“ராமம்ராகவம்” திரைப்பட விமர்சனம்…

Share the post

“ராமம்ராகவம்”
திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள்:-
சமுத்திரக்கனி,
பிரமோதினி,

தன்ராஜ் கொரனானி,
மோக்‌ஷா,சுனில்,
ஹரீஸ் உத்தமன்,

சத்யா,
ஸ்ரீனிவாஸ் ரெட்டி,
பிரித்விராஜ், மற்றும் பலர் நடித்துள்ளனர்…

மியூசிக்:-
அருண்சிலுவேறு

ஒளிப்பதிவு பல :-
துர்கா கொல்லிபிரசாத்

பாடல்கள் :-
யுகபாரதி
முருகன்மந்திரம்

திரைக்கதை இயக்கம் –
தன்ராஜ் கொரனானி,

ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ் பேனர்

பிரபாகர் ஆரிபாக வழங்கும்

தயாரிப்பாளர்கள்:-
ப்ருத்வி போலவரபு

தமிழில் :- ஜிஆர்ஆர் மூவிஸ் வெளியிடுகிறார்கள்.

இப்படத்தின் கதாநாயகன்.
சமுத்திரக்கனி

நேர்மையான அரசாங்கம் பதிவு பெற்ற

அதிகாரி. லஞ்சம் வாங்க மாட்டார்,நேர்மை யானவர்.

எந்தவிதமான ஆசைக்கும் அடிபணியாமல் நேர்மைக்கு

உதாரணமாக இருப்பார். அவருடைய மகன் ராகவா தன்ராஜ்

பொறுப்பில்லாமல் விண்ண‌ ஊர் சுற்றித் திரிபவர்.

ராமம் போன்ற நேர்மையான அதிகாரிக்கு இப்படி

பொறுப்பில்லாமல் ஊர் சுற்றும் மகன் எப்படி?

மகன் இப்படி ஆவதற்கு என்ன காரணம் என்பது பெரிய மர்மம்.இருக்க

எளிதாக பணம் சம்பாதிக்க தவறுகள்

மேல் தவறுகள் செய்வார். ஒவ்வொரு முறையும்.

மாட்டிக்கொள்வார். தந்தை எவ்வளவு திட்டினாலும் புத்தி வராது. பந்தயங்களில்

பணத்தை இழப்பார். கடைசியில் தந்தையின் கையெழுத்தை போலியான

பத்திரபதிவில் அப்பாவைபோல திருட்டு கையெழுத்தை போட்டு

மாட்டிக்கொள்வார். இதனால் தந்தையே ராகவனை போலீசில்

ஒப்படைக்க ஆனாலும் அவரிடம் மாற்றம் வராது.

கடைசியில் தந்தையையே கொல்ல நினைக்கிறார். லாரி

டிரைவரான நண்பர் ஹரீஷ் உத்தமன் உடன் திட்டம் போடுகிறார்.

ஏன் தந்தையை கொல்ல நினைக்கிறார்? ராகவனின் உண்மையான திட்டம்

என்ன? ராகவனில் வந்த மாற்றம் என்ன? இதில் சுனிலின் கதாபாத்திரம்

என்ன? கடைசியில் என்ன நடந்தது? தந்தை மகன் நாடகம் எதை

சேர்ந்தது என்பது மீதிக் கதைக்களத்தில் விளங்குகிறது.

தெலுங்கு திரைப்படவுலகில்‌ நகைச்சுவை நடிகராக

நடித்தார் வந்தவர் தன்ராஜ் இவர் படிப்படியாக நடிகராக

மாற்றிக் கொண்டு தெலுங்கில்‌ முக்கிய கதாநாயகனுடன்

நண்பர்களாக முக்கிய வலுவான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இவர்

இப்போது தமிழில் இயக்குனராக மாற்றிக் கொண்டு “ராமம்

ராகவா”என்ற திரைப்படத்தை உருவாக்கி

திரைப்படமாக எடுத்து தன்னே கதை,திரைக்கதை வசனம் எழுதி‌

கதாநாயகன் அவரே நடித்துள்ளார்.இதுல நடிகர் சமூத்திரக்கனி

முக்கிய வலுவான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளார்.

இதுல நடிகை பிரமோதினி, ஹரீஷ் உத்தம் ஆகியோர்

நடித்துள்ளனர். இந்த படம் இன்று வெளியாகியுள்ளது.

