
ராஜபுத்திரன் திரைப்பட விமர்சனம்
நடித்தவர்கள் :-
இளையதிலகம் பிரபு, வெற்றி,லிவிங்ஸ்டன், மன்சூர் அலிகான், கிருஷ்ணப்ரியா, இமான் அண்ணாச்சி,ஆர்.வி. உதயகுமார், மற்றும் பலர். நடித்துள்ளனர்கள்
டைரக்டர் :- மகாகந்தன்.
மியூசிக் :நௌபல் ராஜா.
ஒளிப்பதிவு :ஆலிவர் டேனி.
படத்தொகுப்பு :- கமலக்கண்ணன்.
தயாரிப்பு :கிரசன்ட் சினி கிரியேஷன்ஸ் கே.எம். சஃபி
இணை தயாரிப்பாளர்கள்:
டி.பாரூக்கு மற்றும் கே. கோதர்ஷா
ஒரு கிராமத்தில் அப்பா மகனுக்கும் இடையே நடக்கும் பாசக்கதை,
அப்பா பிரபு தன் மகன் கதாநாயகன் வெற்றியை தன்
கண் போல் பார்த்து செல்லமாக வளர்த்து வருகிறார். சின்ன
வயதில் பள்ளியில் வாத்தியார் தனது மகனை அடித்தால் அந்த வாத்தியாரை
அடித்து விட்டு இனிமே என்மகன் பள்ளிக்கு வரவே மாட்டன் , என்று முடிவு செய்கிறார்.மகனுக்கு
அப்பாவுக்கு உள்ள பாசத்தை வைத்து எடுத்தப் பட்ட கிராமத்துக் கதைக்களம்.
அப்பா தனது மகனை எந்த வேலைக்கும் அனுப்பாமல் வளக்கிறார்.
தான் செய்யும் விவசாயத்தில் குடும்பத்தை பார்த்துக்கொள்
கிறார். விவசாயம்.
மழை பெய்யாதால் விவசாயம் செய்யமுடியாமல் போய்விட, வட்டிக்கு பணம் வாங்கும்
நிலைக்கு வருகிறார் பிரபு.
இதனால் அப்பாவுக்கு தெரியாமல் வேலைக்கு போகணும் என்று சரி முடியெடுக்கிறார்.
இதனால் வில்லனான கோமல் குமாரிடம் வேலைக்குச் செல்கிறார்.
அரசியல்
பின்னணியில் கருப்பு பணத்தை சட்டத்தை ஏமாற்றி இங்கு இருந்து வெளிநாட்டில் சென்று வேலைச் செய்பவரின் சம்பளத்தை வாங்கி அவர்களது குடும்பத்திற்கு
வீட்டில் கொண்டு போய் பணத்தை கொடுக்கும் வேலையை பார்த்து
வருகிறார் கோமல் குமார்.
அப்படி காதலியுடன் பஸ்ஸில் போகும் போது
வழிபறிப்பிடத்தில் தான் கொண்டு வந்த பணத்தை தவறி விடுகிறார்.. இதனை தெரிந்த வில்லன்.
வெற்றியை பணத்தை கேட்கிறார்.அது அப்பாவுக்கு தெரிய அங்கு சென்று தன் மகன் தொலைத்த பணத்தை நான்
தருகிறேன். என்று தன் வீட்டு பத்திரதை ஒப்படைக்கிறார்.
தனது மகனையும் வீட்டையும் மீட்டாரா? இல்லையா? என்ற மீது கதைக்களம் .
இசை வந்து காதுகளுக்கு இனிமையை தருகிறது.
ஒளிப்பதிவு ரசிக்கும் படி உள்ளது என்று சொல்லவேண்டும்.
காட்சிகள் நம் கண் முன்னாடி நிற்கின்றன. வெற்றி தடுமாறும் எமோஷனலான காட்சி நாயகியாக கிருஷ்ண பிரியா, காதல் காட்சியில் நல்லதொரு நடிப்பை வழங்கியுள்ளார்.
