GUM LEAF ENTERTAINMENT சுமதி குமாரசாமி தயாரிப்பில், இயக்குனர் கதிரின் இயக்கத்தில் BLINK குறுந்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது

Share the post

GUM LEAF ENTERTAINMENT சுமதி குமாரசாமி தயாரிப்பில், இயக்குனர் கதிரின் இயக்கத்தில் BLINK குறுந்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த குறுந்திரைப்படத்திட்க்கு பிரபல இசையமைப்பாளர் அருண் குமாரசுவாமி இசையமைத்துள்ளார். ஏற்கனவே பல படைப்புக்கள் GUM LEAF ENTERTAINMENT நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்த குறுந்திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சினிமாவுக்கு நிகராக பின்னணி இசை, ஒளிப்பதிவு, ஒலிக்கலவை என்பன அமைந்திருப்பதாக பலரும் பாராட்டியுள்ளனர். BLINK குறுந்திரைப்படம் எதிர்வரும் ஜூன் 16ம் திகதி மாலை 4 மணிக்கு இலங்கைத் திரைப்படக்கூட்டுத்தாபனத்தில் பல முன்னணி கலைஞர்களின் பார்வைக்கு விசேடமாக திரையிடப்படுகிறது. பின் BLINK குறுந்திரைப்படம் இலங்கை/இந்திய நேரம் மாலை 6 மணிக்கு gumleaf entertainment youtube தளத்திலும் வெளியாகிறது. அதற்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி gum Leaf Entertainment youtube Channel ஐ Sunscribe செய்வதின்மூலம் 16ம் திகதி பார்வையிடலம் https://youtube.com/@gumleafentertainment6046
எங்கள் கலைஞர்களின் திறமைகளுக்கு நீங்களே ஆதரவுவழங்கி அவர்கள் மென்மேலும் பல வெற்றிகரமான படைப்புக்களை உருவாக்க ஊக்கம் அளிக்க வேண்டும்.

ACTORS: THISHAN, ITHAYARAJ, ZAMIRA, NEWTON, VAJIVARAN, KOKUL,
MITHUSHAN, R.K.STRAK, PRASHATH.
DIRECTOR/CINEMATOGRAPHY AND EDITING: KATHIR
MUSIC PRODUCED, ARRANGED, MIXED AND MASTERED: ARUN KUMARASAMY
MUSIC ASSISTANTS: S.ARUMBU AND S.DEEPAK
SFX: GOWRI SHANKAR
ART DIRECTION: JENISTAN AND DARIEN
ASSISTANT DIRECTORS: NALLAIYA KAJEEPAN, RINOSHA AND VAJIVARAN
STUNT CHOREOGRAPHY AND SPECIAL MAKEUP: DARIEN
PRODUCTION MANAGER: SUVIKARAN MSK
CAMERA ASSISTANT KEMAL
LIGHTING UNIT: RISHINTHAN, DJ SUSI AND R.K.STRAK
PRO: SIBOJAN,
PRODUCTION TEAM: SARMAN,DILSHAN,DAINTHAN, MATHUSHAN, ANOTHIGAN

SPECIAL THANKS:
SHRUDIY PRABA PRESIDENT TAMIL ARTIST FOUNDATION
DIRECTOR SABARI SELVARAJ (INDIA)
KAVIGNAR ASMIN
REGI SELVARASA
ROWSHAN
JENIFFER
PATHMAYAN
AATHI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *