“சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்” திரைப்பட
விமர்சனம்…
நடித்தவர்கள் :- வெற்றி, ஷில்பா மஞ்சுநாத், தம்பி
ராமையா, கின்ஸ்லி, மற்றும் பலர் நடித்துள்ளனர்…
டைரக்டர் : – அனிஷ் அஷ்ரஃப்
இசை: ஏ.ஜே.ஆர்
ஒளிப்பதிவு :- அரவிந்த்.
படத்தொகுப்பு :-
விஷால்.
தயாரிப்பாளர்கள் :- சின்னதம்பி தயாரிப்பு – மகேஸ்வரன் தேவதாஸ்.
பிரபல கிரைம் நாவல் எழுத்தாளரின் மகனான நாயகன் (வெற்றி), பத்திரிகை ஒன்றில் தனது
தந்தையின் பற்றி வாழ்க்கையை தொடராக எழுத
சென்னை வருகிறார்.
சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டரான
தம்பி ராமையாவுடன் நட்பு ஏற்படுகிறது. வெற்றியின்
தனது துப்பறியும் திறனால் ஈர்க்கப்படும் தம்பி
ராமையா, தனக்கு உதவியாக வைத்துக் கொண்டு
பயணிக்கிறார்.
அப்போது, பெண் நிருபர் ஒருவரும், சில பள்ளி மாணவர்களும் ஒரே மாதிரியாக கொடூரமாக கொலை
செய்யப்படுகிறார்கள்
இந்த தொடர் கொலைகளின் மர்மம் என்ன அதன் பின்னணியை கண்டுபிடிக்க வேண்டும் என
களத்தில் இறங்கிறார். வெற்றி அதை எப்படி முயற்சியில்
கண்டுபிடிக்கிறார்? கொலைகாரன் யார்? அவன் பின்னணி என்ன?. என்பதை
விவரிப்பது தான்
” சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்” கதைக்களம் …


கிரைம்,சஸ்பென்ஸ், த்ரில்லர் , என்ற மூன்று ஜானர் படங்களில் வெற்றியை பார்ப்பதில்
புதிதல்ல என்றால் அவரது நடிப்பு இந்த படத்தில் கொஞ்சம்
புதுசகவும், நல்ல முன்னேற்றமாக இருக்கிறது. இந்த வழக்கில்
விசாரணையில் மற்றும் துப்பறியும் காட்சிகளில் வழக்கமான
உடல் மொழியுடன் நடிப்பதால், நடனம், ஜாலியாக பேசி நடித்துள்ளார்.
இது போன்ற ஒரே மாதிரியான நடிப்பில் என்ற தனது குறையை முற்றிலும்
சிறப்பாக நடித்துள்ளார், என்று சொல்லவேண்டும்.
நாயகியாக நிருபர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சில்பா மஞ்சுநாத்துக்கு,
திரைக்கதைகளில் சில காட்சிகளில் வருகிறார்,
வில்லனிடம் மாட்டிக் கொண்ட பிறகு என்ன ஆனார் என்பது தெரியவில்லை
மறைந்துவிட கடைசியில், மட்டும் வருகிறார்.

சிரிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்துள்ளார் தம்பி ராமையா, தனது
வழக்கமான காமெடி
யோடு முகத்தோடு காமெடி என்ற பெயரில்
நகைச்சுவை
உணர்வுடன் பம்பிய
பிறகு குணச்சித்திர வேடத்தில் பார்வையாளர்களை கலங்க வைக்கிறார்.
வில்லனாக நடித்துள்ள அறிமுக நடிகர்
மகேஷ் தாஸ், ஹல்கின் கடைசியில் தம்பி மாதிரி தோன்றி
மிரட்டி. பேசாமல் தனது உடல் மொழியில்
மூலம் பயமுறுத்திய.
மகேஷ் தாஸ், கொஞ்சமாக முயற்சி பண்ணி நடித்துள்ளார்.
நகைச்சுவை காட்சியில் ரெடின் கிங்ஸ்லியின் கதாபாத்திரம் அவர்
வரும் காட்சிகள் அனைத்தும் பலமில்லாமல் இருக்கிறது.
இசையமைப்பாளர் ஏ.ஜே.ஆர் இசையில் பாடல்களும்,
பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப அமைந்துள்ளது.
அரவிந்தின் ஒளிப்பதிவும், விஷாலின் படத்தொகுப்பும்
படத்தை விறுவிறுப்பாக நகர்ந்து போயிருக்கின்றன.

எழுதி இயக்கியிருக்கும் அனிஷ் அஷ்ரப், சைக்கோ, த்ரில்லர்,
ஜானருடன், சமூக பிரச்சனைரயை சொல்லியிருக்கிறார்.
குறிப்பாக பெண்களுக்கு எதிரான
குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதை
பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் அதை பரபரப்பான
திரைக்கதை மூலமாக கமர்ஷியலாக நமக்கும் சொல்லியிருக்கிறார்.
காவல்துறைக்கு சம்மந்தம் இல்லாத ஒரு தனி நபரை, வழக்கில் விசாரணைகளில்
இந்த அளவுக்கு தலையிட்டு விட, அவரை போலீஸ் அதிகாரியாக அல்லது ஒரு
சாதாரண காவலர் கதாபாத்திரமாக வடிவமைத்து இருந்தால்
வெற்றியின் கதாபாத்திரமும், குற்ற வழக்குகளை
அவர் பார்க்கும் விதமாக படத்தை ரசிக்க வைக்கிறது.
படம் பார்த்தத்தில், “சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்” பெண்களை எந்த விஷயமாக உங்களிடம் வகுப்பறையில் படிக்கும் ஆண், பெண், நண்பர்கள் இருந்தாலும் உஷாராவும் பழக்கம் வேண்டும். ஜாக்கிரதையாக பழகி ஏமாற்றம் வராதுபடி. இருங்கள் என்பதை .
வலியுறுத்தி இருக்கிறார்கள்.இது ஒரு பாடமாக இருக்கும். இது நீங்கள் நினைக்கு
காலம் இல்லை பெண்களை ரொம்ப ஜாக்கிரதை ஆண் நண்பர்களுடன் பழகுங்கள் இருங்கள்
இது ஒரு காட்டாக உள்ளது. இந்த படத்தை பார்த்து திருத்தி வாழ்ங்கள்.
இது கல்லூரி மாணவிகள் பார்க்க வேண்டிய திரைப்படம்…