2K Love Story Movie திரைப்பட‌ விமர்சனம் !!

Share the post

*2K Love Story Movie திரைப்பட‌ விமர்சனம்

கதைக்களம்…

சின்ன வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக கார்த்திக், மோனிகா, மீனாட்சி,
பழகி வருகிறார்கள்.

பள்ளி பருவத்தில் தொடங்கி கல்லூரி,வரை பின்னர் தொழில் கூடத்தின் முதல்

என அனைத்திலும் ஒன்றாக பயணிக்கும் இவர்களை பார்க்கும்,

அனைவரும் இவர்கள் காதலர்கள் என முடிவு செய்து விடுகிறார்கள்.

அதனால், இவர்கள் எப்போதுமே நண்பர்களாகவே பழக ஒரு கட்டத்தில் பவித்ரா

என்கிற பெண்ணை கார்த்திக் காதலிக்க துவங்குகிறார்.

பவித்ராவை காதலித்தாலும், மோனிகாவுடன் தொடர்ந்து நட்பில்

கார்த்திக் நெருங்கி பழகுவது பவித்ராவுக்கு பிடிக்கவில்லை.

இதனால், மோனிகாவுடன் நட்பை முறித்துக் கொள்ளும் படி கார்த்திக்கிடம் கூறுகிறார்

பவித்ரா. ஆனால், கார்த்திக் மோனிகாவின் நட்பை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என கூறி,

பவித்ராவுடன் காதலை பிரேக் அப் செய்கிறார். இதை அறிந்த மோனிகா, கார்த்திக் –

பவித்ரா இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க, இந்த

சமயத்தில் விபத்தில் சிக்கி மரணமடைகிறார் பவித்ரா.

தனது காதலியின் மரணத்தை தாங்காமல் வாடும் கார்த்திக்கை,

துயரத்தில் இருந்து மீட்டெடுக்கிறார் மோனிகா. இதன்பின்,

கார்த்திக் – மோனிகா இருவருக்கும் திருமண ஏற்பாடு நடக்கிறது.

இதன்பின் என்ன நடந்தது? இருவரும் திருமணம் செய்துகொண்டார்களா? இல்லையா?இறுதிவரை

நண்பரகளாகவே இவர்
கள்
இருந்தார்களா? என்பதை படத்தின் மீதி கதைக்களம்.

படத்தை பற்றிய அலசல்
இந்த காலத்து

இளைஞர்களை கவரும் வகையில் அழகான திரைப்படத்தை
எடுத்துள்ளார்

இயக்குநர் சுசீந்திரன். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை சில

இடங்களில் தொய்வு இருந்தாலும், அழகிய பயணத்தை பக்காவாக எடுத்துள்ளார்.

ஒரு ஆணும், ஒரு பெண்ணும் ஒன்றாக சேர்ந்து பழகி வந்தாலே அது காதல் தான், என

முடிவு செய்து விடும் இந்த சமூகத்திற்கு, ஒரு ஆணும், பெண்ணும் இறுதிவரை

நண்பரகளவே இருக்கலாம். இருக்கக் கூடாத என விபரமா காட்சிப் படுத்தியுள்ளார்.

இதற்கிடையில் வரும் சில குழப்பங்கள்,வர அதனால் எடுக்கப்படும் சில முடிவுகளை

நண்பரகளவே இருந்து இருவரும் எப்படி சமாளிக்கிறார்கள்

என்பதையும் இப்படத்தில் அழகாக காட்சி அமைத்துள்ளார்.

90ஸ் கிட்ஸ் மனதை
தொட்ட பிரியமான தொழி திரைப்படம் எப்படியோ, அதே போல்

2k கிட்ஸ் மனதை தொடுவது போல் அமைந்துள்ளது இந்த 2K லவ் ஸ்டோரி.

நடிகர்கள், நடிகைகளின் நடிப்பு பெரிதாக ஒன்றும் குறை சொல்லும்

அளவுக்கு இல்லை. ஆனால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் மட்டும் தோன்றுகிறது.மேலும் நகைச்சுவை காட்சிகள் சிறப்பாக இருந்தது.

பாலசரவணன், சிங்கம்புலி நடிப்பில் நம்மை ரசிக்க வைக்கிறது. குறிப்பாக

இரண்டாம் பாதியில் சிங்கம்புலி கொடுக்கும் அலப்பறை

அட்டகாசமாக இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

டி. இமானின் பாடல்கள் பின்னணி இசை இன்னும் நன்றாக ரசிக்க
இருக்கலாம்.

ஒளிப்பதிவு, எடிட்டிங் பக்கா.பிளஸ் பாயிண்ட்ஸ்

நகைச்சுவை காட்சிகள்
ஒரு ஆணும் பெண்ணும் கடைசி வரை

நண்பர்களாக பழகிய முடிவுகள் என காட்டிய விதம் மைனஸ் பாயிண்ட்டாயிருக்
கிறது.

விறுவிறுப்பை இன்னமும் காதலர் களின். நடபை கூட்டியிருக்கலாம்

மொத்தத்தில் இது‌ காதலர்கள் தினம் அன்று முன்னிட்டு 2K கிட்ஸின் வெளிவந்த

மனதை கவரும் அழகிய உணர்வு பூர்வமான காதல் பயணம் தான் இந்த 2K லவ் ஸ்டோரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *