செவ்வாய் கிழமை திரைப்பட விமர்சனம் !!

Share the post

செவ்வாய்கிழமை திரைப்படவிமர்சனம்

முத்ரா மீடியா ஒர்க்ஸ்’மற்றும் ‘ஏ கிரியேட்டிவ் ஒர்க்ஸ்’
தயாரித்து அஜய் பூபதி இயக்கி வெளி வந்திருக்கும் படம்
செவ்வாய்கிழமை .

இப்படத்தில் பாயல் ராஜ்புத்,ஸ்ரீதேஜ்,
அஜ்மல் அமீர்,
சைதன்யகிருஷ்ணா,அஜய்கோஷ்,லக்ஷ்மன் மற்றும் பலர் நடித்துள்ளார்.
.

சிறுவயதில் முதல் அன்பை வளர்ந்து வந்த.சைலஜா தாய் தகப்பன் இருந்தும் இல்லாமல் சொத்து தகராறுக்காக விலகி பாட்டியின் விட்டில் தனியா சைலஜா வாழ்கிறாள்.

பாட்டி இறந்ததும் தனிமரமாகிறாள். தனக்குள் ஒரு விதமான தனிமை உறவோடு வாழப்பாக்கிறாள்.

அவள் கல்லூரியில் படிக்கும் போது தன் காதலில் தோல்வி அடைகிறாள் .

அந்த சமயத்தில் அந்த கிராமமக்கள் அவள் மீது அவதுறுக்களை தூற்றி அந்த கிராமத்தை விட்டே விரட்டுகிறார்கள்.

அப்ப அந்த கிராமத்து பண்ணையரே அவள் தற்கொலை செய்துக்கொண்டாள் கிணற்றில் விழுந்துவிட்டாள்.

பல மர்மம் நிறைந்த திரைக்கதையில் செவ்வாய்கிழமை!

அந்த கிராமத்தில் இருக்கும் டாக்டர் சைலஜாவின் பாட்டி இறந்ததும் சைலஜா வாழ்க்கையை நிலைநிறுத்த பாடும்ப்பாடுபட்டு அவள்மீதிருந்த துயரத்தை துடைக்க பெரும் பாடுப்படுகிறார் .

அதற்க்காக அந்த ஊர் மக்கள் நாடமாடடுமிடத்தில் மதில் சுவரில் கிராமத்து மக்கள் நடக்கும் ,அன்றாடம் விபரங்களை யார் எழுவதை வெட்டவெளிச்சம் போட்டு காட்டுவதை கடைசி காட்சியில் டாக்டர் தான் செய்கிறார்.

என்பதை அந்த ஊர் காவல் பெண் அதிகாரி கண்டுப்பிடிக்கிறார்..

டாக்டர் ஏன் இப்படி செய்கிறார் . என்பதை கண்டவுடன்

பெண் போலீஸிக்கும் டாக்டர் இடையே வாக்கு வாதம் எற்பட்டு பெண்போலீஸை கிட்னா செய்து ஒரு பழடைந்த இடத்தில் கட்டிப்போட்டு தன் கதையை பெண் போலீஸிடம் சொல்லுகிறார்

அஜனீஷ் லோக்நாத் இசை படத்திற்கு பலம்

கலை இயக்குநராக ரகு குல்கர்னி அருமை

ராஜா கிருஷ்ணன், ஒலி வடிவமைப்பு அருமை !

தாசரதி சிவேந்திரா ஒளிப்பதி அருமை !

மொத்தத்தில்

பல முடிச்சிக்கு உண்மையை கூறுகிறது !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *