
3 BHK ” review
” 3 பி.ஹெச்.கே”
திரைப்பட விமர்சனம்.
நடித்தவர்கள் :- சித்தார்த், சரத்குமார், தேவயானி, யோகிபாபு , மீதா ரகுநாத், சைத்ரா மற்றும் பலர் நடித்துள்ளனர்…
டைரக்டர் :-
ஸ்ரீ கணேஷ்
மியூசிக்:-அம்ரித் ராம்நாத்.
ஒளிப்பதிவு :- தினேஷ்
கிருஷ்ணன்.பி.
மற்றும் . ஜித்தன் ஸ்டானிஸ்லாஸ்.
படத்தொகுப்பு:- கணேஷ் சிவா
தயாரிப்பாளர்கள் :- சாந்தி டாக்கிஸ் – அருண் விஷ்வா.
இது வாசு தேவன் குடும்பம் மனைவி, மகன், மகள், என்று
சிறிய குடும்பம், குறைந்த வருமானத்தில்
வாழும் சரத்குமார்.
இப்ப வாடகை வீட்டில் தங்கி இருக்கிறார்கள்
அது சென்னையில் இருக்கும் நெரிசலோடு
இருக்கும் மிடில் கிளாஸ் ஃபேமிலி வாழும் இடம்.
இவர்கள் மகன், மகள், படித்துக்கொண்டு இருக்கிறார்கள்.அந்த வீடு இவர்களுக்கு போது இடம் இல்லை
சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்று ஆசைப்படு
கிறார்கள். அதே சமயம், தன்னைப்
போல் தனது மகனின் வாழ்க்கையும் இருக்க கூடாது
என்பதால் தனக்குள் இருந்த சக்திக்கு மீறியதாக மகனின் படிப்புக்கு
செலவு செய்கிறார்.
வீடு வாங்கும் அவரது முயற்சி பல இடையூறுகள்
தொடர்ந்து வருகிறது பல தோல்விகள் எதிராக இருந்தாலும், தனது
மகன் வெற்றி எப்படியும் பெறுவார், என்ற ஒரே நம்பிக்கையில் இருக்கிறார் வாசுதேவன்.
ஆனால், அவரது மகன் சித்தார்த், படிப்பு மற்றும் பணி இரண்டிலும் சாதிக்க
கூடிய அளவுக்கு திறன் கொண்டவர் ஆவார் சராசரி மனிதராக
இருப்பதால், தந்தையின் நம்பிக்கையை காப்பாற்ற முடியாமல் திணறிக் கொண்டே இருப்பவர்
எல்லோரும் மேல் தனக்கு எதிராக அமைகிறதே என்ற வருத்தம். மேலும் மேலும்
தரக்கூடியதாக இருக்கிறதே என்று எந்த நேரத்திலும் கடுமையாக
அவருக்கு கோபம் வருகிறது. அதே நேரத்தில் எதையும் பார்த்தாலும்
வெறுப்பை தருகின்றன என்ற கவலையில் இருக்கிறார்.
அப்பாவின் கனவு சொந்த வீடு கனவு, வாங்க வேண்டும் என்ற எண்ணம் மகனின் கனவாக
இருந்தாலும், எல்லா குடும்பத்தில் நடக்கிற விஷயங்கள் தான் நிறைவேற முடியாத
கனவுகளாக பயணிக்கின்றன. கடைசியில் என்ன ஆனது? என்பது தான் நடுத்தர குடும்பத்தினர்கள்
வாழ்க்கையில் எதிர்க் கொள்ளவேண்ய முக்கியமான ஒரு பெரிய சவால்களை
இயக்குனர்
ஸ்ரீ கணேஷ் .
” 3 பி.ஹெச்.கே” என்ற படத்தில் சொல்லியிருக்கிறார்
வாசுதேவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சரத்குமார்.இதுல
அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
என்பதால் அளவாக நடித்திருப்பதால் அவருக்கு பல
பாராட்டுக்குரியதாக இருப்பதால், படம் முழுவதும் ஒருவித நெருக்கத்துடன்
நடித்திருப்பதால் சொந்த வீடு, வாங்க இப்போதை பொருளாதார நெருக்கடியின்
முன்னே போக வேண்டிய தேவைகளை நம்ம நினைக்க வேண்டிய சூழ்நிலையை அனைவரும் பார்க்க
வேண்டும் .இப்படி இருந்தால் வாழ்க்கை
சோகம் , அமைதி இரண்டும்
வரவேண்டிய சூழ்நிலையில் இருப்பார்கள், வீடு வாங்கும் என்ற
கனவை உருவாக்கியிருக்
கிறது
சரத்குமாரின் நடிப்பில் சில காட்சிகளில் சோகம் அதிகமாக முகத்தில் தெரிக்கின்றன.
