*ஜப்பான் திரை விமர்சனம் !!*
ட்ரீம் வாரியர்
பிக்சர்ஸ்யின்
S. R. பிரபு
S. R. பிரகாஷ் பாபு இணை
தயாரித்து
ராஜு முருகன்
இயக்கி வெளிவந்திருக்கும் படம் ஜப்பான்.
இசை
G. V. பிரகாஷ் குமார்
ரவி வர்மன்
ஒளிப்பதிவு
பிலோமின்
ராஜ் பட தொகுப்பு
கார்த்தி
அணு இமானுவேல்,
சுனில்,
ஜித்தன் ரமேஷ்,
K.S.ரவிக்குமார்,
S.D. விஜய் மில்டன்,
வாகை சந்திரசேகர்,
கௌசிக் மஹத்தா,
பாவா செல்லதுரை,
ராஜேஷ் அகர்வால்,
நவநீத்,
மற்றும்
பல பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம். ஜப்பான்.
கோயம்புத்தூரில் உள்ள ஒரு பிரபல நகைக் கடையில் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்படுகிறது..
ஜப்பான்தான்
திருட்டுக்கு காரணம் என்று போலீஸ் ஜப்பான் தேடுகிறது.
ஒரு கட்டத்தில் ஜப்பான்னை போலீஸ் பிடிக்கிறார்கள்.
ஜப்பான்
கொள்ளை அடிக்க வில்லை என்று போலீஸ் யிடம் சொல்கிறார்
ஜப்பான்.
இவ்வளவு பெரிய திருட்டை செய்தது யார்?
கார்த்தியை இதில் சிக்க வைக்க என்ன காரணம்? என்பதை இப்படத்தியின் கதை.
கார்த்தி சிறப்பாக நடித்துள்ளார். அனு இம்மானுவேல் நடிப்பும் அருமை. மற்றும் இதில் நடித்த கே.எஸ். ரவிக்குமார் ஜித்தன் ரமேஷ் விஜய் மில்டன், சுனில் வாகை சந்திரசேகர் அனைவருமே கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்கள்.
ஜி.வி. பிரகாஷ் குமார் பாடல்களும் பின்னணி இசையும்
படத்துக்கு நிறைவாக உள்ளது.
ரவி வர்மன்வின் ஒளிப்பதிவு அருமை..
மொத்தத்தில்
*ஜப்பான் வசூல் வேட்டை*