“மாமன்” திரைப்பட விமர்சனம்…
நடித்தவர்கள் :- சூரி, ஐஸ்வரியா லட்சுமி ராஜ் கிரண், சுவாஷிகா, மாஸ்டர்
பிரகீத் சிவன், பாலசரவணன், ஜெயப்பிரகாஷ், கீதா கைலாசம், விஜி சந்திரசேகர், பாபா
பாஸ்கர், சாயாதேவி, நிகிலா சங்கர், மற்றும் பலர் நடித்துள்ளனர்…
டைரக்டர் : பிரசாந்த் பாண்டியராஜ்.
மியூசிக் : ஹேசம் அப்துல் வாகப்.
ஒளிப்பதிவு :- தினேஷ் புருஷோத்தமன்.
படத்தொகுப்பு:- கணேஷ் சிவா.
தயாரிப்பாளர்கள் :- லார்க் ஸ்டுடியோஸ் – கே.குமார்.
கதாநாயகன் சூரி, தனது உடன்பிறந்த
அக்கா சுவாஷிகா மீது அளவுக்கு கடந்த அன்பும் பாசமும் வைத்திருக்கிறார்.
தன் தம்பி சாப்பிட வரவில்லை என்றால் அவரும் சாப்பிடாமல் இருக்கிறார்.
குடும்ப சென்டிமெண்ட்டில்
நடக்கும் சம்வங்கள். தனது திருமணம் முடிஞ்சு பத்து வருஷங்கள் கழிச்சி அவரது அக்காவுக்கு
ஆண் குழந்தை பிறக்கின்றது. அப்போது தனக்கு எல்லை இல்லாத
சந்தோஷம் படும் தம்பி ஊரே கொண்டாடும் வகையில் மகிழ்ச்சியில்
மிதக்கும் தாய் மாமன்
இதுபோல் காட்சியில் தன்னை மெனக்கெட்டு இருக்கும் .சூரி மாமன்.தனது அக்கா மீது காட்டும் அன்பும் பாசமும் விட
அவரது அக்கா லட்டு மகன் மீது அளவுகடந்த அன்பும் பாசமுடன் அவனை வளர்த்து வருக்கிறார்.

அக்கா மகனும் அவரது பெற்றவங்களை விட அளவுக்கு அதிக சூரி
மாமனுடன் தான் அன்பாக பாசமா
இருக்கிறான்.லட்டு
மருமகன் …
கதாநாயகி டாக்டர் ஐஸ்வர்யா லட்சுமியை
காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார். இதனால் சூரியின் திருமண
வாழ்க்கைவில், அக்கா மகனால் பெரிய பிரச்சனை ஏற்படுகிறது.
இதனால் சூரி அவரது குடும்பத்தை விட்டு பிரிய வேண்டிய சூழ்நிலை
ஏற்படுகின்றன. பிரிந்த குடும்பம் மீண்டும் ஒன்று சேர்ந்ததா ?
இல்லையா? என்பதை அனைவரும் கண்களிக்க குளிரப் பார்க்க வைப்பதே “மாமன்”.
எந்த கதாபாத்திரத்திரம் எந்த கதையாக இருப்பினும் அதற்கு ஏற்பே கதாநாயகனாக
என்னாலும் உருவெடுத்து நடிக்க முடியும், என்பதை
தனது நடிப்பு மூலம் மீண்டும் சூரி
நிரூபித்துக் காட்டி அழுத்தமான கதாபாத்திரத்தில், அதுல
ஆக்ஷன் ஹீரோ என்று தனது ஆரம்பக்கால
படங்களில் எல்லாவிதத்திலும்
பெரிய மூத்திரையை அடையாளமா பதித்துவர் சூரி, இதுல கமர்ஷியல்
கதாநாயகனாகவும் கலகலப்பாகவும் நீண்டகாலம் வலம் கொண்டு வருகிறார்,
குடும்ப செண்டிமெண்ட் காட்சிகளில் அழுத்தமான கதாபாத்திரத்தில்
தனது நடிப்பின் மூலம் நமது இதயத்தை தொட வைக்கிறார். அக்கா மற்றும் குடும்பம் மீது
அளவுக்கு காட்டும் அன்பும், பாசமும் அக்கறையும் போல்
தனது மனைவியின் கிட்ட தரவில்லை என்பதை உணர்ந்து கலங்கும் காட்சியில்
எல்லா
குடும்பத்திலுள்ள
தாய்மார்களை அனைவரையும்
கண்களில்கண்ணீர் வடியும்படிக் கலங்க வைத்திருக்கிறார்.