ஊரில் நன்மதிப்புடைய
வராக இருக்கிறார் செல்லையா பிரபு. தன் மகன் பட்ட முத்துவை அதிக பாசத்துடன் வளர்க்கிறார். ஒரு
காலத்தில் இருந்த குடும்ப சொத்துகள் எல்லாம் விவசாயம் மழைப் பொய்த்ததால் பணம் முழுவதும்
கரைந்துவிட, பட்ட முத்து தன் தந்தைக்குத் தெரியாமல் வேலைக்குச் செல்ல முடிவெடுக்கிறார்.
வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணத்தை யாருக்கும் தெரியாமல் ஊரிலிருக்கும் சொந்தக்காரர்களிடம்
கொண்டு போய் கொடுக்கும் பணியை செய்யும் லிங்கா . ஒரு பிரச்னையால்
பட்டமுத்துக்கு வாழ்க்கையில் பெரிய சிக்கல் ஏற்படுகிறது. அதை
அவர் சமாளித்தாரா, ?
இல்லையா ?அப்பா – மகன் பாசம் என்னவானது என்பதைச் சொல்வதே!
ராஜப்புத்திரன் திரைப்பட கதைக்களம் புதிய இயக்குநர் மகா கந்தன் இயக்கியுள்ள ‘ராஜபுத்திரன்’.
திரைப்படம்
தன் கதையில் கவனிக்க வைக்கும் வெற்றி பட்ட முத்து இந்த படத்தில் கமெர்ஷியல்
நடித்திருக்கிறார் நாயகன் வெற்றி ஸ்டன்ட் காட்சிகளில் கலக்கியிருக்கிறார் .
அப்பா – மகன் பாசம், காதலி ரொமான்ஸ் எமோஷனல் , இரண்டியலும்
ஒரு கை பார்த்திருக்கிறார்.
பாசமிகு தந்தையாக பிரபு, அதிரடியாக சண்டை செய்துள்ளார் . வெற்றி , நாயகி கிருஷ்ண பிரியா, காதல் காட்சிகளில் நல்ல செலக்ஷன்
ஜோடி நடிப்பில் நல்ல ஸ்கோர் கொடுத்துள்ளார்கள்
காமெடிக்கு என தங்கதுரை, இமான்
அண்ணாச்சி இருவரும்
சேர்ந்து சிரிக்க வைத்திருக்கிறார்கள்
வில்லன் கோமல் குமார் ,லிவிங்ஸ்டன், ஆர்.வி.உதயகுமார், மன்சூர் அலிகான். இவர்களில் லிவிங்ஸ்டனின்
பாத்திரம் ஆறுதல் தருகிறது கமலக்கண்ணனின் படத்தொகுப்பு. சிறப்பு
நௌஃபல் ராஜாவின் இசையில் ‘ஆகாசத்த தொட்டாச்சி’ பாடல் ஆறுதல் தருகிறது.
அப்பா, மகன், பாசம், நான்கு சண்டைகள், இரண்டு பாடல்கள், காதல் காட்சிகள் என
வைத்து ஜனரஞ்சக சினிமாவாக
இயக்கியுள்ளார்
நாயகி கிருஷ்ணப்ரியா முதல் அறிமுக என்ற சொல்லமுடியாத
வண்ணம் . அவ்வளவு அனுபவப் பெற்ற நடிகையாக அறிமுகத் தருணத்தில் தன்
நடிப்பின் மூலம் ஜொலித்திருக்கிறார்
இயக்குனர் தன் வெளிப்பாடு மூலம்
சண்டை காட்சி, பாடல் காட்சி அற்புதமாக படைத்துள்ளார். நீண்ட இடைவெளி
பிறகு ஒரு நல்லா குடும்ப திரைப்படம் . புதிய ராஜாபுத்திரன். அனைவரும் கண்டுகளிக்கலாம்
.