சூரகன் திரை
விமர்சனம் !!
தேர்ட் ஐ சினி கிரியேஷன் சார்பில் கார்த்திகேயன் தயாரித்து நடித்து சதீஷ் கீதா குமார் இயக்கி , கிருஷ்ணன், வின்சென்ட் அசோகன், நிழல்கள் ரவி, மன்சூர் அலிகான், பாண்டியராஜன், வினோதினி வைத்தியநாதன், ஜீவா ரவி, சுரேஷ் மேனன், ரேஷ்மா பசுபுலேட்டி, டேஞ்சர் மணி, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், கலைமாமணி ஸ்ரீதர், தியாஹாசினி பவித்ரா, தர்மா, விக்கி மற்றும் பலர் நடித்துவெளி வந்திருக்கும் படம் சூரகன்
கார்த்திகேயன் கண்குறைபாடால் ஒரு பெண்ணை தழறாக சுட்டதால் அவர் இறந்துவிடுகிறார்.
அதனால் கார்த்திகேயன்
சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். கார்த்திகேயன்வரும் வழியில் ஒரு பெண் ரோட்டின் ஓரத்தில் அடிபட்டுகிடப்பதை பார்த்து அவரை ஆஸ்பிட்டலில் கொண்டுவந்து சேர்க்கிறார். அந்த பெண் டாக்டரால் காப்பாற்ற முடியாததால் இறந்துவிடுகிறார்.
அந்த பெண் யார்? அவரை யார் அடித்து கொன்றார்கள்? என்பதை கண்டுபிடித்தாரா? இல்லையா? சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலிஸ் வேலையில் மீண்டும் கார்த்திகேயன் சேர்ந்தாரா? இல்லையா? என்பதே இப்படத்தின் கதை.
கார்த்திகேயன்,
சுபிக்ஷா
சிறப்பாக நடித்துள்ளார் !
வின்சன்ட் அசோகன் பாண்டியராஜன், மன்சூரலிகான், நிழல்கள் ரவி, மிப்பு சாமி, சுரேஷ்பேனன், ஸ்ரீதர், வினோதினி வைத்யநாதன்
அனைவருமே நடிப்பு சிறப்பு பாக நடித்து உள்ளர்கள் !
அச்சுராஜாமணியின்
ராகவ் பிரசாத்தின் பிண்ணனி இசை அருமை !
ஜேசன் வில்லியம்சின், சதீஷ்கீதாகுமார் ஒளிப்பதிவு அருமை !
டேஜ்சர் மணியின் சண்டைக்காட்சிகள் சிறப்பு.
மொத்தத்தில்
சுவாரஸ்யம் இல்லை