“நிறங்கள் மூன்று “
திரைப்பட விமர்சனம்.
நடித்தவர்கள் :- ஆதர்வா முரளி , சரத் குமார், ரஹ்மான் , அம்மு அபிராமி மற்றும் பலர்
இயக்கம் :- கார்த்திக் நரேன்
மியூசிக் :- ஜேக்ஸ் பாஜோய்.
ஒளிப்பதிவு :- திஜோ டோமி .
தயாரிப்பாளர்கள் :- கே. கருணாமூர்த்தி ,மனோஜ் , ஐயங்கரன் இண்டர் நேஷனல் நிறுவனம்
நிறங்கள் மூன்று கார்த்திக் நரேன் எழுதிய இயக்கிய ஒரு
குற்றத்தை எப்படி எந்த முறையில் திருத்த
வேண்டும் என்பதை சொல்ல வந்துள்ளது இந்த திரைப்படம்.
இப்படத்தில் அதர்வா, சரத் குமார், ரஹ்மான் மற்றும் அம்மு அபிராமி ஆகியோர் மற்றும் பலர் நடித்துள்ளனர்
நிறங்கள் மூன்று ஒரு ஹைபர்லிங்க் ஒரு குற்றத்தை திரைப்படம், மற்றும் தனது
உரிமையை மீட்டெடுக்க போராடுகிறார்கள். இந்த கதை,
நிறங்கள் மூன்று இயக்குனர் கார்த்திக்
நரேன் இயக்கத்தில் அதர்வா, சரத்குமார், ரஹ்மான் முன்னணி
கதாபாத்திரத்தில் நடிக்கும் திரில்லர்
திரைப்படம். இப்படம் ‘துருவங்கள் பதினாறு ‘ மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன்,
அடுத்து படம் பெரியளவில் எதிர்பார்த்த ‘நரகாசூரன்’ என்ற படம் வர இருக்கிறது.
மேலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியாகும் ‘நிறங்கள் மூன்று’ படத்தை ரசிகர்களால் எதிர்பார்க்கப் படுகிறது .
கதை மூன்று கதாபாத்திரங்களைச் சுற்றி வருகின்ற கதை –
ஒரு ஆர்வமுள்ள இயக்குனர் கார்த்திக் நரேன்
அதர்வா முரளி, ஒரு ஊழல் மற்றும் வக்கிரமான போலீஸ்
சரத் குமார் மற்றும்
ஒரு ஆசிரியர் ரஹ்மான்,
மகளின் தந்தை அம்மு அபிராமி, காணாமல் போகிறார்.
நீண்ட காலத்திற்கு இது ஒரு ஹைபர் லிங்க்
பற்றியகதை , மேலும் இந்த
கதாபாத்திரங்களின் வாழ்க்கையில் என்ன வெளிய நடக்கிறது .என்பதைப்
பற்றி சொல்லும் கதை
முதல் பாதியின் ஒரு
குறிப்பிட்ட அளவிற்குப் பிறகு, இந்த முன்னணி
கதாபாத்திரங்களின் உண்மையான பாத்திரம் மற்றும் முக்கியத்துவம்
என்ன என்று ஒருவர் யோசிக்கத் தொடங்குகிறார். கதை மிகவும் குழப்பத்தில்
உள்ளது, அதே போல் கதாபாத்திரங்களில் .
அம்மு அபிராமியின் கதாப்பாத்திரம் காணாமல் போனதால் ஏற்பட்ட ஒரே தாக்கம்,
ஆனால் இறுதியில் வெளிப்பாடு மிகவும்
எதிர்ப் பார்க்கபடுகிறது .
கதை முக்கியமாக
போதை மருந்துகளின் விளைவுகளை அடிப்படையாகக்
கொண்டது, அது பாராட்டத்தக்கது, ஆனால் அது
விவரிக்கப்பட்ட விதம், எந்த ஈடுபாட்டையும்
சேர்க்கவில்லை.ஆன்லைன் திரைப்பட ஸ்ட்ரீமிங் சேவைகள்
தொழில்நுட்ப ரீதியாக,
ஜேக்ஸ் பிஜோயின் பிஜியம் நல்ல அமைந்துள்ளது.சில
இடங்களில் நன்றாக இருக்கிறது. மேலும் காட்சிகள் நன்றக
அமைந்துள்ளது பரவாயில்லை.
துருவங்கள் பதினோறு படத்திற்கு பிறகு
இயக்குனர் கார்த்திக் நரேன் . நடிகர்கள் ரஹ்மான், சரத்குமார் , இரு பெரிய கதாநாயகர்கள் வைத்து
நல்ல கதாபாத்திரத்தை கொடுத்து நல்ல நடிக்கவே வைத்திருக்கிறார் .
இது ஒரு த்ரில்லர் படமாக இருப்பதால் நமது ரசிகர்களுக்கு தந்து இருக்கிறார் .இயக்குனர் கார்த்திக் நரேன் அனைவரும் பார்க்க வேண்டிய படம். இது பொழுதுபோக்கு த்ரில்லர் மூவிஸ்…