“சத்தியம் எக்ஸ்பிரஸ்”
சத்தியம் தொலைக்காட்சியில் இடம்பெறும் “சத்தியம் எக்ஸ்பிரஸ்” செய்தியில் அரைமணி நேரத்திற்கு இடைவெளி இல்லாமல் ஜெட் வேகத்தில் அனைத்து செய்திகளையும் துல்லியமாகவும் விரைவாகவும் வழங்குகிறது. இதில் தமிழகம், இந்தியா, விளையாட்டு, உலகம், வணிகம் என அனைத்தையும் ஒவ்வொரு பகுதிகளாக பிரித்து செய்திளின் தன்மையை ஆராய்ந்து ஒன்று விடாமல் மக்களிடம் கொண்டு சேர்க்கிறது. அரைமணி நேரத்தில உலகம் முழுக்க நடக்கும் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் அறிந்துகொள்ளும் வகையில் செய்திகளை வழங்குகிறது.சத்தியம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 1:00 மணிக்கும், மாலை 4:00 மணிக்கும் ஒளிபரப்பாகும்”சத்தியம் எக்ஸ்பிரஸ்” செய்தி தொகுப்பை சாலமோன் மற்றும் பானு தொகுத்து வழங்குகின்றனர்.