக்கிறார். முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு

முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ள இந்த‌ படத்தின் மூலம் அர்ஜுன் தாஸ்,

தன்னை ஒரு கமர்ஷியல் ஹீரோவாக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார், என்று படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி பல படங்கள் வெளியாக உள்ள

நிலையில், படத்தின் விளம்பரங்களை வித்தியாசமான வழியில்

மேற்கொண்டு வரும் படக்குழு, படத்தின் இயக்குநர் விஷால் வெங்கட் “பாம்…பாம்…பாம்…” என்று கூவி விளம்பரப்படுத்து
வதில், தனது

கம்பீரமான காந்த குரல் மூலம் நாயகன் அர்ஜுன் தாஸ், படத்தின்

புரோமோஷன் பற்றி கேட்பது, போன்ற வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது

அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, ரசிகர்களின் தரமான படமாக இருக்கும்.

என்ற எதிர்பார்ப்புடன் உள்ள நிலையில், அவர் முதல் முறையாக

கமர்ஷியல் படத்தில் நாயகனாக நடித்திருப்பதால்

“பாம்” படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *