சைத்ரா திரை விமர்சனம் !!
மார்ஸ் பிரொடக்க்ஷன்ஸ் நிறுவனம் கே .மனோகரன் டிகண்ணன் வரதராஜ் தயாரித்து ஜெனித்குமார் இயக்கி வெளிவந்திருக்கும் படம் சைத்ரா
இப்படத்தில் யாஷிகா ஆனந்த் அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், மொசக்குட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சதீஷ் குமார் ஒளிப்பதிவு
செய்துள்ளார்,
பிரபாகரன் மெய்யப்பன் இசையமைத்துள்ளார்
படத்தொகுப்பு எலிஷா .
யாஷிகா ஆனந்த் மனநலம் பாதித்தவராக நடித்திருக்கிறார் .
யாஷிகா ஆனந்த் தோழி
மதுமதி அவரது கணவரும்
ஒரு விபத்தில் இருந்து விட ,யாசிகா ஆனந்த் அதை நேரில் பார்த்து விடுகிறார் .
இதனால் யாஷிகா ஆனந்த் வீட்டுக்கு இறந்து போனவர்கள் அடிக்கடி வருகிறார்கள்
இதனால் யாசிகா மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்
பால்கனியில் நின்று ! நான் சாகப் போகிறேன் என்று
அடிக்கடி மிரட்டுகிறார்.
இதனால் அவரது கணவர் பயந்து போய் என்ன செய்வது என்று புரியாமல் இருக்கா .
கதிரின் நண்பன் சிவா டிடெக்டிவ் வாக வேலை செய்யும் திவ்யா வை .விரும்புகிறான்
அவளுக்கு லவ் ப்ரோபோசஸ் செய்ய ஒரு கிப்ட் வாங்க நண்பன் கதிரை அழைக்கிறான்
யாஷிகா ஆனந்தை தனியாக விட்டுவிட்டு கதிர் நண்பனுக்கு கிப்ட் வாங்க போகிறான் அப்பொழுது யாஷிகா ஆனந்த் வீட்டில் இருந்து ஒரு மொபைல் அழைப்பு வருகிறது.
கதிர் யாஷிகா ஆனந்த் தான் பேசுகிறார் என்று நினைக்கும் பொழுது அந்த போனில் வந்தது இறந்து போன மதுமதி உடனே அலறி அடித்துக் கொண்டு கதிர் வருகிறான் வீட்டுக்கு அப்பொழுது நண்பன் சிவாவிடம் நீ ஆனைமலை சாமியாரை அழைத்துக் கொண்டு என் வீட்டுக்கு வந்து விடு என்று சொல்லிவிட்டு கதிர் புறப்படுகிறார்.
சிறிது நேரம் கழித்து திவ்யாவுக்கு ஒரு போன் கால் .
அவருடைய காதலன் சிவா போனில் பேசுகிறான் எனக்கு ஆபத்து என்று சொல்லிவிட்டு போனை கட் செய்து விடுகிறான் .
திவ்யா தன் அண்ணனுக்கு போன் செய்து இந்த போன் காலை தொடர்பு கொள்ள சொல்கிறாள்.
அந்த போன் கால் கதிர் வீட்டில் இருந்து தான் வந்தது என்பது காவல்துறையான திவ்யா அண்ணன் சொல்ல !
திவ்யா உடனே ஆனைமலை சாமியாரை பார்க்க போகிறார்.
அங்கு அவர் இல்லாததால் அவர் சிஷ்யன் மட்டும் இருக்கிறார்
சாமியார் சிஷ்யன் வெற்றிலையில் மை போட்டு உன் காதலன் சிவா கதிர்வீட்டில்தான் இருக்கிறான்
என்று சொல்கிறான் திவ்யா கதிர் வீட்டுக்கு வருகிறாள் அப்பொழுது யாஷிகாவின் தோழி மதுமதியும் அவளது கணவனும் அங்கிருக்கிறார்கள் எல்லோரும் கதவை திறந்து உள்ளே போக சிவா கத்தியோடு தலையில் அடிபட்டு படுத்து கிடக்கிறான்.
திவ்யாவின் அண்ணனும் அங்கு வர சிவாவை ஆஸ்பத்திரிக்கு அனுப்ப திவ்யாவும் சிவா வோ டு
ஆஸ்பத்திரிக்கு போகிறாள்
திவ்யா
அப்பொழுது போலீஸ் மட்டும் யாசிகா ஆனந்த் வீட்டில் காவல் இருக்கிறார்.
அப்போது அந்த வீட்டுக்குள் ஒரு அமானுஷ்யம் இருப்பதாக போலீஸ்காரர். திவ்யா அண்ணண் இடம் போன் செய்து சொல்ல
இன்ஸ்பெக்டர் ஆஸ்பத்திரியில் இருந்து விரைந்து வருகிறார்
கதிர் வீட்டுக்கு
டாக்டர் சிவாவை பரிசோதனை செய்துவிட்டு அவர் உயிருக்கு ஆபத்து இல்லை அவர் கையில் இருக்கும் கத்தியை பிடுங்க முடியாது நீங்கள்தான் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று திவ்யாவிடம் சொல்கிறார்
அப்பொழுது திவ்யாவின் அண்ணன் யாஷிகா ஆனந்த் வீட்டுக்குள் கஷ்டப்பட்டு நுழைகிறார்
நுழைந்ததும் கதவு சாத்திக் கொள்கிறது அங்கு பேயாக இருக்கிறார் யாஷிகா ஆனந்த்
நடந்தது என்ன சிவாவுக்கு ஏன் அடிபட்டது? ஆஷிகா பேயா உண்மையான பெண்ணா அவரது கணவர் கதிர் எங்கே யாஷிகாவின் தோழி மதுமதியும் அவர் கணவனும் யார் என்ற பல வகையான சஸ்பென்ஸ் நிறைந்த கதை.
யாஷிகா ஆனந்த் அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், மொசக்குட்டி அனைவரும் கொடுத்த கதபாத்திரம் ஏற்று நடித்து இருக்கிறார்கள்
சதீஷ் குமார்
ஒளிப்பதிவு
மிரட்டுகிறது
பிரபாகரன் மெய்யப்பன் இசையும்
பாடல்கள்
பின்னணி ! இசையில் மிரட்டி இருக்கிறார்
மணிகண்டன் விஜய லட்சுமி பாடல்கள் அருமை!
எலிஷ
படத்தொகுப்பாளர் படத்தை திகில் அடைய செய்கிறது !
மொத்தத்தில்
திகில்க்கு கவனம் தேவை .!