விருந்து திரைப்பட. விமர்சனம்..
தயாரிப்பாளர்கள். நெய்யார். ஃபிலிம்ஸ் கிரீஷ் நெய்யார்,
டைரக்டர். தாமரகண்ணன். திரைக்கதை தினேஷ்
பள்ளத்.
நடித்தவர்கள்.
ஆக்ஷன் கிங் அர்ஜூன்.
நிக்கி கல்ராணி.
முகேஷ். ஆஷாசரத். ஹிரிஷ் பேராடி.
கிரீஷ் நெய்யார்.
ஒளிப்பதிவு . ரவிச்சந்திரன். பிரிதீப் நாயர்.
இசையமைப்பாளர். ரதீஷ் வேகா.
பிஆர்ஓ.சரண்
கதாநாயகி நிக்கி கல்ராணியின் தந்தை (முகேஷ் ) ஜான் ஆபிரகாம். பெரிய தொழில் அதிபர்
இவரது, தொழிலில் திடீரென பெரும் நஷ்டம் ஏற்பட்டுவிடுகிறது.
அதிலிலிருந்து மீண்டு வர முயலும் போது, அவரது எதிரணியினர்.
சிலர்களிடம் மிரட்டல் வர முகேஷ் ஊட்டி போகிறார். நண்பரை பார்த்துவிட்டு வரும்
போது, அவரை எதிரணியினர். அவரை வழி மறைச்சி துரத்திக்
கொண்டுப் போகிறார்கள்.
தன்னை காப்பாற்றிக் கொள்ள பயந்து கடலில் மேல் பாலத்தில் மீது ஏறிக் குதிக்கிறார். ஆழ்கடலில் முழுகி மூச்சு
திணற இறந்து விடுவதாக போலீஸ் தகவல் வருகிறது.இரண்டு நாளுக்கு பிறகு கடலின்
கரையோரத்தில் அவரது சடலம் ஒதுங்கி இருக்க அவர் இறந்து. விட்டதாக போலீஸ் தரப்பில் அறிக்கை வெளியிட
கின்றனர்.இந்த சம்பவம் மர்மமான
முறையில் நடந்தது. அதில அவர் எப்படி இறந்தார். என்பதை இவரது
கொலையின் மர்மம் இருக்க புலனாய்வு துறையின் மூலம்
போலீஸ் தரப்பில் விசாரிக்கின்றனர்.
அதேபோல் சில தினங்களுக்கு பிறகு
நிக்கி கல்ராணியின்
தாயும் காரில தீ விபத்து ஏற்பட்டுக் கொடூரமா
முறையில் காரிலே மரணமடைகிறார். அதை பார்த்த ஆட்டோ ட்ரைவர் உதவும் போது
அவர் உயிர் போக்கும் தருவாயில் ஒரு முக்கிய தகவலை (செவன் ஹல்ஸ் ) பற்றி
ஆட்டோ ட்ரைவரிடம் சொல்லி விட்டு உயிர் போகிறது.
நிக்கியின் அம்மா அர்ஜூனன் கல்லூரியில் கூட படித்தவர். இணைப்பிரியாத தோழன்
அதனால் அவர் குடும்ப நண்பர்களாக இருந்தனர்…
அடுத்து அதற்கு பிறகு மர்ம கூட்டம் நிக்கி கல்ராணியை
துரத்துகிறார்கள். அந்த கூட்டத்தில் இருந்து அவரைக் காப்பாற்றி
நிக்கிகல்ராணியை தன் வீட்டில் தங்க வைக்கிறார் அர்ஜூன். இந்த கட்டத்தில் நிக்கி அர்ஜூனையும்.
கொலை. செய்ய முயற்சிக்கின்றனர். அதே கும்பல் கூட்டம்
கடைசியில்
நிக்கி கல்ராணியை துரத்தும். மர்ம கூட்டங்கள் யார்?
எதற்காக இவர்கள் துரத்துகிறார்கள்.
அர்ஜூன் நிக்கி கல்ராணியை யார்? கொலை செய்ய முயற்சி
செய்வது. ஏன் ? நபர் யார் ? என்பது படத்தின் கதைக்களம். சொல்லும்
இது த்ரில்லர், திகில், சஸ்பென்ஸ், சண்டை காட்சிகள் நிறைந்த , நடனக்
காட்சிகள், படத்தில் வருகிறது.
அதில் அர்ஜூன் அடிதடி சண்டையில் அதகளமா பிரமிக்க செய்கிறார். தூள் பறக்க வைக்கிறார். சண்டை காட்சிகளில் தன் முத்திரை பதிக்க வைக்கிறார்.
கடைசியில் கட்டத்தில் அந்த விருந்து கொடுக்கும் கூட்டத்தில் யார் என்பதை
தெளிவாக படத்தின் மூலம் தெரிகிறது .
மதுக் கொடுத்து தன் பேத்தியை கொல்ல
சாத்தானை ஏவி விரட்டும்.சக்தியை கொண்டு நரபலி கொடுக்கும் விருந்தில்
பிடிப்படுகிறார். நிக்கியின் தாத்தா கிரிஷ் பெராடி
இந்த காட்சியில் தத்துரூபமா சிறப்பா
நடித்து. நமக்கும் விருந்து அளித்துள்ளார் கதாநாயகன்ஆக்ஷன் கிங் அர்ஜூன்.
இந்தபடத்தில
மூட நம்பிக்கை வேண்டாம் என்ற மெசைஜோடு
இயக்குனர் தரப்பில் கூறுகின்றனர் மொத்தத்தில் அனைவரும் ரசித்து பார்க்கலாம்…