சரத்குமாரின் மகனாக நடித்துள்ளார் சித்தார்த், குடும்பத்தின்
எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியவில்லை என்ற ஏக்கத்தையும், தொடர்
தோல்வியால் துவண்டு போவதையும் தனது நடிப்பில் நேர்த்தியை வெளிப்படுத்தியுள்ளார். பள்ளி மற்றும்
கல்லூரி மாணவராக ஏற்றுக்கொள்ளும்படி அமைந்துள்ளது.
அவரது திரையின் நடிப்பில் படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.
சரத்குமாரின் மனைவியாக நடித்துள்ளார் தேவயானி. அதிகம் பேசுவது குறைவு என்பதால் தனது முக பாவனைகளில்
மற்றும் உடல் செய்கை மூலம் தனது குடும்ப பாங்கான தலைவியாக எல்லா
விதமான நடிப்பில் எதிர்ப்புடன் நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி
யுள்ளார்
சரத்குமாரின் மகளாக நடித்துள்ளார் மீதா ரகுநாத்,
சித்தார்த்தின் காதலியாக நடித்துள்ளார். சைத்ரா அவருக்கு கொடுத்த வாய்ப்பை சிறப்பாக செய்துள்ளார்.
யோகி பாபு சில காட்சிகளில் மட்டுமே வருகிறார். ஒரளவுக்கு கொஞ்சம் வியப்படைய சிரிக்க வைத்துள்ளார்.
இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத் இசையில் பாடல்கள்
அனைத்தும் கேட்கும்படி இசையமைத்து
ள்ளார். கதைக்களத்திற்கு ஏற்கும் வகையில் இருக்கின்றன.
பின்னணி இசை கதாபாத்திரங்களின் உணர்வும் வகையில்
பார்வையாளர்கள்
மனதில் கடந்து போகும் வகையில் பயணித்துள்ளது.
ஒளிப்பதிவாளர்கள் தினேஷ் கிருஷ்ணன்.பி மற்றும் ஜித்தின் ஸ்டானிஸ்லாஸ்
நடுத்தர குடும்பத்தினரின் வாழ்வியல், கதைக்களத்தில்
மற்றும் வகையில் கதையின் இந்த படத்தில் தாய் மார்களின்
விருப்பங்கள் இனங்க எல்லோர் மனதுக்கும் ஏற்பே
நெருக்கமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.
எளிய கதையில் திரைக்கதையில் இருக்கின்ற உணர்வு பூர்ணமாக கதாபாத்திரங்களின் மனநிலை
போராட்டத்தை ரசிகர்களின் பார்வையாளர்களை கடத்துச் செல்லும்
விதத்தில் காட்சிகளை சுவாரஸ்யமாக
தொகுத்துள்ளார் கணேஷ் சிவா.
எழுதி இயக்கியுள்ளார்
ஸ்ரீ கணேஷ், சொந்த வீடு வாங்க
வேண்டும் என்ற கருவை வைத்துக் கொண்டு நடுத்தர
குடும்பத்தினர் அனைவரிடமும் தங்களை தொடர்புபடுத்திக் கொண்டு திரைக்கதையை
உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்.
இயக்குனர்.
சொந்த வீடு வாங்க பொருளாதாரத்தில் இப்போது நிறைய
முன்னேற்றங்கள் இருக்கும் வகையில்
பயணிக்க எதிர்கால வாழ்க்கையை
நினைத்து, நிகழ்கால வாழ்க்கையை எப்படி எளிதாக வாழாமல் இருப்பது தான்
தாங்கள் ஏமாற்றாமல் உறுதியாக இருக்க
பதிவு செய்துள்ளார் இயக்குநர் ஸ்ரீ கணேஷ்.
ஒவ்வொரு மனிதர்கள் கடந்து போகும் வகையில்
நமக்காக கதையை,
படமாக கொடுத்துள்ளார்.
ஸ்ரீ கணேஷ்
” 3 பி.ஹெச்.கே”
படத்தை பார்த்து,
எல்லோருடைய
கனவுகள் மூலம் வீடு வாங்க
நிஜவாழ்க்கையில் அந்த கனவு மெய்ப்பட வைக்கவேண்டும்.
எல்லோரும் பார்த்து கண்டு களிக்கலாம்.
வாசுதேவன் என்ற ஃபேமிலியாக 3 BHk என்ற அபார்ட்மெண்ட்டில் குடியேறினர்கள் அவர்களது கனவில் இருந்தது நினைவுகள் 3 BHk படம் மூலம் நிறைவேற்றியது .