காத்துவாக்குல ஒரு காதால்” திரைப்பட விமர்சனம் !

Share the post

“காத்துவாக்குல ஒரு காதால்”

திரைப்பட
விமர்சனம்…

நடிப்பு : மாஸ் ரவி, லக்ஷ்மி பிரியா, மஞ்சு, சூப்பர்

சுப்பராயன், சாய் தீனா, கல்லுாரி வினோத், ஆதித்யா கதிர், தங்கதுரை,

பவர் ஸ்டார், மோனக்ஷா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இயக்கம்: மாஸ் ரவி.

இசை: ஜிகேவி & மிக்கின் அருள்தேவ்.

ஒளிப்பதிவு:-
ராஜதுரை.சுபாஷ் மணியன்.

தயாரிப்பு: சென்னை புரொடக்ஷன்ஸ் – எழில் இனியவன்.

கதாநாயகன் மாஸ் ரவியும், கதாநாயகி லட்சுமி பிரியாவும்

உயிருக்கு உயிராக காதலித்துவருக்
கிறார்கள்.

ஆண்டவன் நேரில் வந்து உனக்கு என்ன வரம் வேண்டுமென்று?

கேட்டால் எனக்கு
என்றும் எப்போதும் நாங்கள் இருவரும் பிரியாமல்

காதலர்களாக இருக்க வரம்‌‌ வேண்டுமென்று
பார்க்கும்

அந்தளவுக்கு இருவரும் மெழுகு போல உருகி காதலித்து வருக்
கிறார்கள்.

இன்னொரு பக்கம் ரவுடி கோஷ்டிகளுடன் ஏற்படும்

மோதலில் பிரபல ரவுடிகள் இவரால் கொலை செய்யப்படுகிறார்கள்.
இந்த சூழ்நிலையில் கதாநாயகன் மாஸ் ரவி திடீரென்று

காணாமல் போய் தலைமறைவாகி விடுகிறார்.

அவரை தேடித்தேடி அலைந்து கதாநாயகி லட்சுமி பிரியா, ரவுடி

கும்பலைச் சேர்ந்த ஒருவராக மாஸ் ரவியை மீண்டும் சந்திக்கிறார்.

ஆனால், மாஸ் ரவி லட்சுமி பிரியாவை பார்த்து பார்க்காமல்

தெரியாதவர் போல், அவரை கடந்து நேராக போகிறார்.

மாஸ் ரவியின் இந்த மாறுதலுக்கு காரணம் என்ன ?.

லட்சுமி பிரியாவின் காதல் என்ன

நடந்து ?, என்பதை இதுல பெரிய பல குழப்பங்கள்‌ இருக்கு

இதன் மத்தியில் சொல்வது தான் “காத்துவாக்குல ஒரு காதல்”. என்ற
படத்தை இயக்கி, கதாநாயகனாக

நடித்துள்ளார் மாஸ் ரவி. மென்மையான காதல் செய்வதில நெம்பர் ஒன் கூட பிறகு அதிரடி ரவுடி யாக என இரு வேட கதாபாத்திரத்தில்
கெட்டப்பில் அசத்துள்ளார். மாஸ் ரவி.

காதலில் உருகி படிப்பதிலும் இருக்கட்டும், ரவுடிகளை அனைவரையும் தூல் செய்வதிலும் போது மற்றும், நடிப்பில்

வித்தியாசம் காட்டியுள்ளார் மாஸ் ரவுடியாக மாஸ் ரவி என்பதை நிரூபித்து‌ காட்டி‌ உள்ளார்.
கதாநாயகியாக

நடித்துள்ளார் லட்சுமி பிரியா சிரித்த முகத்துடன் அழகாக இருக்கிறார்.

எளிமையாக இருந்தால், வலிமையான நடிப்பின் மூலம் பார்வையாளர்களை மிக எளிதில் கவர்ந்துள்ளார்

மற்றொரு கதாநாயகியாக நடித்துள்ளார் மஞ்சு நடிப்பிலும்
குறை எதுவும்‌‌
இல்லை.

வில்லன்களாக
நடித்துள்ளார்கள் சூப்பர் சுப்பராயன் மற்றும் சாய் தீனா

நடிப்பு வழக்கத்தை விட கொஞ்சம்
ஓவராக நடித்துள்ளனர்

வித்தியாசம் என்ற பெயரில் பார்வையாளர்களை அவ்வபோது ரவுடி தனம் செய்திருக்கிறார்கள்.

ஆதித்யா பாஸ்கர் மற்றும் தங்கதுரை வரும் காட்சிகளில்

சில இடங்களில் சிரிக்க வைக்கின்றன.
கல்லூரி வினோத், பாஸ்கர், பவர் ஸ்டார், மேனாக்ஸா, மிப்பு,

மொசக்குட்டி என மற்றும் வேடங்களில் நடித்துள்ளனர்கள் அவருக்கு கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளார்.

இசைமைப்பு ஜிகேவி மற்றும் மிக்கின் அருள்தேவ் இசையில் பாடல்கள்

ரகம். தேவா குரலில் ஒலிக்கிற பாடல் ஆட்டம் போடவைக்கிறது.

பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப அமைந்துள்ளது.

ஒளிப்பதிவு ராஜதுரை மற்றும் சுபாஷ் மணியனின் கேமரா காட்சிகளை பளிச்சென்று

காட்சிப்படுத்தியுள்ளார்.கதாநாயகனின் கெட்டப்பை

வித்தியாசப்படுத்தி காட்டுவதில் அதிகம்

வித்தியாசத்தில் மெனக்கெட்டிருக்கிறார்

எழுதி இயக்கியுள்ளார் மாஸ் ரவி.காதல் கதையை பல மர்ம முடிச்சுகளுடன் சொல்லியுள்ளார்.

குறிப்பாக, காதலில் விழுந்த கதாநாயகனின் பின்னணியும், காதலனை தொலைத்துவிட்டு

தேடும் இடங்களில் கதாநாயகியின் காதல் வலியும்

எதிர்பார்க்காத அதிர்ச்சியளிக்கும் திருப்பங்களுடன்.

படத்தின் முதல் பாதியில் காதலும், ரவுடிகளின் மோதலும் நிறைவு. இருந்தாலும், அவை படத்திற்கு

பலம். அதே சமயம், இரண்டாம் பாதியில் பல திருப்பங்களுடன் அவற்றுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. விளக்கங்கள்

படத்திற்கு சுவாரஸ்யத்தை கொடுத்துள்ளது.
படம் பார்த்தத்தில்,

“காத்துவாக்குல ஒரு காதல்”படத்தில்
காதலில் உருகுதல், ரவுடி, கலவரம்

இரண்டும் கலந்த திரைப்படம் . அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *