சோழிங்கநல்லூரில் 163 உயர்தர அடுக்குமாடி குடியிருப்பினை “டேக் பிரத்யங்கிரா” என்ற பெயரில் அறிமுகப்படுத்துகிறது. டேக் டெவலப்பர்ஸ்
சென்னை, மே 27,2023
சென்னையில் மிகவும் நம்பதகுந்த கட்டுமான நிறுவனமாகிய டேக் டெவலப்பர்ஸ் (DAC Devclopers), சோழிங்கநல்லூரில் 163 உயர்தா அடுக்குமாடி குடியிருப்பினை. “டேக் பிரத்யங்கிர” (DAC Prathyangira) என்ற பெயரில் அறிமுகப்படுத்துகிறது. இத்த உயர்தர குடியிருப்பானது 12 குடியிருப்பு தளங்களையும், சுமார் 10,000 சதுர அடி பரப்பளவு கொண்ட மிகச்சிறந்த கிளப் ஹவுளையும் கொண்டிருக்கும்
இளம்.ஆர் சாவையின் மையப்பகுதியான சோழிங்கநல்லூரில் உள்ள 80 அடி சாலையில் இக்குடியிருப்பானது அமைந்துள்ளது. மிகவும் நேர்த்தியுடன் வடிவமைக்கப்படவுள்ள இந்தக் கட்டிடத்திலிருந்து பார்த்தால் பக்கிங்ஹாம் கால்வாயின் அழகிய காட்சியை காண இயலும். இது பல்வேறு வகையான வீட்டு உள்ளமைப்புகளைக் கொண்டுள்ளது. விசாலமான 2, 3 பி.ஹெச்.கே. ((2, 3 BHK}} அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் பென்ட ஹவுஸ்கள் (PENT Houses) இதில் அடங்கும்.
கடற்கரை அழகிளை பார்த்தபடி உள்ள பல்வேறு அளவுகளில் அமைந்த அடுக்குமாடி குடியிருப்புகளை “டேக் பிரத்யங்கி” கொண்டுள்ளது. 1,258 சதுர அடியில் தொடங்கி 2007 சதுர அடி வரையிலான பரப்பளவில் குடியிருப்புகள் இங்கு கட்டப்படவுள்ளன. இந்த அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான விலை: ரூ. 93 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. நேர்த்தி மிகுந்த இந்த வீடுகளுக்கான முன்பதிவு வரும் ஜூன் 2, 3 மற்றும் 4ஆகிய தேதிகளில் ஆரம்பமாகிறது.
சோழிங்கநல்லூரில் அமைந்துள்ள புனித ஸ்தலமான “ஸ்ரீ பிரத்யங்கிரா தேவி” கொயியில் இருந்து ஒரு கிலோ மீட்டருக்கும் குறைவான துரத்தில் அமைந்துள்ள இந்த அடுக்குமாடிகுடியிருப்பு, டேக் டெவலப்பர்ஸின் 101-ஆவது கட்டுமானத் திட்டமாகும். கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அடித்தளப் பணிகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளன.
விந்தல் நீட்டத்தில் 50 ரொருக வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளள. எாயேஃமான மேற்தா துரை செப் ஹவுஸூம் (Rottop Sky Clubhaume) இஸ் அடக்கம் பிரம்மிக்க வைக்கும் உடல் காட்சிகளை இங்கிருந்து பார்க்கலாம் ‘டேக் பிரத்யங்கிரா” மிகப்பெரிய நீச்சல் குளம், இரட்டை உயரம் கொண்ட லாபி ஆகியவற்றையும் கொண்டுள்ளது. இங்குள்ள வீடுகள் விசாலமான ஜன்னக்களுடன் கூடிபேரிய அறைகளைக் கொண்டிருந்து இறனால் போதுமான காற்றோட்டம், இயற்கை ஒளி விடைக்கும்.
ஒவ்வொறு குடியிருப்பும் தனிப்பட்ட உரிமைகளை பாதிக்காத வகையிலும் அமைதிக்கு முன்னுரிமை தரும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளன. பகர்ந்துகொள்ளப்பட்ட சுவர்கள், மதிரெதிர் வாசல் கதவுகள் இல்லாமல் கருந்திர்மான குடியிருப்புகளாக இவை இருக்கும். மூன்று பக்கம் வெளிச்சர் சுரருடிய அம்சம், குடியிருப்புகளின் தளி அழகை மொளிப்படுத்துகிறது. அனைத்து குடியிருப்புகளுக்குமான பிரதான கதவுகளில் ஸ்மாட்ட் பூட்டுகள் உயாதா பிராண்ட்ட தயார்ப்புகள், தனித்தன்ளாயுடன் அமைக்கப்படும். அனைத்து தடியிருப்புகளும் வாஸ்து அடிப்படைாரில் அமைக்கப்படுகிறது
ஆரோக்கியாகு தேவையான வசதிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் திறந்தவெமர் யோக- தளம் (Open Yoga Deck), பிரத்யேசு கூடும்ப {Zumba Room) அமைதியான ரிஃப்ளெக்சாலஜி பாதை (Serene Reflexology Pathway), அமைதி ததும்பும் ஜென் தோட்டம் (Tranquil Zen Garden) ஆகியவை ஏற்படுத்தப்படவுள்ளன. நீராவி அறையுடன், அனைத்து யாதிகளும் கொண்ட ஜிம்மும் இருக்கும். பில்லியர்ட்ஸ், டேபிள் டென்னிஸ் Curdy விளையாட்டுகளுக்கு பிரத்யேது உள்ளரங்கமும் இங்கு வரவுள்ளது குழந்தைகளை மனதில் வைத்து வசதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. உள்ளாங்க
ஒரு மினி தியேட்டர் (Min Theatre), விருத்துகளை நடத்துவதற்கான பல்நோக்கு அரங்கம் (Versatile Multisurpose Hall) அமைதியான தருனங்களுக்கான மேற்கள பரப்பு (Rooftop Landscape), ஒரு பார்பெக்யூ கார்ளர் (Barbecue Comer) ஆகியவை ஓய்வு, பொழுதுபோக்கிறகான மாதிகளில் அடங்கும். அனைத்து பொதுவான பகுதிகளுக்கும் சூரிய சக்தி பதிலி மின்சாரம் (Solar Power Backup), தானியங்கி அறிவேது விஃப்ட் (Automatic High-speed Lifts), இ.வி.சார்ஜிங் தளங்கள் (EV Charging Bays}, டி.ஜி பலர் மேக்கப் (DG Power Backup) மையப்படுத்தப்பட்ட டிடிஜொர் (Cenraised DTH), பேதி (Data Provisior) உள்ளிட்ட அத்தியாய அம்சங்களும் இந்து அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் இடம்பெறவுள்ளன. அருகிலேயே ரோழிங்கநல்லூர்
உள்ளதால், நகரின் அனைத்து பகுதிகளுக்கும் தடையற்ற, எனிதான போக்குவரத்து வசதியை இங்கு குடியிருப்பவர்கள் எதிர்பார்க்கலாம்.
இது குறித்து டேக் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் மேலாண் இயக்குனர் டாக்டர். எஸ். சதிஷ்குமார் கூறுகையில், “டேக் பிரத்யங்கிரா” மிகப் பெரிய மதிப்பைப் கொண்டுள்ளது. இந்தக் குடியிருப்பு சோழிங்கநல்லூர்க்கு தனிப்பெருமையினை சேர்க்கும் என்று நாங்கள் நம்புகிறோம், பக்கிங்ஹாம் கால்வாயின் எதிர்ப்புறம் அமைந்திருக்கும் இந்தக் குடியிருப்பு, பக்கிங்ஹாம் கால்வாயின் அழகான இயற்கை காட்சியினை ரசிக்கும் வகையில் நீர்நிலை அருகில் அமைந்த குடியிருப்பு வளாகமாக உள்ளது.
டேக் டெவலப்பர்ஸ் பல்வேறு விரிவாக்கத் திட்டங்களைக் கொண்டுள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் இந்த நிறுவனத்தின் 12 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன, சென்னையைத் தாண்டியும் இந்நிறுவனம் விரைவில் கோயம்புத்தூர் போன்ற பிற நகரங்களிலும் தங்களின் திட்டங்களை விரிவுபடுத்த உடள்ளது.
டேக் டெவலப்பர்ஸ் பற்றி:
டேக் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனரும், சீவில் இன்ஜினியருமான டாக்டர் எஸ். ரதீஷ்குமார் தலைமையில், 2000-க்கும் மேற்பட்ட மகிழிச்சியான வாடிக்கையாளர்களுடன் சென்னையில் மிகவும் நம்பத்தகுந்த கட்டுமான நிறுவனமாக டெலைப்பர்ஸ் திகழ்ந்து வருகிறது. டேக் சிவில் இன்ஜினியரிங் துறையில் உள்ள இவரது விரிவான அறிவையும், அனுபவத்தையும் பிரதிபலிக்கும் வகையில் சிறப்பான இணையற்ற தரத்துடன் கூடிய திட்டங்களை வழங்கிவரும் இந்த நிறுவனத்தின் அர்ப்பணிப்பு உணர்வு, பிரத்யேகத்தன்மையை வெளிப்படுத்துகிறது.