சாமானியன் திரை விமர்சனம்!!
எட்செடெரா என்டர்டெயின்மென்ட் வி மதியழகன் தயாரித்து ஆர் ரஹேஷ் எழுதி இயக்கி மேஸ்ட்ரோ இளையராஜா இசையமைத்து ராமராஜன் நடித்து வெளியாயிருக்கும் படம் சாமானியன்
ராமராஜன், ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், பாஸ் வெங்கட், மைம் கோபி, கே.எஸ்.ரவிக்குமார், சரவணன் சுப்பையா, நக்ஷா சரண், லியோ சிவ குமார், வினோதினி, தீபா சங்கர், ஸ்ம்ருதி வெங்கட், அப்ரநதி, அறந்தாங்கி நிஷா, சரவணன் சக்தி, கஜராஜ், முல்லை, அருள் மணி , கோதண்டம், சூப்பர்குட் சுப்ரமணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர்: சி அருள் செல்வன்
எடிட்டர்: ராம் கோபி
கதை: வி கார்த்திக் குமார்
ஆடை: எஸ்பி சுகுமார்
நடன இயக்குனர்: விஷ்ணுவிமல்
PRO : ஏ. ஜான்
விளம்பர வடிவமைப்பாளர்கள்: சதீஷ்
VFX & CG: பிரவீன் லியோனார்ட்
ஒலி வடிவமைப்பாளர்: அருண் மணி
கதாநாயகனின் (ராமராஜனின்) வளர்ப்பு மகள் சென்னையில் வேலை பார்க்கிறார்
வீட்டு உரிமையாளர் தொந்தரவு தாங்காமல் புதிய வீடு வாங்கணும் என்று முடிவு எடுத்து ஒரு வீடை வாங்கிறார்கள்
பேங்கில் லோன் வாங்கி வீடு குடியேற சில நாட்களிலே மேல் கூரை கதாநாயகி குழந்தை மேல் விழுவது இதை தட்டி கெட்ட கதாநாயகி பில்டரை பார்க்க செல்லும் போது பில்டருக்கும் கதாநாயகிக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது
சண்டையாக மாற பில்டர் அவமானம் தாங்காமல் பேங்கில் மேனேஜர் ,ரவுடிகளின்
மூலம் ராமராஜனின் மகள் தொந்தரவுகள் தர
அவமானம் தாங்க முடியாமல் கணவன் மனைவி குழந்தை
யுடன் தற்கொலை செய்து கொள்கிறார்கள்
ராமராஜன் அவருடைய நண்பர்களின் உதவியுடன் தன் வளர்ப்பு மகளின் குடும்மம் தற்கொலைக்கு காரணமான பேங்க் ஊழியர்கள் மற்றும் ரவுடிகளை பழி வாங்கிறாரா இல்லையா என்பதை இப்படத்தின் கதை
ராமராஜன், ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், பாஸ் வெங்கட், மைம் கோபி, கே.எஸ்.ரவிக்குமார், சரவணன் சுப்பையா, நக்ஷா சரண், லியோ சிவ குமார், வினோதினி, தீபா சங்கர், ஸ்ம்ருதி வெங்கட், அப்ரநதி, அறந்தாங்கி நிஷா, சரவணன் சக்தி, கஜராஜ், முல்லை, அருள் மணி , கோதண்டம், சூப்பர்குட் சுப்ரமணி அனைவரும் கொடுத்த கதாபாத்திரம் ஏற்று சிறப்பாக நடித்துள்ளனர்
ராமராஜன் நடிப்பு எதார்த்தமாக உள்ளது
சி அருள் செல்வன் ஒளிப்பதிவு
ராம் கோபி எடிட்டி வும் நிறைவாக உள்ளது
இளையராஜா இசை.அருமை
ஆர் ரஹேஷ் எழுத்தும் இயக்கமும் நிறைவாக உள்ளது
மொத்தத்தில்
*பார்க்க வேண்டிய படம்*!!
.