ஒற்றைப் பனைமரம்”
இது இலங்கையில் வாழும் தமிழ் மக்கள்களின் இப்போது வாழ்வும்
வாழ்வியலை பற்றிய சொல்லும் தமிழ்ப்படம்
திரைப்பட விமர்சனம்
மண் படத்திற்கு சிறந்த இயக்குனர் விருது
பெற்ற புதியவன் ராசையாவின் இயக்கத்தில்
உருவாகியுள்ள திரைப்படம் தான் ஒற்றைப் பனை மரம்.
இந்தப் படத்தின் கதைக்களம் ஈழத்தில் போர் முடிவுறும் இறுதி
நாட்களில் ஆரம்பித்து, சமகால சூழலில் முன்னாள் போராளிகளும்
மக்களும் சந்தித்துக் கொள்ளும் சொல்லத் துணியாத கருவை
தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது. திரைப்படம்
இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள் நடித்தவர்கள் :- புதியவன் ராசையா,
ஒருஅஜாதிகா புதியவன்,
நவயுகா, மாணிக்கம்
ஜெகன், தனுகன் மற்றும் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
மியூசிக் :- அஷ்வமித்ரா.
இந்தப் படத்திற்கு அஷ்வமித்ரா இசையமைத்துள்ள
தோடு தமிழில் பாரம்பரிய
வாத்தியங்களை மட்டுமே கொண்டு இசை
அமைத்திருப்பது இந்தப் படத்திற்கு மிகப்பெரிய உயிரோட்டமாக அமைந்துள்ளது.
இதனாலையே அவர் சிறந்த இசையமைப்பாளர் என்ற விருதையும் வென்றுள்ளார்.
இப்படத்தில் வரும் பெரும்பாலான காட்சிகள் இயல்பாக காணப்படுவதோடு
இதில் நடித்துள்ளவர்களின் யதார்த்தமான நடிப்பு, இதயத்தை கணத்து போக வைக்கும் திருப்பங்கள் என்பன
கதைக்குள் ஆழமாக அழைத்துச் சென்று
கிளிநொச்சியில் உள்ள கிராமத்திலேயேவாழவைத்து விடுகின்றன.
40 சர்வதேச பட விழாக்களில் பங்கு பற்றிய இந்தத் திரைப்படம் சிறந்த
நடிகர், சிறந்த
ஒளிப்பதிவு :- மகிந்த அபேசிங்
படத்தொகுப்பு :-
மற்றும் சிறந்த இசை என 17 க்கும் மேற்பட்ட
விருதுகளை வாரிக் குவித்துள்ளது.
இந்தப் படத்திற்கு சர்வதேச விருது பெற்ற இலங்கை ஒளிப்பதிவாளர் மகிந்த அபேசிங்க
ஒளிப்பதிவையும். தேசிய விருது பெற்ற
சுரேஷ் அர்ஸ்
படத்தொகுப்பையும்
சுரேஷ் அர்ஸ்
தயாரிப்பாளர்கள் :-
Rsss.பிக்சரஸ் தணிக்கை வேல்.
மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், RSSS
பிக்சர்ஸ் சார்பில் எஸ்.
தணிகைவேல் தயாரிப்பில் உருவான
‘ஒற்றைப் பனைமரம்’ எதிர்வரும் 25.அக்டோபர் ஆம் தேதி முதல்
எல்லாவகையான பெண்களுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்ற போராட்டமாகும். இந்த படம்…
தமிழகத்தில் வெளியாக உள்ளது அனைவரும் கண்டு களியுங்கள்…