
“சர்வதேச வலிப்பு நோய் தினம்”
புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறப்பு நேர்காணல் வரும் பிப்ரவரி திங்கட்கிழமை 12.02.2024 காலை 8.30 மணிக்கு சர்வதேச வலிப்பு நோய் தின விழிப்புணர்வு நாள் ஒளிபரப்பாக உள்ளது .

இந்த நிகழ்ச்சியில் டாக்டர் K.பானு நரம்பியல் நிபுணர் அவர்கள் சர்வதேச வலிப்பு நோய் விழிப்புணர்வு பற்றியும் அதன் விளைவுகள், முதல் உதவிகள் மற்றும் தற்காத்துக் கொள்ளுதல் போன்ற சுவாரசியமான செய்திகளை பகிர்ந்துள்ளார். இந்த சிறப்பு நிகழ்ச்சியினை திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் அவர்கள் ஒருங்கிணைத்து வழங்கியுள்ளார் .