இதனால் சூரிக்கு, இனி எல்லாம் பெண்கள் ரசிகர் கூட்டம்
ஒரு பெரிய திருவிழா போல் வலம் கொண்டு வரும். அதிகமாகும். இது உறுதியாகும்.
சூரியின் மனைவியாக நடித்துள்ள
ஐஸ்வர்யா லட்சுமி, மனைவிகளின் எதிர்பார்ப்பையும்,
ஏமாற்றத்தையும் தனது நடிப்பில்
நேர்த்தியான பங்கை வெளிப்படுத்தி
நடித்திருக்கிறார்.
தனது குடும்பம் மீது அளவுகடந்த அக்கறை காட்டும்
ஆண்கள், மனைவி மீது காட்டவில்லை என்ற பெரும்பாலும்
குடும்பங்களில் இதுமாதிரியாக விஷயம் நிலவுகிறது.
இதனாலேயே பெண்களின் கோபத்தை தனது ஆக்ரோஷமான
இதுமாதிரி நடிப்பின் மூலம் வெளிக்காட்டி கைதட்டல் பெண்கள் வாங்கிறார்கள்.
மனைவியின் பெருமையை பேசும் கதாபாத்திரத்தில்
நடித்திருக்கும் ராஜ்கிரணின் கதாபாத்திரம்,
அவரது திரைப்பட அனுபவம் படத்திற்கு பெரிய பலம் தந்திருக்கிறது.
‘லப்பர் பந்து’ படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு
அழுத்தமான கதாபாத்திரம் நடித்தது .குடும்ப
த்திலுள்ள பெண்கள் அனைவரையும்.
கவர்ந்து ஈர்த்துள்ள சுவாஷிகா. சூரியின் அக்காவாக நடித்துள்ள அவர்
கண்கள் மூலமாகவே பல உணர்வுகளை வெளிப்படுத்தி
எல்லா பெண்களுக்கும் கண்
களில் கண்ணீர் வர வைத்திருக்கிறது. நடிப்பில் அசத்துள்ளார்.பெண்
களில் மனசில மெழுகு போல உருகுவே வைத்து கண்களில் கண்ணீரோடு மிதக்க வைத்துள்ளார்.
பாபா பாஸ்கர், சிறுவன் பிரகீத் சிவன், பால சரவணன், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர், கீதா கைலாசம், சாயா தேவி, நிகிலா சங்கர் என மற்ற வேடங்களில்
நடித்திருப்பவர்கள் அனைவரும் அளவாக நடித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஹேசம் அப்துல் வாகப் இசையில் பாடல்கள் இனிமை.
பின்னணி இசை அதிகம் சத்தம் இல்லாமல் அளவாக பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமனின் கேமரா
கதாபாத்திரத்தின் உணர்வுகளை பார்வையாளர்.
இசையை ரசிக்கும்படி பணியை சிறப்பாக செய்திருக்கிறது.
கணேஷ் சிவா படத்தொகுப்பு நேர்த்தியான காட்சியமைப்பு, படம் முழுவதும் திருமண
நிகழ்ச்சி நம்ம வீட்டிலுள்ள நடக்கும் திருமணவிழா /போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
கதாநாயகன் சூரியின் கதையில் குடும்ப உறவுகளின்
மேன்மை மற்றும் முக்கியத்துவம் உள்ளாதாக மனதில் தோன்றுகிறது.
திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் பிரசாந்த் பாண்டியராஜ்,
குடும்ப நடக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் சின்ன சிறு பிரச்சனைகளை
சுவாரஸ்யமாக சொல்லி, குடும்பங்கள் கொண்டாடும் படமாக கொடுத்துள்ளார்.
திருமண நிகழ்ச்சி, காது குத்து, சீமந்தம் குடும்ப நிகழ்ச்சிகள்
நம்ம வீட்டில்
பார்ப்பது போன்ற
உணர்வு ஏற்படும் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், சொல்லும் விதத்தில்
பெண் பெருமையை
படுத்தி உச்சம் தொட்டு விட்டப் படம் நிச்சயம் தாய்மார்களை கவரும்.
“மாமன்” ஒரு குடும்பத்திற்கு தலைய பங்களிப்பை
செய்றது கடமை யாகும். அவரை தம்பி மற்றும் இல்ல அந்த வீட்டையே தாங்கிப்
புடிக்கும் தூண் அவரை என் அப்பா,என் குலத்தின் தெய்வம் என எல்லா
போற்றிப் புகழ்வது அவரது அக்கா தான் தாய் “மாமன்” என்ற பேர் பெண்களுக்கும்
குடும்பத்திற்கும் ஏற்றவர் உகந்தவர். குடும்ப தலைவன் மாமன்…ஒரு குடும்பத்தில் நடக்கும்
உண்மை சம்பவம். அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்…