ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்.திரைப்பட விமர்சனம் !

Share the post

ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்.திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள் :- பரத், பவித்ரா லட்சுமி, அபிராமி, அஞ்சலி நாயர், தலைவாசல் விஜய், ராஜாளி, கன்னிகா,ஷான் பிஜிஎஸ் கல்கி,ராஜாஜி, அரோல், டி.சங்கர்,

டைரக்ஷ்ன்:- பிரசாத் முருகன்,

மியூசிக் : – ‌ஜோஸ்
பிராங்க்ளின்

ஒளிப்பதிவு.
கே.எஸ்.காளிதாஸ்

படத்தொகுப்பு:-ஷான் லோகேஷ்.
தயாரிப்பாளர் :- பிரேடே பிலிம் பேக்ட்ரி – கேப்டன் எம்.பி.ஆனந்த்.

அன்பு காதல் மனைவியின் உயிரை காப்பாற்ற போராடும் கணவன் ஆட்டோ டிரைவர் பரத்,

எதையும் எப்பவும் துணிந்து செய்யக்கூடிய துணிச்சல் குணம் கொண்டவராக

இருப்பார். அந்த சமயமத்தில் அவருக்கு துப்பாக்கி‌ ஒன்று கிடைத்தது, அதற்கு ஒரு வேலை வருகிறது.

மனைவிக்காக அந்த வேலையை செய்தாரா? இல்லையா? என்று என்பதை கூறும் கதைக்களம்.

தன் கணவர் இல்லாமல் தனி ஆளாக நின்று தன் மகனை வளர்க்கும் துப்புரவு தொழிலாளி தாயாக அபிராமி நடித்துள்ளார்

தன் மகனை டாக்டர் படிக்க வைக்க வேண்டும் என்று ஆசை.

ஆனால், அவரது மகன், மனதளவில் திடீரென பெண்ணாக மாறிக்கொண்டிருப்
பதை தெரிந்த தாய்

அபிராமி, மகனாக இருந்தவரை மகளாக அரவணிப்பதோடு,

மகளை டாக்டராக்க ஆசையை மாற்றிக்கொள்ளாமல் தன் வாழ்நாளில் போக்கிறார்.

அப்போது கடனாளியாகிறார். கடன் கொடுத்தவர்கள் வட்டி கேட்டு மிரட்டுகிறார்கள்‌.

அவரது மகன் ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவளுக்கு

தொந்தரவு கொடுக்கிறார்.

கடன் வாங்கிய‌ பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் என்ன செய்வதென்று தவிர்க்கும் நிலையில்

என்ன‌ தெரியாமல் தவிக்கும் அபிராமியிடம்

ஒரு துப்பாக்கி ஒன்று கிடைக்க, அதன் மூலம்

தன் பிரச்சனையை முடித்துக் கொள்ள முயற்சிக்கிறார்.

அது துப்பாக்கி‌ மூலம் முடிந்ததா? என்பதை இன்றொரு கதை.

படித்து பெரிய வேலையில் சேர்ந்து

சொந்தமா தன் காலில் நிற்க வேண்டும் என்று
ஆசைப்படும் .

அஞ்சலி நாயருக்கு வீட்டில் திடீரென திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள்.

திருமணம் ஆனால் என்ன?, விருப்ப ப்பட்டபடி பிடித்த வேலைக்கு செல்லலாம்
என்று அவர் நினைக்கும்

போது கர்ப்பமடைய ஆனால், அந்த

கர்ப்பத்திற்கு தன் கணவன் காரணம்
அல்ல, என்ற

உண்மையை தெரிந்துக் கொள்ள, திருமணம்

பெயரில் தான் மர்மவலையில் மாட்டிக்கொள்கிறார்.

அதில் விலக முயற்சிப்பவர் அவர் கையில் துப்பாக்கி ஒன்று கிடைக்கிறது.

அந்த துப்பாக்கி சதிவலையைகிழிக்க
அது‌ பயன்பட்டதா? இல்லையா? என்பது
மூன்றாவது கதை.

சாதி வெறிப்பிடித்த தலைவாசல் விஜயின் மகள் பவித்ரா லட்சுமி,

வேறு சாதியைச் சேர்ந்தவரை காதலிக்கிறார். விஷயம்

தெரிந்து, மகளுக்கு அன்பாக அறிவுரை சொல்லிவிட்டு

சாதி பஞ்சாயத்துக்கு செல்லும் போது, அவருக்கே தெரியாமல்

அவர் காரில் துப்பாக்கி ஒன்று தொடர்கிறது. அதை காவல்துறையிடம்
ஒப்படைக்க நினைக்கும்

போது, வேலைக்கு சென்ற மகள்,

காதலனை பதிவுத் திருமணம் செய்ய இருக்கும் தகவல் கிடைக்கிறது.

கொலை வெறியுடன் திருமணத்தை தடுத்து

நிறுத்த செல்லும் தலைவாசல் விஜய், துப்பாக்கியை வைத்து

என்ன செய்தார்.?என்பது நான்காவது கதை.

எந்தவித தொடர்பும் இல்லாமல் பயணிக்கும் நான்கு கதையும்,

தொடர்பு எற்படுத்த அந்த துப்பாக்கி எப்படி கிடைத்தது?

அதன் மூலம் இவர்களின்

வாழ்க்கையில் எந்த மாதிரியான மாறுதல்களை கண்டது.

அது எப்படி
சந்திக்கிறது? என்பதை

நான்கு பாகங்களாக சொல்வது தான்

’ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மெட்ராஸ்’.

பெண்களுக்கு மனதில் மனதைரியமும் வீரமும் கொடுப்பது மூலம் பார்வையாளர்களை கவர்ந்து ஈர்க்கும் படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *