“சூதுகவ்வும்” -2 திரைப்பட விமர்சனம்.
நடித்தவர்கள் :-
மிர்ச்சிசிவா , கருணாகரன், ஹரிஷா ஜஸ்டீன்,
வைகை சந்திரசேகர், எம்.எஸ் பாஸ்கர், ராதாரவி, கல்கி, கவி, அருள்தாஸ்,
யோக் ஜெபி,
கராத்தே கார்த்தி , மற்றும் பலர் நடித்துள்ளனர் .
டைரக்ஷ்ன் :- எஸ்.ஜே அர்ஜுன் .
மியூசிக் :- எட்வின் லூயிஸ் விஷ்வநாத்
ஆன் ஹரி. எஸ்.ஆர்.
படத்தொகுப்பாளர் :- இன்னேசியஸ் அஸ்வின் .
தயாரிப்பாளர்கள் : – திருக்குமரன்
என்டர் டைன் மெண்ட்
தங்கம் சினிமாஸ் – சி.வி.குமார்
எஸ் .தங்கராஜ்
நிதி அமைச்சரான கருணாகரன், ஊழல் அமைச்சர்களின் பட்டியலில் முதலில் இருப்பவர்,
கட்சிக்கு
நிறைய நிதிகளை பெற்றுக்கொண்டு தருவத்தில்
முதலிடத்தில் இருப்பவர்.அதனால் அவர் என்ன தப்பு
செய்தாலும் யாரும் பார்ப்பதில்லை அதனால் முதல்வர்,
மக்களுக்கு கொடுக்கும் பொறுப்பை கருணாகரனிடம்
முழுமையான பொறுப்பைத் தருகிறார். ,
முதல் பாகத்தில் வரும் தாஸ் கதாபாத்திரம்,
பெண்ணுடன், கடத்தல் தொழில் செய்து வரும் மிர்ச்சி சிவா,
அமைச்சராக இருக்கும் கருணாகரனை கடத்த வேண்டிய நிர்பந்தத்தில் தள்ளப்படுகிறார்.
வங்கியில் இருக்கும் பணத்தை முதல்வரிடம் கொடுக்க செல்லும் போது மிர்ச்சி சிவா
கருணாகரனை கடத்தி விடுகிறார்.
அரசியலில் மட்டும் இன்றி கருணாகரனின் வாழ்க்கையிலும் மாற்றம் ஏற்படுகிறது.
அது என்ன? என்பதை முதல் பாகத்தில்
உள்ளது போல ‘சூது கவ்வும் 2’.பாகத்தில் உள்ளது.
எந்த நேரமும் சரியான அளவில் போதையுடன் வலம் வரும்
கதாபாத்திரத்தை நகைச்சுவையாக
கையாண்டிருக்கும் மிர்ச்சி சிவா, சில இடங்களில் சிரிக்க வைத்தாலும்,
பிரகாசமாக நடித்திருக்கும் கருணாகரன், முதல் பாகத்தைப் போலவே
இந்த இரண்டாம் பாகத்திலும் சிறப்பாக
நடித்துள்ளார் . மிர்ச்சி சிவாவை நாயகனாக விட ரசிகர்ளின்
கவனத்தின் ஈர்ப்பு கருணாகரனுக்கு முதலிடம்.
அதை தொடர்ந்து நடக்கும் அரசியல் சம்பவங்கள், ராதாரவி,
வாகை சந்திரசேகர், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் அரசியல்
மோதல்கள் படத்திற்கு மிக பலமா அமைந்துள்ளது .
அருள்தாஸ், கல்கி, கவி, யோக் ஜேபி, கராத்தே கார்த்தி, பெண்ணாக
நடித்திருக்கும் ஹரிஷா ஜஸ்டின் மற்றும் சிறப்பாக நடித்திருப்பவர்கள் .
இசையமைப்பாளர் எட்வின் லூயிஸ் விஷ்வநாத்தின் பாடல்களும், ஹரி
எஸ்.ஆரின் பின்னணி இசையும் கதைக்கு மிக பலமா அமைந்துள்ளது .
ஒளிப்பதிவாளர் கார்த்திக் கே.தில்லை, முதல் பாகம் ,
கதைக்களம் மற்றும் இரண்டாம் பாகத்தில்
மனதில் காட்சிகளை படமாக்கியிருக்கியுள்ளார் .
படத்தொகுப்பாளர் இக்னேசியஸ் அஸ்வின் காட்சி அமைப்பு தெரிகிறது.மிகப்பெரிய வெற்றி பெற்ற
ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தை, அதனை போல
இயக்குநர் எஸ்.ஜே.அர்ஜுன் கதைக்களத்தில்,
அரசியல் சம்பவங்கள் எளிதாக எழுதியிருக்கிறார் .
கருணாகரன்
கதாபாத்தித்தின் மூலம் பல இடங்களில் காமெடியாக படத்தை
எடுத்து சென்றாலும் இயக்குநர் எஸ்.ஜே.அர்ஜுன்,
இரண்டாம் பாதியில் கொஞ்சம் விறுவிறுப்பு மற்றும் திருப்பத்துடன்
நகைச்சுவை கயோடு காட்சியின் மூலம் திரையரங்கில் பெரிய
கைதட்டல் பெற்று தருகிறார் , படத்தை ரசிக்கவும் செய்து வைக்கிறார். இயக்குனர்