அப்போலோமருத்துவமனை,அமெரிக்காவைச்சேர்ந்தஒருபெண்ணுக்குமுதுகெலும்புவளைவைசரிசெய்வதற்கானஉலோகஇணைப்பற்றஅறுவைசிகிச்சையை (பியூஷன்–லெஸ்ஸ்கோலியோசிஸ்) வெற்றிகரமாகமேற்கொண்டுள்ளது!!
சென்னை, 27 ஏப்ரல் 2021:-ஆசியாவின்மிகப்பெரியமற்றும்மிகவும்நம்பகமானபன்னோக்குமருத்துவமனைகள்குழுமமானஅப்போலோமருத்துவமனை, ஒருபெண்ணின்வாழ்க்கையைஆக்கப்பூர்வமாகமாற்றியமைக்கும்மற்றொருமாபெரும்சாதனையானஅறுவைசிகிச்சையைசெய்துள்ளது. டாக்டர்சஜன்கேஹெக்டேமற்றும்அவரதுகுழுவினர்முதுகெலும்புஅசாதாரணமாகவளையக்கூடியபாதிப்பான,இடியோபாடிக்ஸ்கோலியோசி, நோயால்பாதிக்கப்பட்டஅமெரிக்காவைச்சேர்ந்தஒருபெண்ணுக்குஉலோகஇணைப்புஇல்லாதஸ்கோலியோசிஸ்அறுவைசிகிச்சையைவெற்றிகரமாகமேற்கொண்டுள்ளனர்.
டேனியல்ப்ரை, அவர்கள்கடந்த 30 வருடங்களாகஇந்தமுதுகெலும்புவளைவால்பாதிக்கப்பட்டுஅவதிப்பட்டுவந்தார். கடந்த 2 வருடங்களாகஅவர்கடும்வலியைஉணர்ந்ததுடன்அதுபடிப்படியாகஅந்தக்குறைபாடுஅதிகரித்தது.இடியோபதிக்ஸ்கோலியோசிஸ்காரணமாகஅவரால்அன்றாடப்பணிகளைமேற்கொள்ளமுடியவில்லை. இந்தஅசாதாரணபாதிப்பானஸ்கோலியோசிஸ்ஒவ்வொருஆண்டும்அமெரிக்காவில்ஆறுமுதல்ஒன்பதுமில்லியன்(60 லட்சம்முதல் 90 லட்சம்) மக்களைபாதிக்கிறது.ஸ்கோலியோசிஸ்மிகச்சிறுவயதிலோஅல்லதுகுழந்தைப்பருவத்திலோஉருவாகலாம்.ஆண்களைவிடபெண்கள்இந்தவளைவுகுறைபாட்டால்பாதிக்கப்படஎட்டுமடங்குவாய்ப்புகள்அதிகம்.
இடியோபதிக்ஸ்கோலியோசிஸ்விலாஎலும்புப்பகுதி, தண்டுமற்றும்தோள்களில்சிதைவைஏற்படுத்தும். அத்துடன்கடுமையானஸ்கோலியோசிஸ்இதய, நுரையீரல்பிரச்சினைகளையும்ஏற்படுத்தும்.இதில் 35 டிகிரிக்குமேல்வளைவுஏற்படும்நோயாளிகளுக்குபெரும்பாலும்அறுவைசிகிச்சைபரிந்துரைக்கப்படுகிறது.இந்தசிக்கலைதீர்க்கபாரம்பரியமாகஇணைப்புமுறையிலானஅறுவைசிகிச்சைமேற்கொள்ளப்படுகிறது, அந்தநடைமுறையில்உலோகஉள்வைப்புகள்முதுகெலும்புடன்இணைக்கப்பட்டு, பின்னர்இரண்டுகம்பிகளுடன் (ராட் – rods) இணைக்கப்படும். கருவியால்சரிசெய்யப்பட்டபகுதிகள்ஒற்றைஎலும்பாகமாறும்வரைஇந்தஉள்வைப்புகள்முதுகெலும்பைசரிசெய்யப்பட்டநிலையில்வைத்திருக்கின்றன.உலோகஇணைப்புஅறுவைசிகிச்சையுடன்ஒப்பிடுகையில், இணைப்புஇல்லாதஸ்கோலியோசிஸ்அறுவைசிகிச்சை, வேகமானமுதுகெலும்புவளர்ச்சிமற்றும்இயக்கத்தைநோக்கமாகக்கொண்டுள்ளது.வழக்கமானஇணைப்புடன்கூடியசிகிச்சைநீளத்தின்வளர்ச்சியைக்குறைக்கிறது.
அந்தஇளம்பெண்மிகவும்சுறுசுறுப்பானமற்றும்வலுவானவாழ்க்கைமுறையைவாழ்ந்துவந்தார், அவர்மராத்தான்மற்றும்டெக்காத்லானில்பங்கேற்கக்கூடியவர். ஆனால்கடுமையானமுதுகெலும்புகுறைபாட்டால்ஏற்பட்டவலிகாரணமாகஅவரால்விளையாட்டுகளில்பங்கேற்கஇயலவில்லை. அவரதுபதின்பருவவயதுகளில்ஏற்பட்டஇந்தக்குறைபாடுமேலும்அதிகரித்தது.அவர்அமெரிக்காவில்பலசிறந்தமுதுகெலும்புஅறுவைசிகிச்சைநிபுணர்களைஅணுகியுள்ளார்.அவர்கள்அனைவரும்அவளதுமுதுகெலும்பில்இணைப்புஅறுவைசிகிச்சைசெய்துகம்பிகளால்சரிசெய்யபரிந்துரைத்தனர்.
அவ்வாறுசெய்திருந்தால்அதுஅவரதுமுதுகின்இயக்கத்தைக்குறைத்திருக்கும். நிச்சயமாகஅவர்மராத்தான்ஓடுவதுமற்றும்விளையாட்டுகளில்பங்கற்பதுஆகியவைஅவரால்எப்போதும்முடியாமல்அவரதுஆர்வம்தடைப்பட்டிருக்கும்.
அமெரிக்காவின்பென்சில்வேனியாமாகாணத்தைச்சேர்ந்தஅந்த42 வயதானஅமெரிக்கப்பெண்தனதுஇந்தக்குறைபாட்டைச்சரிசெய்யபலஅறுவைசிகிச்சைதீர்வுகளைஆய்வுசெய்தார்.அப்போலோமுதுகெலும்புசிகிசைப்பிரிவால்தம்மைஇந்தநீண்டகாலதுன்பத்திலிருந்துவிடுவிக்கமுடியும்என்றுஅடையாளம்கண்டுஅவர்சென்னைக்குவந்தார். அவர்ஏப்ரல்16, 2021 அன்றுசென்னைஅப்போலோமருத்துவமனைக்குவந்தார்.
இந்தப்புரட்சிகரமானநடைமுறைகுறித்துபேசியடாக்டர்சஜன்கேஹெக்டே (DrSajan K Hegde- Head of the Spine Unit – Apollo Hospitals, Chennai)கூறுகையில்,“உலோகஇணைப்புஇல்லாதமுதுகெலும்புவளைவுத்திருத்த (ஃப்யூஷன்லெஸ்ஸ்கோலியோசிஸ்)அறுவைசிகிச்சைகுறைந்தநேரத்தில், குறைந்தஊடுருவல்முறையில், குறைந்தசெலவில்மேற்கொள்ளப்படுகிறது. இதுநோயாளிகளின்இயக்கம்மற்றும்செயல்பாட்டைபாதுகாக்கிறது. அதேநேரத்தில்பிற்காலத்தில்முதுகுவலிவருவதற்கானவாய்ப்பையும்குறைக்கிறது.இந்தநுட்பத்தைஇப்போதுஇடியோபதிக்ஸ்கோலியோசிஸிலும்பயன்படுத்தலாம். அதில்ஒருநெகிழ்வானஇழையைப் (கேபிள் – cable) பயன்படுத்திசிதைவுசரிசெய்யப்படுகிறது.இந்தநோயாளிகள்முழுஇயல்புநிலைக்குவிரைவாகத்திரும்பி, அவர்கள்இதனால்ஏற்பட்டசிக்கல்களில்இருந்துவிடுபடமுடியும்.”என்றார்.
அந்தஅமெரிக்கப்பெண்இப்போதுபிசியோதெரபிஎனப்படும்இயன்முறைமருத்துவசிகிச்சைக்குஉட்பட்டுத்தப்பட்டுள்ளார். அவளதுமுதுகுத்தோற்றநிலை, அவரதுவிலாஎலும்பு, தண்டுப்பகுதிமற்றும்தோள்கள்சீரானநிலைக்குத்திரும்பிமேம்பட்டுவருகிறது.அவர்சாதாரணஅன்றாடவாழ்க்கைநடைமுறைகளுக்குத்திரும்பியுள்ளதுடன்இந்தவாரம்அமெரிக்காவிற்குத்திரும்பவுள்ளார்.
அப்போலோஹாஸ்பிடல்ஸ்பற்றி:
அப்போலோமருத்துவமனை, டாக்டர்பிரதாப்சிரெட்டிஅவர்களால் 1983-ம்ஆண்டில்இந்தியாவின்முதல்கார்ப்பொரேட்மருத்துவமனையாகசென்னையில்தொடங்கப்பட்டது.தற்போது 72 மருத்துவமனைகளில் 12,000-க்கும்மேற்பட்டபடுக்கைகள்உள்ளன. 3800-க்கும்மேற்பட்டமருந்தகங்கள், 90 ஆரம்பசிகிச்சைமையங்கள்மற்றும் 650 பரிசோதனைக்கூடங்களும்உள்ளன. 148-க்கும்மேற்பட்டடெலிமெடிசின்மையங்களும், 15-க்கும்மேற்பட்டமருத்துவக்கல்விமையங்கள்மற்றும்ஆராய்ச்சிஅறக்கட்டளைஆகியவையும்உள்ளன. இவற்றில்பல்வேறுஆராய்ச்சிகள்மேற்கொள்ளப்படுகின்றன. ஆய்வுநிறுவனத்தில்உலகஅளவிலானமருத்துவசேவைசோதனைமுயற்சிகள், ஸ்டெம்செல்ஆராய்ச்சி, மரபணுஆய்வுஉள்ளிட்டபலபணிகள்மேற்கொள்ளப்படுகின்றன. அப்போலோமருத்துவமனைபலமுன்னணி, நவீனமருத்துவமுறைகளைநடைமுறைப்படுத்துவதில்முதலாவதாகதிகழ்கிறது. ஆசியா, ஆப்பிரிக்கா, மற்றும்ஆ,ஸ்ரேலியபகுதிகளிலேயேமுதலாவதானப்ரோட்டான்சிகிச்சைமையத்தைசென்னையில்அப்போலோமருத்துவமனைநிறுவியுள்ளது. ஒவ்வொருநான்குநாட்களிலும்அப்போலோமருத்துவமனைகுழுமம் 10 லட்சம்மக்களைஏதோஒருவகையில்தொடுகிறது. இந்தியஅரசாங்கம்அப்போலோமருத்துவமனைக்காகநினைவுதபால்தலையை [commemorative stamp] வெளியிட்டுள்ளது. இதுஅரிதாகவழங்கப்படும்கவுரவம்ஆகும். மருத்துவமனைஒன்றுக்குஇந்தகவுரவம்கிடைத்ததுஇதுவேமுதல்முறை. அப்போலோமருத்துவமனைதலைவர்பிரதாப்ரெட்டிக்குமத்தியஅரசு 2010-ம்ஆண்டுபத்மவிபூஷன்விருதுவழங்கிகவுரவித்துள்ளது. கடந்த 37 ஆண்டுகளுக்கும்மேலாகஉலகத்தரம்வாய்ந்தமருத்துவகண்டுபிடிப்புகளில்தனதுமுதன்மைத்துவத்தைதொடர்ந்துதக்கவைத்துவருவதோடு, உலகத்தரத்திலானமருத்துவசேவைகளையும், அதிநவீனதொழில்நுட்பங்களையும்மேற்கொண்டுவருகிறது. மிகவும்மேம்பட்டமருத்துவசேவைகளைவழங்குவதில்நம்நாட்டின்மிகச்சிறந்தமருத்துவமனைகளில்தொடர்ந்துமுக்கியஇடத்தைதக்கவைத்திருக்கிறது.
மேலும்கூடுதல்தகவல்களுக்குஇணையத்தில்பார்க்க: www.apollohospitals.com
ட்விட்டரில்பின்தொடர: @HospitalsApollo