தக் லைஃப்’ திரைப்பட விமர்சனம் !

Share the post

தக் லைஃப்’ திரைப்பட விமர்சனம்…
நடித்தவர்கள் :- கமல ஹாசன், சிலம்பரசன் , த்ரிஷா கிருஷ்ணன் ,

அபிராமி, ஜோஜு ஜார்ஜ் ,நாசர், ஐஸ்வரியா லட்சுமி ,வடிவுக்கரசி வையாபுரி, அசோக் செல்வன், பகவதி பெருமாள்,மற்றும் பலர் நடித்துள்ளனர் .

டைரக்டர் : –
மணி ரத்னம்.

மியூசிக் :- ஏ.ஆர். ராஹ்மான்.

ஒளிப்பதிவு:-ரவி.கே.சந்திரன்

படத்தொகுப்பு:-ஸ்ரீகர்பிரசாத்

தயாரிப்பாளர்கள் :- ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர் நேஷனல் மெட்ராஸ் டாக்கிஸ் ரெட் ஜெயன்ட் மூவிஸ் – கமல் ஹாசன், ஆர்.

மகேந்திரன் , மணி ரத்னம் , சிவா ஆனந்த் , உதய நிதி ஸ்டாலின் . ஆகியோர்.

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்

கமல்ஹாசன் மற்றும் அவரது குழுவினர் டெல்லியில் அங்கு போய் பிசினஸ்

செய்து தாதாக்களாக மாறி தொழில் ரீதியாக வலம் வருகிறார்கள்.

அவர்களுக்குள் ஒரு பக்கம் எதிரிகள் இருக்க மற்றொரு தரப்பினருக்கும் இடையே

கலவரத்தின் மோதலில் அப்பாவி ஒருவர் கொல்ல செய்யபடுகிறார்.

அங்கு இருக்கும் அவரது இரண்டு பிள்ளைகளை சமயத்தில் காப்பாற்றுகிறார்.

கமல் அந்த சம்பவத்தின் போது காணாமல் போன சிறுவனின் தங்கையை எப்படியும் கண்டு பிடிக்க வேண்டும். என்று

தீவிரமா தேடுகிறார்கள். கண்டு பிடித்து தருவதாக சத்தியம் செய்து உறுதி செய்கிறார் கமல் .

தன்னை போல இவனும் பெரிய தாதாவாக வர வேண்டுமென்று

சிறுவனை செல்லமா வளர்த்து வருகிறார். வளர்ப்பு மகன் அவர் தான் சிம்பு

(அமரன் )கதாப்பாத்திரத்தில் வருகிறார்.
இந்த சின்ன

வயதிலேயே நம்மத் தொழிலை எப்படி கத்துக்கிட்டு இவ்வளவு சிக்கிரமா பெரிய

ஆளாகிவிட்டானே
என்று கமல் (சக்திவேல் ராயர் ) கொஞ்சம் பொறாமைப்படுகிற

அளவுக்கு சிம்புவின் வளர்ச்சி கிடுகிடுவென வளர்ந்து கமலை போல மற்றவர்களும் சிம்பு மீது பொறாமை படுகிறார்கள் . இப்படி ஒருவர் மேல் ஒருவர் பொறாமை ஏற்பட அது கமலுக்கு

எதிரான துரோகமாக மாறி வளர்ந்து வருகிறது. அந்த

துரோகத்தால் கமல் தாதாவின் சாம்ராஜ்யத்தில் சரிவு ஏற்பட்டதா ? இல்லையா

துரோகிகளை அவர் விழ்த்தினாரா? இல்லையா என்பதை அழுத்தோடும் கதையோடும்,

அதிரடியான ஆக்ஷன் காட்சிகளோடும் சொல்வது தான் ‘‘தக் லைஃப் ’’ பின்
கதைக்களமாகும்.

இயக்குநர் மணிரத்னத்துடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைந்து கதாநாயகன் கமலை அதை விட ஒரு மேலான

கதாபாத்திரத்தில் கமல்ஹாசனை பார்க்கலாம். என்று எதிர்பார்த்த அவரது ரசிகர்களுக்கு பெரிய

ஏமாற்றத்தை தருகிறது.
இந்த படத்தில் ராயர் சக்திவேல் கதாபாத்திரம். தனது வசன உச்சரிப்பு மற்றும்

சின்னச்சின்ன முகபாவனையில் மூலம் ரசிகர்களை கமல்ஹாசன்

திருப்திப்படுத்த வேண்டுமென்று,எவ்வளவோ முயற்சி பண்ணியும் இந்த படத்தில் அவருக்கான

கதைக்களம் அதிகமா அமையவில்லை.
கமல்ஹாசனால் வளர்க்கப்பட்ட சிலம்பரசனுக்கு இதுல போட்டி போட்டு

நடக்க கூடிய வாய்ப்புகள் எதிலும் சரியா அமையவில்லை.

சிம்பு மற்றும் ஆக்ஷன், த்ரிஷாவுடன் ஒரு பக்கம் லவ் ரொமான்ஸ் மட்டும் தனது வேலையை

கனகச்சிமாக சரியாக செய்திருக்கிறார்.
படத்தில் இரண்டு கதாநாயகர்களின் நாயகியாக

நடித்திருக்கும் த்ரிஷா கொடுத்த வேலையை நிறைவாக நெருக்கமா செய்துள்ளார்.

கமல்ஹாசனின் மனைவியாக நடித்துள்ள அபிராமி, நாசர், ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், பகவதி பெருமாள் மற்றும்

பலர் படத்தில் நடித்திருக்கும் அனைவரும் சின்ன கதாப்பாத்திரம் வந்தாலும் அதை மன நிறைவோடு செய்திருக்கிறார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் “ஜிங்குஜா ஜிங்குஜா ‘‘பாடல் மட்டும் ஆட்டம் போட

வைக்கிறது. மற்ற பாடல்கள் அனைத்தும் எங்கயோ காதுகளில்

கேட்கிறது.மனதில் பதியவில்லை
ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் மற்றும் அவரது குழுவினர்

மிக கடுமையாக உழைத்திருக்கிறார்கள் திரைப்படத்தில் மிக தெளிவாக தெரிகிறது.

பயங்கரமா கார் சேசிங் காட்சிகளை மிரட்டலாக கேமராவின் கோணத்தில் வண்ணமயமாக

பதிவுசெய்துள்ளார் . அது தெரிக்கிறது. ஸ்டண்ட் இயக்குனரும் காட்சிகளை பிரமாதமா

சண்டையை பதிவு செய்துள்ளார் அவர் பாராட்டுக்குரியவர்.
படத்தொகுப்பாளர்

ஸ்ரீகர் பிரசாத் என்னதான் காட்சிகளை சுவாரஸ்யமான திரைக்கதை மற்றும் பலம் மிக்க பார்வையாளர்கள் மீது பயணிக்கிறது.
மணிரத்னம்

கமல்ஹாசன் இருவரும் இணைந்து நாயகன் அக்டோபர் 21- தீபாவளி அன்று –ல் 1937-ஆண்டு வெளியானது படம் வந்து 38 வருஷங்கள் ஆகிறது அதன்
பிறகு தகலைஃப் படம் இரண்டு காலம்

பிறகு இருவரும் இந்த கதையை எழுதியிருக்கிறார்கள்இப்படி ஒரு கதை எழுதிய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு

இணைந்தார்கள்? என்கிறார்கள் .
திரைக்கதை அமைத்து இயக்கியுள்ள

மணிரத்னம், தாதாக்களின் வாழ்க்கையை அவர்கள்

எதிர்கொள்ளும் துரோகங்களை மையமாக வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார்., அதை அழுத்தமா சொல்லி யிருக்கிறார்.

கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசன் இருவரை தவிர படத்தில் நடித்திருக்கும் எல்லா நடிகர்கள் எந்தவிதமான பாதிப்புகளையும் ஏற்படுத்தாதது வண்ணம் படத்தின் மிகப்பெரிய பலமா .
படத்தில்

ரசிக்கும்படியான அம்சங்கள் என்றால் ஒளிப்பதிவு மற்றும் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்த விதத்தை

சொல்லலாம். மற்றபடி, காணமல் போன தங்கை காவல்துறை அதிகாரியை திருமணம் செய்து கொண்டவதை தன்னுடன் காட்டு

பாட்டில் இருக்கிற பெண்ணை காதலிக்கும் இளைஞர் போன்ற கதாபாத்திரத்தை ஏற்கனவே எல்லா

படத்தில் எல்லா இயக்குனர்கள் .செய்து விட்டார்கள்
படம் பார்த்தத்தில்

‘‘தக் லைஃப்‘‘ எல்லா படத்தில் வரும் கேங்கர்ஸ் சக்திவேல் ராயர்

தாதாவின் பயணம். அனைவரும் கமல் ரசிகர்கள் பார்க்கக் கூடிய படம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *