தேனி மாவட்டத்தின் உள்ளடங்கிய மலை கிராமத்தின் மக்களுடைய வாழ்வை,
அவர்களுைடைய கலாச்சாரத்தை, பண்பாட்டை அந்த மணிதர்களின் அசலான பேசும் கலைப்படைப்பாக அழகியலை கொண்ட சினிமாவாக வீமன் உருவாகி இருக்கிறது.
யாருமே போகத் தயங்குகிற முதுவன் குடி என்னும் அந்த கிராமத்திற்கு ஆசிரியராக தங்கி அவர்களுைக்கு பாடம் சொல்லிக் கொடுக்க கீழ் நாட்டிலிருந்து செல்கிறான் வீமன் .அவனை அம்மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
அவ்வூரில் தனித்து வாழும் பழங்குடி பெண் இடும்பி அவனுக்கு துணையாக நிற்கிறாள். தமல்ல வீமன் மீது ஏற்படும் பிடிப்பால் அந்த கிராமம் அவனை ஏற்க ஆரம்பிக்கிறது மாணவர்களுக்கு கல்வி போநித்தூனா..
அந்த மக்கள் ஏன் வெளி ஆட்களை சேர்த்துக் கொள்வதில் இல்லை..
வீமன் உண்மையாகவே ஆசிரியர்தானா-
அவநுக்கு பின்னால் இருக்கும் அமைச்சர் யார் ..
வீமன் எதற்காக சிறைக்கு போனான்.. என்று பல கேள்விகளுக்கு விடையாக வீமன் திரைப்படம் உருவாகி இருக்கிறது.
இயக்கம்: கீரா
தயாரிப்பு
: சங்கள் வடிவேல்,
சிவ சூர்ய பாண்டியன்
நல்ல முத்து
நிறுவனம் : லெமூரியன் சினிமா
நடிகர்கள் : விஜய் கார்த்தி
வெண்மதி
வாசகர்
டாகர் பினு
சஷானா
சிவசூர்ய பாண்டியன்
இசை ஜித்
படத்தொகுப்பு : விக்னேஷ் முருகன்
ஒளிப்பதிவு: லெனின் பாலாஜி