“ஆலன் ” திரைப்பட ‌விமர்சனம் !!

Share the post

“ஆலன் ” திரைப்பட ‌விமர்சனம்

நடித்தவர்கள்:- வெற்றி, மதுரா, அனுசித்தரா, விவேக் பிரசன்னா, அருவி, மதன் டிட்டோ, வில்சன்,
ஸ்ரீ தேவி‌டிட்டோ, ஹரிஷ் பெராடி, மற்றும் பலர்.

டைரக்டர் :- சிவா.ஆர்.

மியூசிக் : மனோஜ் கிருஷ்ணா.

தயாரிப்பு : த்ரி.எஸ்.பிக்சர்ஸ்.

மியூசிக்:- மனோஜ் கிரியானா.

ஒளிப்பதிவு :-விந்தன் ஸ்டாலின்.

படத்தொகுப்பு:-மு.காசிவிஸ்வநாதன்.

சின்ன வயதில் விபத்து ஒன்றில் தனது குடும்பத்தை இழந்த

கதாநாயகன் வெற்றி, தன் மனதில் பெரும் போராட்டத்தில் வாழ்க்கையில் இருந்து

மீண்டும் வருவதற்காக காசிக்கு சென்று அங்கிருக்கும் மடத்தில்

சேர்ந்து பெரும் ஆன்மீகத்தில் மூழ்க

நினைக்கிறார். ஆனால், எழுத்தாளர் ஆக வேண்டும் என்று மனதில் ஓரு

விரும்பும் அவரது மனது கடந்த 10 வருடங்களாக முயற்சித்தும் வரும் போது

ஆன்மீகத்தின் நாட்டம குறைய இதனால், தான் விரும்பிய எழுத்தின் மீது பார்வை நோக்கி

தனது பயணத்தை ஆரம்பிக்கிறார். அப்ப தற்செயலாக அவருக்கு

பெண்ணின் ப்ரொண்ட்ஸ்சீப் கிடைக்கிறது. அது ஒரு பெண்ணின் சினேகம், அவரது சோகமான

வாழ்க்கையை சோலைவனமாக மாறுகிறது. அதன் மூலம் .

ஆன்மீகத்தில் துறவியாக சுற்றி திரிந்தவர் சக மனிதராக மாறி, தன்மனம் .

விரும்பும் எழுத்துலகில் நாடி செல்லும் போது கவிதைகள் கதையை, அதுல இணைய முயற்சிக்கும் போது, மீண்டும் ஒரு

துயரமான சம்பவத்தை அடிப்படையாகக் எதிர்கொள்கிறார்.

அதன் மூலம் மீண்டும் திசை மாறுகின்றன

வெற்றியின் வாழ்க்கை என்ன
ஆனது?, அவர்

நேசித்த எழுத்துலகில் அவர் வெற்றி
பெற்றதா? இல்லையா? என்பது‌ படத்தின் கதை.

அமைதி காணும் முகம், ஆரவாரம் இல்லாத, அளவான நடிப்பு துறவி

கதாபாத்திரத்திற்கு கன கச்சிதமாக பொருந்தும் நடிகர் வெற்றி, தன்

ஆன்மீக வேடத்தை களைத்துவிட்டு காதல் வயப்படும் போது, தனது

முகத்திலும், உடல் அசைவிலும்

வெளிப்படுத்தும் விதம், நடிப்பில் அவரது அனுபவத்தின் நேர்த்தியான நடிப்பை வெளிகாட்டுகிறார்.

நான் கடவுள் சிவ‌ருத்ரா போல என்றாலும் பார்வையாளர்கள்

மனதில் ஆலன் சிவனை போன்ற ஆட்கொண்டு
நேர்த்தியான நடிப்பை

வெற்றி சிறப்பாகவே வெளிப்படுத்தியிருக்
கிறார். தான் ஜனனி தாமஸ் என்ற புனைப்பெயரில்
புகழ் பெற்ற எழுத்தாளராக மாறுகிறார். அதன் மூலம் காதல் வையப்பட்டுகிறார்.

தமிழ் மொழி மேல் மற்றும் கலாச்சாரத்தை நேசிக்கும் ஜெர்மனி

நாட்டு பெண்ணாக நடித்துள்ளார் மதுரா, சிரித்த முகத்தோடு வசனம் பேசி

பார்வையாளர்கள் மனதில் கவர்ந்துள்ளார். தான் சிறுவயதில் சந்தித்தவரை பல

வருடங்களுக்குப் பிறகு சந்தித்த தனது மன மகிழ்ச்சியை தன்

அம்மாவிடம் கைப்பேசி மூலம் வெளிப்படுத்தும் போது ஜெர்மனி மொழியில்

பேசிம் போது, அம்மா என்ற வார்த்தையை கூட

பேசும் போது உச்சரிப்பில் தமிழ் பெரிய கூடுதல் அழகு பெறுகிறார்.
கதாநாயகியாக நடித்த

அனு சித்தாராவின் முகத்தில், சிறப்பான
அழகு நிறைந்த கண்களோடு ஈர்க்க படுகிறார்

”வெற்றிக்கு காதல் ஜோடிகள்.
காதலியா..!” என்று பிரமிக்க வைக்கும் விதத்தில் அழகு மிளிரும்படி இருக்கிறார்.

விவேக் பிரசன்னா, அருவி மதன், டிட்டோ வில்சன், ஸ்ரீ தேவா, ஹரிஷ் பெராடி என

மற்றபல வேடங்களில் நடித்திருப்பவர்கள் நடிப்பு சிறப்பாக இருந்தது

ஒளிப்பதிவாளர் விந்தன் ஸ்டாலின்,

தனது கேமரா மூலம் பார்வையாளர்களுக்கு

ஆன்மீகத் தளங்களுக்கு பயணித்த அனுபவத்தை கொடுக்கிறார்.

மனோஜ் கிரியானாவின் இசையில் பாடல்களும்,

பின்னணி இசையும் கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது.

படத்தொகுப்பாளர் மு.காசி விஸ்வநாதன்,

இயக்குநர் சொல்ல நினைத்ததை, அவர் சொன்ன விதத்தில் தொகுத்திருக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் அறிமுக இயக்குநர்

சிவா.ஆர், ”நம் மனது எதை அதிகம் விரும்புகிறதோ அதுவே

கடவுள்” என்ற கருத்தை காதல் பின்னணியோடு சொல்ல முயற்சித்துள்ளார்

எழுத்துலகம், காதல், ஆன்மீகம் ஆகிய மூன்றும் படத்தின் மிக

முக்கிய அம்சங்களாக இருந்தாலும், ஒன்று கூட விடாமல் பார்வையாளர்கள்

மனதை பாதியவைத்துள்ளார் படத்தின் மிகப்பெரிய பலம்

தான் எடுத்துக் கொண்ட கதையை நேர்த்தியாக சொல்லியிருக்கும்

இயக்குநர் சிவா.ஆர், திரைக்கதையை எந்தவித சுவாரஸ்யமும்

இன்றி நகர்த்தி செல்வதோடு, அடுத்தது என்ன நடக்கப் போகிறது, என்பதை

யூகிக்கும்படியான காட்சிகள் மூலம் சொல்வதும், பல வருடங்களாக

ஆன்மீகத்தில் ஈடுபட்ட ஒருவர், சட்டென்று சக மனிதராக மாறி காதல்

வசைப்படுவது உள்ளிட்ட ஏகப்பட்ட விஷயங்கள்

மீறல்களாக இருக்கிறது. இப்படி படம்

முழுவதும் பல குறைகள் இருந்தாலும், படத்தின் வெளியீட்டு

மற்றும் அதை காட்சிப்படுத்திய விதம் படத்தை சற்று மேலும் ரசிக்க வைக்கிறது.

“ஆலன்” திரைப்படம் துயரமான ஒருமித்த மனிதனின் வாழ்க்கை ஆன்மீகத்தில் இருக்கும் மனிதனின்

நிலைப்பாட்டை மனம் ஒரு நிலையை படுத்த சட்டென்று மாற்றம் தரக்கூடியது. எது? என்பதை

பெண்ணின் காதல் என்பதை படத்தின் மூலம் ‌இயக்குனர். வலியுறுத்திகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *