“கை மணம்”

Share the post

“கை மணம்”

ஜெயா தொலைக்காட்சியில் வழக்கமான சமையல் நிகழ்ச்சியில் இருந்து முற்றிலும் மாறுபட்ட “கை மணம்”எனும்  சமையல் நிகழ்ச்சியை சமையல் கலை வல்லுனர்  சரவணன் வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் இயற்கையுடன் இணைந்து புதுமையான அனுபவங்களுடன்   புதுப்புது வகையான சமையல் விருந்துகளுடன் சமையல் குறிப்புகளும் அளித்து வரும்  இந்நிகழ்ச்சி சமையல் ஆர்வலர்களின் கண்களுக்கும் வயிற்றுக்கும் விருந்தாகும் விதமாகவும் அமைந்துள்ளது . இந்நிகழ்ச்சி வாரந்தோறும் வியாழன் மாலை 5:00 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *