நந்திவர்மன் திரை விமர்சனம் !!
ஏகே பிலிம் பேக்டரி
அருண்குமார் தயாரித்து தனசேகரன்
ஜி.வி. பெருமாள் வரதன் இயக்கி வெளிவந்து இருக்கும் படம் நந்திவர்மன்
சுரேஷ் ரவி – குரு வர்மன்
ஆஷா வெங்கடேஷ் – இலக்கியா
போஸ் வெங்கட் –
நிழல்கள் ரவி – சக்கரவர்த்தி
கஜராஜ் – தர்மராஜ்
மீசை ராஜேந்தர் – பழனிவேல் ராயன்
ஆடுகளம் முருகதாஸ் – ஜேசிபி மணி
அம்பானி சங்கர் – கால்சட்டை
கோதண்டம் –
ஜே.எஸ்.கே.கோபி – எஸ்.வி.பசுபதி மற்றும் பலர் நடித்து உள்ளனர்.
இசை : ஜெரார்ட்
ஒளிப்பதிவு சேயோன் முத்து
படத்தொகுப்பு சான் லோகேஷ்
’ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பல்லவ மன்னவர் நந்திவர்மன் சிலையை
ஆராய்ச்சி செய்ய போஸ் வெங்கட் அணியியும் செல்கின்றனர்
செஞ்சி அருகே உள்ள அனுமந்தப்புறத்திற்கு தொல்பொருள் ஆராய்ச்சி செய்ய கூடாது என்று ஊர் மக்கள் தடுக்கின்றனர். ஒரு வழியாக பேசி முடித்து ஊருக்குள் வருகின்றனர்.
ஏற்கனவே அங்கே ஒரு சிலர் மர்மமான முறையில் இறந்து இருக்கின்றனர்.
இவர்கள் அங்கே சென்று ஆராய்ச்சி நடத்தும் போதும் ஒவ்வொருவராக மர்மமான முறையில் இறக்கின்றனர். இதன் பிறகும் நந்திவர்மனை பற்றிய வரலாறுகளை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதே இப் படத்தின் கதை
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பல்லவ மன்னவர் நந்திவர்மன் சிலைசுரேஷ் ரவி – குரு வர்மன்
ஆஷா வெங்கடேஷ் – இலக்கியா
போஸ் வெங்கட் –
நிழல்கள் ரவி – சக்கரவர்த்தி
கஜராஜ் – தர்மராஜ்
மீசை ராஜேந்தர் – பழனிவேல் ராயன்
ஆடுகளம் முருகதாஸ் ஜேசிபி மணி
அம்பானி சங்கர் – கால்சட்டை
கோதண்டம் – ஜே.எஸ்.கே.கோபி – எஸ்.வி.பசுபதி அனைவரும் கொடுத்த கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார்கள்
சேயோன் முத்துஒளிப்பதிவு சிறப்பு !
ஜெரார்ட் இசை அருமை !
மொத்தத்தில்
நந்திவர்மன் பார்த்து தரிசனம் பெறலாம் !