தசரத ராமம் ‌இவர் ஒரு‌ நேர்மையான‌பத்திரப்
பதிவு அதிகாரியாக

பணிபுரிபவர் அவர் எந்த விதத்தில் எப்போதும் லஞ்சம் வாங்குவத்தில்லை எந்த

வித ஆசைக்கும் அடிபணியமாட்டார்‌ அவ்வளவு நேர்மையும் ஒழுக்கமும் இருப்பவர்

அவரது மகன் ராகவா அவருக்கு நேர் எதிரவன் பொறுப்பில்லாமல் உதிரியாக ஊர் சுற்றுபவன்

இவருக்கு மகனான பிறந்த இப்படி ஏன்? ஆனார் ! காரணம் என்பது மர்மம் ! இருக்கு.

சிக்கிரமா பணம் பாதித்து பணக்காரனாக ஆகவேண்டும்.

அதுக்காக நிறைய தவறுகள் செய்கிறார்.

அப்போது ஒவ்வொரு தடவையும் மாட்டிக்

கொள்கிறார். தந்தை என்ன திட்டினாலும்

உனக்கு புத்தி வராது. குடிக்க பணத்தை செலவு செய்து குறுக்கு வழியில் பண

சம்பாதிக்க தான் புத்தி போகிறார்.இதனால்தனதனது தந்தையின்

கையெழுத்தை போட்டு போலீஸாரிடம் ஒப்படைக்கிறார்.
ஆனாலும், அவரது‌ எந்த விதமனமாற்றம் வரவில்லை

கடைசியில் தனது தந்தையை கொலைச் செய்ய வேண்டும் என்று ஒரு டிரைவரான நண்பர் ஹரிஷ் உத்தமனிடம்லாரியை மோதிவிட்டு கொலைசெய்ய திட்டம் போட்டு பல வழிகளில் அதுவும் நின்று விடுகிறது ஆனாலும் தந்தையை‌ கொலை திட்டமிடல்லை‌மறைந்து.

இருந்து பார்க்கும் நீ‌‌ லாரி மோதிவிட்டு என்னை கொலை செய்ய போகிறாய். நானே நீ சொன்னது மாதிரி உன்னேத்திரேவே ஒரு‌ ஒடும் வேனில்மோதி படுகாயமடைந்து.
ஆஸ்பத்திரியில் ஐசியூ வார்டில் சேர்க்கும் போதும் அவன் கொலை செய்யும் முயற்சியை

தொடர்ந்து செய்துக் கொண்டேஇருக்கிறான்.

ஒரு சமயம் வீட்டிற்கு வந்து தந்தையின் அவர் எழுதிய டைரியை படித்துப் பார்த்து

கொஞ்சம் மனமாறி கொல்ல நினைத்தை

நிறுத்த‌‌ முயற்சிச் செய்தும் தனக்கு ‌பணம்

தான் முக்கியம் என்று அவனது நினைவு நினைக்கிறது.

அந்த லாரி டிரைவர் கொல்லைச் செய்ய போது அவனது லாரி

ஒனர் சிக்கிரமா வா‌ கூப்பிட அத்தோடு கொலை செய்யும் மாற்றி முடிவுவை கொள்வது.

இது ஒருபுறம் இருக்க போது மருத்துவமனையில தன் செய்த தவரை சொல்லி அவன் அழுகும்

காட்சியில் அவனது தந்தை இறந்து இருப்பதை கூட தெரியாமல்

இரண்டு நர்ஸ் வந்து சொன்னது பிறகு தெரிய அந்த காட்சியை இயக்குனர் அந்த இடத்தில் மெய்சிலிர்க்க வைத்துள்ளார்.

சில மாதங்களுக்கு ஆன பிறகு தன் தந்தை இறந்த பணத்தை லாரி

டிரைவரிடம் பணத்தை கொடுக்க நான் சொன்ன மாதிரி உனக்கு பணம் தருகிறேன். என்று சொன்னேன்.அந்த பணத்தை எடுத்துகோ என்கிறான். இந்த பணத்தை ‌ வாங்கினால் அதைவிட பாவம் உலகில் எதுவுமே இல்லை என்று எனக்கு ‌வேண்டாம் அந்த பழியை‌ எற்றுக் கொள்ள மாட்டேன்
என்று ‌இருவரும் தனித்தனி திசைகளில் பிரிந்து போகிறார்கள்.

இதுல அம்மாவாக நடித்துவர் மெய்சிலிர்க்க
நடித்துள்ளார் அவருக்கு

பாராட்டுகள்.அப்பாவாக நடித்தவர் சமுத்திரக்கனி அவருக்கு பாராட்டுகள்.

ராமம்‌ ராகவா தந்தை மகன் இருவரின் எமோஷனலான நடிப்பில் மெய்சிலிர்க்க வைத்துள்ளார்கள்.இது ஒரு‌ உண்மையான குடும்ப நாடகம் என்று சொல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *