பாராசூட்” திரைப்பட விமர்சனம்…

Share the post

பாராசூட்” திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள் :- கிஷோர், கிருஷ்ணா, கனி, காளி வெங்கட், இயல், சக்தி, பாவா செல்லதுரை, சரண்யா ராமச்சந்திரன், மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டைரக்டர் : – ராசு ரஞ்சித்

மியூசிக் : – யுவன் சங்கர் ராஜா.

தயாரிப்பு :- ட்பூல் ஃஹவுஸ் என்டர்டெயின்மென்ட். நடிகர். கிருஷ்ணா.

ஒளிப்பதிவு:-
ஒம்நாராணன்

படதொகுப்பு:-ரிச்சர்ட் கெவின்

சமையல் கேஸ் சிலிண்டர் டெலிவரி வேலை செய்து வரும் கிஷோர், மனைவி

மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்.

தனக்கு குறைவான வருமானம் என்றாலும் பிள்ளைகளை பெரிய

பள்ளியில் படிக்க வைக்க கிஷோருக்கு விருப்பம் அதனால் மிகவும் கண்டிப்புடன்
இருப்பவர்.

அவரை பார்த்தும் பயத்தில் மகன் கால்கள் நடுங்கும் அளவுக்கு மிரட்டி‌ ‌வைத்திருப்பார்.

மகனிடம் அதிகமா கண்டிப்பை காட்டுபவர்.

என்ன தான் தந்தையை பார்த்து பயந்தாலும் அவர் இல்லாத போது

தனக்கு பிடித்ததை செய்யும் அவரது மகன்

தனது தங்கையை சந்தோஷம்‌‌ படுத்த

தந்தையின் இருசக்கர வண்டி எடுத்துக் கொண்டு செல்கிறான்.

ரொம்ப நேரம் ஆகியும் பிள்ளைகள் வீடு வராததால் பயத்தில் அம்மா

போலீஸிடம் புகார் அளிக்கிறார். கொடுக்க

வேறு ஒரு முக்கிய பிரச்சனையில்
மொத்த

காவலர்களும் தேடும்‌ வேலையில்‌ மூழ்கியிருக்க,
காணாமல் போன

பிள்ளைகளை‌‌ அவர்கள் கண்டுபிடித்தார்களா?,

இரு சக்கர வண்டியில் போன பிள்ளைகள் என்ன ஆனார்கள்?

என்பதை ஐந்து பகுதி

அத்தியாயங்களாக சொல்வதே‌ இந்த பாகத்தின் பெயர் ‌‘பாராசூட்’.

நடிகர் கிஷோர், கிருஷ்ணா, கனி, பாவா செல்லதுரை, காளி வெங்கட் ஆகியோர்

முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும்,

முக்கிய
கதாபாத்திரத்தில் அண்ணன், தங்கையாக நடித்திருக்கும் சிறுவன்

சக்தி, சிறுமி இயல் ஆகியோரது நடிப்பு

திரையில் சிறப்பாக இருப்பதால்

மொத்தத்தில் இந்த தொடர் மேலும் மேன்மையாக இருப்பதால்‌‌ மக்கள் மனதில் நிறுத்தி கொண்டு போகிறது.

குழந்தைகளின் எதார்த்தமான நடிப்பு

மற்றும் இந்த அழகிய உலகத்தை தங்களது என்று ஒவ்வொரு நாளும் நினைக்கும் போதும் அவரது

அசைவுகளிலும் எல்லா பார்வை யாளர்களின் இதயங்களில் மிக விரைவில்
சென்று இருக்கும்

வருண் மற்றும் ருத்ரா
கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த

சிறுவர், சிறுமிகளுக்காகவே இந்த அத்தியாயத்தின் தொடரை கண்டிப்பாக பார்க்கலாம்னு தோண்டும்.

தொலைந்த போன குழந்தைகளை தேடும்

ஒரு பயணம் கதை தான் “பாரசூட்” என்றாலும்,

இந்த எபிசோடில் கதையாசிரியர் ஸ்ரீதர் மேன்மையாக விரிவாக கதையை சொல்லியுள்ளார்.

கதையில் வசனங்கள் தேவையானதை மட்டும், கனகச்சிதமா தேவையான வசனங்கள் மூலம்

நமது பெற்றோர்களுக்கு சரிவான அறிவுரை கொடுத்திருப்பதும், கதையில் வேகமாகவும், விறுவிறுப்பாக போனாலும்,

சிறுவர்சிறுமிகளின் அவர்கள் உணர்வுகளையும்,

தந்தை மீதுள்ள அவர்களின் பயத்தை பார்வையாளர்கள் மனதிலுள்ள‌ நன்றாக உணர்ந்துக்

கொள்ளும்படி எல்லா பெற்றோர்களின் குழந்தைகளையும், யோசிக்கும்படியான

திரைக்கதையில் அமைத்திருப்பது தொடரின் மிகப்பெரிய பலமாகும்

காவல்துறையின் செயல்பாடின் திறனை
களையும், அவர்களுக்குள் இருக்கும் ஈகோ மோதல்கள் சண்டையின்

ஆகியவற்றை சிறுதாக சொன்னாலும், சிறுவர்‌ சிறுமிகள்

பெற்றோர்களிடம் கிடைப்பார்களா? கேள்விகளை

அவர்கள் தேடிச் செல்லும்

பாராசூட் அவர்களுக்கு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்புடனேயே

ஐந்து அத்தியாயங்களையும் மிக சுவாரஸ்யமாக

நகர்த்திச் செல்லும் இயக்குநர் ராசு ரஞ்சித், குழந்தைகளின் உலகம்

எத்தகைய அழகான என்பதையும், அவர்களின்

நிறைய எதிர்பார்ப்புகள், அதை புரிந்துக்கொள்ளாத பெற்றோர்களின்
தடுமாற்றம்

ஆகியவற்றை காட்சி மொழியில் ரசிக்கும்படி சொல்லியிருக்கிறார்.
இயக்குனர்.

யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை குழந்தைகளின் தேடல் பயணத்தை தொடங்கினார்கள்

அழகோடு சொல்வது அது முக்கிய பங்கு வகித்திருக்கிறது.

ஓம் நாராயணின் ஒளிப்பதிவும், ரிச்சர்ட்

கெவினின் படத்தொகுப்பும் தொடரை

விறுவிறுப்பாக நகர்த்தி செல்ல உதவியிருக்கிறது.

இணையத் தொடர் என்றாலே குற்றம்,

திரில்லர், திகில், ஆக்‌ஷன் போன்ற

எல்லா ஜானர்கள் மட்டுமே எடுபடும் என்பதை மாற்றும்

முயற்சியில் இந்த ‘பாராசூட்’ என்ற தொடரை

தயாரித்திருக்கும் நடிகர் கிருஷ்ணா,

குழந்தைகளின் உலகத்தையும் ரசிகர்களின்

இதயங்களில் மிக அழுத்தமாக புரிய வைத்துள்ளார்.
இயக்குனர்.

மொத்தத்தில், இந்த (எபிசோட்) ‘பாராசூட்’எல்லாபெற்றோர்கள், குழந்தைகளின் மனதில் எப்போதும் மிக உயரத்தில் பறக்கும் பாராசூட் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *