ஜோதிரைவிமர்சனம்!
விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் அருள் நந்து, மாத்யூ அருள் நந்து தயாரிப்பில், ஹரிஹரன் ராம் இயக்கி ரியோ ராஜ் நடித்து வெளி வந்திருக்கும் படம் ‘ஜோ’
இப்படத்தின் ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், பவ்யா த்ரிகா, சார்லி, அன்புதாசன், ஏகன், ஜெயக்குமார், வி.ஜே.ராகேஷ், இளங்கோ குமரன், எம்.ஜே.ஸ்ரீராம் மற்றும் பலர் நடித்து உள்ளனர்.
இசை சித்து குமார்
ஒளிப்பதிவு கே.ஜி. விக்னேஷ், “
படத்தொகுப்பு கே.ஜி. வருண்
ஒரே கல்லூயிரில் படிக்கும் நாயகன் ரியோ ராஜும், நாயகி மாளவிகா மானோஜும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள்.
இவர்களின் காதலுக்கு மாளவிகா மனோஜின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
இதனால் காதலர்கள் பிரிய வேண்டிய நிலை ஏற்படுகிறது.
காதல் தோல்வியால் தன்னை தானே அழித்துக்கொள்ள நினைக்கும் ரியோ ராஜ், தனது பெற்றோர் மற்றும் நண்பர்களின் அறிவுரையால் புதிய வாழ்க்கையை தொடங்குகிறார்.
அதன்படி, மற்றொரு நாயகியான பவ்யா ட்ரிகாவை அவருக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள்.
ஆனால், பவ்யாவுக்கு விருப்பம் இல்லாமல் நடந்த திருமணம் என்பதால், அவர் ரியோவை கணவராக ஏற்றுக்கொள்ள மறுப்பதோடு, அவரை பார்த்தாலே கோபமடைகிறார்.
பவ்யாவின் பிரச்சனையை அறிந்துக்கொள்ளும் ரியோ ராஜ், அவரது பிரச்சனையை தீர்த்து வைக்கும் முயற்சியில் இறங்க, அதன் பிறகு என்ன நடந்தது, காதல் போல் கல்யாணமும் ரியோவுக்கு தோல்வியில் முடிந்ததா !, பவ்யாவின் பிரச்சனை என்ன ! என்பது தான் இப்படத்தின் கதை.
ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், பவ்யா த்ரிகா, சார்லி, அன்புதாசன், ஏகன், ஜெயக்குமார், வி.ஜே.ராகேஷ், இளங்கோ குமரன், எம்.ஜே.ஸ்ரீராம் கொடுத்த கதாபாத்திரம் ஏற்றி நடித்திருக்கிறார்கள்.
சித்து குமார் இசை அருமை !
கே.ஜி. விக்னேஷ்,
ஒளிப்பதிவு சிறப்பு!
கே.ஜி. வருண் படத்தொகுப்பு அருமை !
மொத்தத்தில்,
ஜோ’ க்கு கொஞ்சம் கவனம் தேவை !!