ரத்தம் திரை விமர்சனம் !!*
இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் – கமல் போஹ்ரா, பங்கஜ் போஹ்ரா, லலிதா தனஞ்சயன், பி. பிரதீப் தயாரிப்பில் அமுதன் இயக்ககி
மஹிமா நம்பியார்,
நந்திதா ஸ்வேதா,
ரம்யா நம்பீசன் மற்றும்.விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ரத்தம்.
விஜய் ஆண்டனி
உலக அளவில் புகழ் பெற்ற புலனாய்வு நிருபரான இருந்து
தனது மகளுடன் வாழ்ந்து வருகிறார்.
வானம் பத்திரிகையின் ஆசிரியராக விஜய் ஆண்டனியின்
நண்பரை கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்.
இதை அறிந்த விஜய் ஆண்டனி மீண்டும் பத்திரிகையாளராக பணியாற்ற வேலைக்கு செறுகிறார்.
விஜய் ஆண்டனியின்
நண்பரை
கொலை வெறித்தனமான ரசிகரால் கொலை செய்யப்பட்டது என்று அனைவரும் நம்ப விஜய் ஆண்டனிக்கு மட்டும் சந்தேகம் ஏற்படுகிறது.
அந்த கொலையில் ஒளிந்திருக்கும் ரகசியத்தை கண்டுபிடிக்க களத்தில் இறங்கும் விஜய் ஆண்டனி, தனது நண்பர் மட்டும் அல்ல மேலும் சிலர் இதே முறையில் கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டுபிடிப்பதோடு, இந்த கொலைகளின் பின்னணியில் மிகப்பெரிய நெட் ஒர்க் ஒன்று இருப்பதையும் கண்டுபிடிக்கிறார்.
அந்த நெட் ஒர்க் யார் ?
கொலை செய்யப்பட்ட நபர்களுக்கும், அவர்களுக்கும் என்ன தொடர்பு ?
பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சொல்லி இருப்பதே இப்படத்தின் கதை .
ஆரம்பக் காட்சி
ரத்தம்’-ஆக தொடங்கி இருந்தாலும், எந்த ஒரு இடத்திலும் ரத்தத்தை காட்டாமல் படத்தை சஸ்பென்ஸ் கூறியிருக்கிறார்
அழுத்தமான முகம், தெளிவான பார்வை, கூர்மையான சிந்தனை, வேகமான செயல் என அனைத்து உணர்வுகளை மிக நேர்த்தியாக தனது நடிப்பில் வெளிக்காட்டி யிருக்கறார்
விஜய் ஆண்டனி .
.
ரம்யா நம்பீசன், மஹிமா நம்பியார், நந்திதா சுவேதா மூன்று நடிகைகளும் நாயகிகள்ளும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்
நிழல்கள் ரவி, ஜான் மஹேந்திரன், ஓ.ஏ.கே.சுந்தர், மீஷா கோசல், கலைராணி அனைவரும் கொடுத்த கதாபாத்திரம் ஏற்ற நடித்திருக்கிறார்கள்
கோபி அமர்நாத் ஒளிப்பதிபடத்துக்கு ஏற்ற இருக்கிறது
கண்ணன் நாராயணன் இசை சூப்பர்..
டி.எஸ்.சுரேஷ், எடிட்டர் சூப்பர்.
செந்தில் ராகவன் கலை சிறப்பு.
ஒரு கொலை, குற்றவாளி யார்?, எதற்காக இந்த கொலையை செய்தார்?
ஒரு சம்பவத்தை வைத்துக்கொண்டு நம்மை சீட் நுணியில் உட்கார வைத்து, அடுத்தது என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்புடனும், திருப்பங்களுடனும் மிக வித்தியாசமான திரைக்கதையை கொடுத்திருக்கிறார் இயக்குநர் .
மொத்தத்தில்
*புதிய அனுபவத்தில் ரத்தம்*
ர